தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பல தவறுகள் நிகழ்ந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை அக்கூட்டணி கண்டுகொள்வதில்லை.
அதே வேளை, மத்திய அரசின் நிதி நிர்வாகத் தவறுகளை மட்டும் அது தவறாமல் குறைகூறும் என மசீச மத்திய செயல்குழு உறுப்பினர் லோ செங் கொக் குறிப்பிட்டார். அதாவது, “ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை” என்றவர் சாடினார்.
“சிலாங்கூர் மாநில முதலீட்டு மையம் (எஸ்எஸ்ஐசி), அரசின் கையிருப்பை எல்லாம் தன் ஊழியர்களுக்கு மூன்று மாத, நான்கு மாத போனஸ் கொடுத்தே காலி செய்து விட்டது என்பதைக் கணக்கறிக்கை காண்பிக்கிறது”, என லோ தெரிவித்தார்.
பழமொழி எங்களுக்கும் கொஞ்சம் தெரியும் , யானை அயர்திருந்தால் சுண்டெலி கூட …..பார்க்குமாம் !! புரியல , அட வெறும்பயலே, பில்லியன் கணக்கில் ஊழல் நடந்திருக்கு அத விட்டுடு ” போனஸ்” கொடுத்தது மட்டும் உன்னோட ஓட்ட கண்ணுக்கு தெரியுது ?? 100 ரிங்கிட் கடிகாரம் குதிரை விளைக்கும் , ஆபாச ஆட்டத்துக்கு பல மில்லியன் கொடுத்தாக ஏமாற்றுவதும் தெரியிலேயோ ? அதாண்டா உங்க இனமே உங்களுக்கு ஆப்பு வச்சானுங்க, அப்பவும் புத்தி வரலேயே???
அப்படி என்றால் உன் முதுகு உனக்கு தெரியுமாடா ?
இன்னொன்று… பக்கதிலே பட்டணம் இருக்கு எட்டி பார்க்க நேரமிலே ! ஒன்னாம் வகுப்பு வெடி.. இங்கு தோட்டமெலாம் வேட்டு மந்தெரி பேசார் பெ பெ …?