சிறைக்காவலர்கள் புடைசூழ உதயகுமார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்

தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர். மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை…

உதயாவை இருட்டு அறையில் போடப் போவதாக சிறைச்சாலை மருட்டுகின்றது

சிறை வைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான முதுகுவலியைக் குறைப்பதற்குத் தேவைப்படும் பொருட்களை  சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். என்றாலும் அவர் மேலும் புகார் செய்தால் 'இருட்டு அறையில்' வைக்கப் போவதாக அவர்கள் மருட்டியுள்ளதாக உதயாவின் மனைவி எஸ் இந்திரா தேவி  கூறினார். "அவருக்குக் கடந்த வியாழக்கிழமை ஒரு…

Is Uthaya an Easy Target, Like All Indians?

-Anusha Arumugam, June 8, 2013. It is unfathomable, absurd almost, how Zulkifli Noordin (bowho publicly insulted and viciously mocked Hindu-worship idols, inciting grievous anger and hostility amongst the Indians was not in the slightest reprimanded for…

உதயா ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை ஜெயிலில் அடைக்கப்படுகிறாரா ?

ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமார் ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை ஜெயிலில்  அடைக்கப்படுகிறாரா என்ற கேள்வியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா எழுப்பியுள்ளார். உதயகுமார் தேச நிந்தனைக் குற்றத்தைப் புரிந்துள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டு புதன்கிழமை இரண்டரை ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டுப்…

உதயாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் அதிர்ச்சி

ஹிண்ட்ராப் அமைப்பைத் தோற்றுவித்த பி உதயகுமாருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை குறித்து  அந்த அமைப்பின் பல முன்னாள் தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். "நாட்டை விட்டு ஒடியவர் அமைச்சராகிறார். ஹிண்டராப் பேரணிக்குப் பின்னணியில் இருந்தவர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தான் உண்மை நிலை," என ஹிண்ட்ராப் தகவல் பிரிவுத்…

தர்மம் தண்டிக்கப்பட்டது!

இந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம். 2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத…

உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2007ம் ஆண்டு தேச நிந்தனைக் அறிக்கைகளை வெளியிட்டதற்காக ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் மூத்த தலைவர் பி உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் 15க்கும் டிசம்பர் 8க்கும் இடையில் அரசாங்க ஏற்பாட்டில் சமூக 'ஒன ஒழிப்பு' நடவடிக்கைகள் நிகழ்ந்ததாக அப்போதைய…

உதயகுமார் இந்தியர்களுக்காக சிறை செல்லத் தயார்

இண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமார், இந்தியர் நலனுக்காக சிறை செல்லவும் தயார் என்று அறிவித்துள்ளார். சட்டமுறையில் நியாயம் கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. கோலாலும்பூர்  செஷன்ஸ் நீதிமன்றத்தில், தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்கு எதிராக தாம் எதிர்வாதம் செய்யப்போவதில்லை என்றாரவர்.  நீதிமன்றம்  அவருக்கு எதிராக வழக்கு தொடுக்க போதுமான…

உதயாவின் ஹிண்ட்ராப் வேதமூர்த்தியை ‘நீக்குகிறது’

ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமைகள் நடவடிக்கைகள் குழு அமைப்பைத் தோற்றுவித்த தலைவரான பி  உதயகுமார் தலைமையில் இயங்கும் ஹிண்டராப் பிரிவு அவரது இளைய சகோதரரும் பிரிந்து சென்ற நடப்பு  ஹிண்ட்ராப் பிரிவின் 'தலைவருமான' பி வேதமூர்த்தியை அந்த அமைப்பிலிருந்து 'நீக்கியுள்ளது'. ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராப் உச்ச…

உதயா: வேதா புதிய சாமிவேலு-வாக விரும்புகிறார்

கோத்தா ராஜா தொகுதியில் பி உதயமுமார் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது அலுவலகத்துக்கு  வெளியில் ஹிண்ட்ராப்பின் பாரம்பரிய கருஞ்சிவப்பு நிற கருபொருளுடன் அவரது முகமும் 'பி உதயகுமார்  1990 முதல் ஒரு நபர் காட்சி' என பொறிக்கப்பட்டுள்ளன. ஹிண்ட்ராப் பெருந்திட்டம் மீது பக்காத்தான் ராக்யாட், பிஎன் ஆகியவற்றுடன் தமது…

வேதா தரப்பினர் ‘ஹிண்ட்ராப் கடத்தல்காரர்கள்’ என உதயா சொல்கிறார்

ஹிண்ட்ராப் அமைப்பை உருவாக்கிய இரண்டு சகோதரர்களில் ஒருவரான பி உதயகுமார் தமது இளைய  சகோதரர் பி வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் தரப்பு அந்த இயக்கத்தை 'கடத்தி விட்டதாக'  குற்றம் சாட்டியுள்ளார். ஹிண்ட்ராப் பெருந்திட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தை பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரிக்கும்…

Uthaya: Manifesto overlooked Hindraf’s 18-point demand

Hindu Rights Action Force (Hindraf) de facto leader P Uthayakumar has slammed Pakatan Rakyat's manifesto for overlooking its 18-point demand to assist the Indian community. He said that while Pakatan supremo Anwar Ibrahim has offered…