தேச நிர்மாணிப்புக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவாக்கிய ‘முடிவில்லா வாய்ப்புகள் (Endless Possibilities)’ என்னும் புதிய சுலோகம், மலேசியா இஸ்ரேலிடம் ‘காப்பி’ அடித்ததல்ல. இஸ்ரேல்தான் மலேசியாவைப் பார்த்து அப்படி ஒரு சுலோகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம், இஸ்ரேல் மே மாதத்திலிருந்து அச்சுலோகத்தைப் பயன்படுத்தி வருகிறது என்றும் மலேசியா ஜனவரியிலேயே அதைச் சொல்லத் தொடங்கி விட்டது என்றும் குறிப்பிட்டார்.
மக்களவையில், கேள்வி நேரத்தின்போது அவர் இதனைக் கூறினார்.
மலேசியாதான்டா காப்பி அடிச்சிருச்சி…..!!!!!
உங்கள் ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. ஆனாலும் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன!
நாங்கள் நம்பிவிட்டோம் புளுகள் அமைச்சர் அவர்களே !
டேய் , ஷஹிடான் காசிம் உனக்கு உலக வரலாறு தெரியுமா ? உலகத்தில் இஸ்ரேல் இனத்தவனைத்தான் மற்றவன் காப்பியடிக்கிறான் ஏறக்குறைய 2000ம் ஆண்டுகளாக ! அதற்கு முன்பே தமிழன் அனைத்தையும் கற்று கற்பித்து சென்றுவிட்டான் . அந்தோ பரிதாபம் ! கற்பித்த இனம் இன்று கற்பிழந்து நிற்கின்றது . எவனெவனோ எது எதற்கோ விளக்கம் கூற கிளம்பிவிட்டான் . ஆனா ஆவன்னா தெரியாதவனெல்லாம் அரசியல் பேசுகிறான் ! அனைத்தையும் பேச நிறைய இருக்கின்றது . ஆனால் , எனக்குத்தான் பொறுமை இல்லை . மன்னிக்கவும் !
இதோடா பிலாச்சான் திண்ணி வந்துட்டான்,உன் இனத்து மலேசியா நீதிபதி,சிங்கப்பூர் நீதிபதி தமிழனின் தீர்ப்பை திருடியவன்!
இவன எந்த கம்பத்துல பிடிச்சானுங்க இவன் லொள்ளு தாங்க முடியில
வெளி உலகம் அறியாத கோமாளி .
குப்புர விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.சரி நாங்கள் நம்பிவிட்டோம்.மலேசியா போலே!
உண்மைதான் திரு ஷஹிடான் காசிம். மலேசிய புத்திசாலிகளிடமிருந்து இஸ்ரேலியர்கள்தான் காப்பியடித்துவிட்டனர். Malaysia Boleh Malaysia Boleh Malaysia Boleh .
ஒரு பாடல் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
மலேசியர்களின் மூளை விலை அதிகம் அதிலும் அறவே உபயோகிக்கப்படாத (பயன்படுத்த முடியாத) உங்கள் மூளையின் விலை அதிகமோ அதிகம், கபோதிகளா….