கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மலேசிய கிறிஸ்துவ சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி எப்போது வேண்டுமானாலும் சிந்திக்கலாம் என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) இன்று வலியுறுத்தியுள்ளது.
மலேசிய குடிமக்கள் என்ற முறையில் இந்நாட்டில் இஸ்லாத்தின் மேலாண்மையை கிறிஸ்துவர்கள் கண்டிப்பாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று இஸ்மா தலைவர் அப்துல்லா ஸைக் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“இஸ்லாத்தின் மேலாண்மையயும் அதனைப் பாதுகாக்கும் அரசராட்சியையும் அவர்களால் ஏற்றுகொள்ள முடியாது என்றால், அவர்கள் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் செல்ல தேர்வு செய்யலாம்”, என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இசுலாத்தின் மேலாண்மை அல்லது இசுலாம் மற்ற மதங்களைவிட உயர்வானது என்று மலேசிய அரசிலமைப்புச்சட்டத்தில், அதன் ஆங்கில மூலத்தில் எங்கேயாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? நாம் அடிமைபட்டுப்போனால் இவன் இதையும் சொல்லுவான், இதற்கு மேலேயும் சொல்லுவான்!
சபா,சரவவில் 53 நாடாளுமன்ற தொகுதிகள் இருப்பதை கருத்தில் கொண்டு பிரதமர் நஜிப்,அமைச்சரவை ஒப்புதலுடன் ஏப்ரல் 11,2011ல்10 அம்ச தீர்வை கிறிஸ்துவ சமுகத்துக்கு சாதகமாக வழங்கி,அந்த மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதும், ஏப்ரல் பூல்,நிதிமன்றம் மூலம் வழங்கிவிட்டார்! 14வது பொதுத் தேர்தல் வரும் விழித்துக்கொள்ளுங்கள்! இந்நாட்டின் இஸ்லாத்தின் மேலாண்மையை நிலைநடுகிறார் மலேசியா இஸ்மா!
சுதந்திரத்தின் போது நாம் செய்ய தவறிய பிழைகளால் இன்று மலாய்க்காரர்கள் மதத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு மதத்தை பேசினாலே (அவர்கள் அடுத்த மதத்தைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்) உடனே நாட்டைவிட்டு போ என சொல்லலாம். மலேசிய சமுகம் அறிவார்ந்த சமூகமா?? அல்ல அடிமை சமூகமா?? மக்களே யோசியுங்கள், வாய் திறவுங்கள் மௌனியாக எதனை காலம் இருக்கப்போகிரிர்கள்!!!
நீ முதலில் நாட்டை விட்டு வெளியேறிடு, இது உன் அப்பன் நாடு இல்லை நீதிபதி கடவுள் அல்ல தீர்ப்பு சொல்ல, நாங்கள் அல்லா சொல்லையே பயன்படுத்துவோம், உன்னால் முடிந்தை பாருடா!!!!!
கிணற்றுத் தவளைகள் ஆழ்கடல் அறியாது. ஒளியின் பெருமை இருளுக்குத் தெரியாது. முத்துக்களின் மகிமை …..றிக்குத் தெரியாது! காட்டான்களுக்கு மக்களாட்சியும் தெரியாது ; ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது . இங்கே… பலருக்கு அசிங்கங்களின் அரங்கேற்றம் அரங்கேறுவதே புரியாது. அநியாயத்தின் முடிவு ஆபத்தென்பது இப்போது தெரியாது !
இந்த நாய்களுக்கு நாட்டை விட்டு வெளியே போ என்ற வசனம் தவிர வேறு தெரியாதா ?
உங்கள் மொழியில் இருக்கும் ஏகப்பட்ட பிற மொழி சொற்களையும், கிருஸ்துவர்களின் எழுத்துக்களையும் நீங்கள் உபயோகபடுதுவதை முதலில் நிறுத்துங்கள்.. இதையே காரணம் காட்டி, சபா சரவாக் பிரிவினை கேட்டால், நீதி மன்றம் எப்படி எதிர்கொள்ளும்?
சபா சரவாக் மாநிலங்களை வைத்து வெற்றி பெற்றபின் இதுவும் நடக்கும் இதுக்கு மேலையும் நடக்கும். அப்படிஎன்றால் அந்த மாநிலங்களை வெளியேற சொல்கிறானா இந்த முட்டாள்?
இது என்ன உங்க அப்பன் வீட்டு நாடா???
மதிப்பிக்குரிய பேராயர் அவர்கள் தேவாலயங்களில் தேசிய மொழியான மலாய் மொழியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் . தேவாலயங்களில் தமிழ் ,ஆங்கிலம் ,சீனா போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்க்க பாடு பட வேண்டும் .
இவன் ஒரு முட்டாள்…மலேசியாவை விட்டு வெளியேற்ற யாருக்கும் உரிமை இல்லை. மலேசியா என்ன உன் அப்பன் சொத்தா……
ஆரம்பிசிடான்யா
ஆரம்பிச்சிடான்
………..
ஐயா சொல்லி விட்டார்.இனி மேல் சபா ,சரவாக் மக்களும் தனி நாடாக முடிவு எடுக்க வேண்டும்
நேரம் சரியில்லை!……..ம்ம்ம்
ஆக இந்த விஷயத்தில் உலக இஸ்லாமிய நாடுகள் மலேசியாவை முன் உதனரமாக வைத்து செயல்பட போகிறதா? அப்படியென்றால் உலக அதிசயங்களில் இதுவும் ஒன்றோ?…….
அல்லா என்ற வார்த்தைய தான் பயன்படுத்துவோம் , அதை விட பொருத்தமான துஹான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம் , என்றால் என்ன உள்நோக்கம் , பைபிள் கிரிச்துவர்களுக்கா இல்லை முஸ்லிம்களுக்கா , ….. எனகென்னவோ இந்த விசயத்தில் அவர்கள் எல்லையை மீருவதுபோல் உள்ளது….
இதுபோன்ற பேச்சால் நாட்டின் ஒற்றுமை பாதிக்கும்..இவங்களுக்கு தலைகனம் அதிகம் நாவடக்கம் தேவை .
இதற்கு எல்லாம் -எல்லாம் தெரிந்த நம் பெரிய தலைகள் தான் காரணம்.வருங்கால நிலை பற்றி சிந்திக்க தெரியாத மூடர்கள். நாம் இவன்களின் கையில் அதிகாரத்தை கொடுத்தது பெரியதவறு -துங்குவை நம்பி மோசம் போனோம். இது எங்கு போய் நிற்கும் என்று சொல்லமுடியாது. நம்மை இந்நாட்டில் இருந்து விரட்டும் அளவுக்கு கொண்டு போய் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.57ல் ஒன்றும் இல்லாத இவன்கள் இன்று நம்மின் தலை மேல் உட்கார்ந்து அதிகாரம் செய்கிண்ரான்கள். சம்பந்தன்,மாணிக்கவாசகம் சாமீ இன்று?
முதுகு எலும்பிலா
பிண்டங்கள்
இவன்கள் அழிவு காலம் நெருங்கிவ்ட்டது .கடவுளின் தீர்ப்பு அறியாத
முட்டாள்கள் .
இந்த பிரச்னை
ஐக்கிய
நாட்டு சபை
யில்
ஒரு தீர்மானம்
கொண்டு வந்து ஒரு முடிவு கட்ட வேண்டும். பொதுவான ஒரு மத
பிரச்னை
ஏன்தான் இப்படி மோசம்மாக நடந்து
கொள்கிறார்கள். கடவுள் எல்லோருக்கும் சமம். நல்ல அழகான ஒரு தெய்வ மதம். அனால்
வெறிபிடித்த மாதிரி நடந்து
கொள்வது நம் நாட்டுக்கு அழகல்ல. அரப்சவூதி மற்றும் அதிக முஸ்லிம் நண்பர்கள் வாழும் நாட்டில் கூட இப்படி
ஒரு மோசமான நிகழ்வு நடந்தது இல்லை. நம் நாட்டில்
ஒரே மலேசியா என்று கூரிகொல்லும் நாம் மதத்தில் மட்டும் ஏன் இப்படி. அவரர் விருப்பம் படி தெய்வத்தை வழிபடுவது பற்றி அரசாங்கம் சுய அதிகாரம் கொடுப்பது போல். தெய்வ
பெயரை சொல்வதிலும் சுய
உரிமை கொடுக்க வேண்டும்.
இஸ்லாம், அருமையான மதம். பிரமாதமான அல்லாவின் போதனைகள். திருடுபவர்களின் கைகளை வெட்டுவதும், லஞ்சம் வாங்குபவர்களின் கைகளை பதம் பார்ப்பதும், கற்பழித்தவனை, கல்லால் அடித்து கொள்வதும், எனக்கு மிகவும் பிடித்தவை. ஆனால் இஸ்லாமிய நாடு என வாய்க் கிழியக் கத்தும் நமது அரசு அதன் கோட்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. உதாரணமாக, கேமரன் மலையில் லஞ்சம் வாங்காத அரசு ஊழியரே [95% இஸ்லாமியர்] கிடையாது. இவர்களது கைகள் வெட்டப்ப்படுமானால், ஒருவரும் வாகனம் எடுத்துக் கொண்டு அலுவலகம் போக இயலாது.கேமரன் மலையில் வாகன நெரிசல் குறைய வாய்ப்புண்டு. அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு பத்து இஸ்லாமியர்கள் [வங்காளதேசிகள்] சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து விட்டு ஓடிவிட்டார்கள். இது நடந்ததும் கேமரன் மலையில்தான். [இன்னும் நிறைய உண்டு]. கேமரன் மலை காவல் நிலையத்தில் நிறைய முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காரணம், சூதாட்டத்தில் பிடிப்பட்டவர்கள். அல்லாவே! உங்கள் பக்தர்களை கொஞ்சம் கவனியுங்கள். Wassalaamu alaikkum
மனிதன் மனிதனாக வாழவே சமயம் உருவானது .அதின் உள்ளடக்கத்தை யாரும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது .
எல்லா சமயங்களும் நல்லதையே சொல்லி இருக்கின்றன—நல்லதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை தள்ளி வைக்கவேண்டு–அப்படி இல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் உலகமறியாத குறிகிய எண்ணத்துடன் எழுதப்பட்டதை இன்னும் பகுத்தறிவுக்கு அப்பார்ட்பட்ட
சமய வழிகளை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருப்பது சமய ஒற்றுமைக்கு உகந்தது அல்ல. திருவள்ளுவரைக்காட்டிலும் எவரும் சிறந்த வற்றை சொல்லவில்லை. நாம் திருவள்ளுவரைத்தான் கொண்டாடவேண்டும்.
அழைக்கும் சலம் சிங்கம்
நண்பர்களே ! இனிமேல் இவர்களை நாட்டான்கள் என்று நாம் கூப்பிடாமல் // malindo என்று அழைப்போம்
நன்றி கெட்டவர்கள் // படு கேவலமானவர்கள் // ஒரு கிறிஸ்டியன் லஞ்சம் கொடுத்தால் சந்தோசமாக வாங்கிகொல்லுவார்கள்!!!
ஐயா! எனக்கொரு டவுட்டு,அல்லா என்பது மலாய் சொல்லா?அல்லது அரபு சொல்லா? அப்படி அரபு சொல்லென்றல் இவர்கள் எப்படி தடைவிதிக்கமுடியும்.மேலும் இவர்கள் ஒன்றும் நேரடிவாரிசுகலோ,இரத்தவழி வாரிசுகலோ இல்லையே.இவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட மதம்தானே இஸ்லாம்.
அடுத்து என்ன ஆமின்,மோசேஸ் என்ற வார்தைகளா.இவங்கள் எப்படி
இப்படி எல்லாம் புதுசு புதுசா கண்டுபிடிகிரான்கள்.மலேசியாவை நிம்மதியாக இருக்க விடமாட்டங்களா?
நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்லும் நீ தைரியம் இருந்தால் நஜீப்பிடம் சொல்லி கிருஸ்துவ சகோதரர்கள் அதிகமாக வாழும் சபா , சரவாக் மாநிலங்களை பிரித்து விட வேண்டியதுதானே?
ராஜ் அவர்களே, நீங்கள் சொன்ன விசயத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். இந்த சிந்தனை எனக்கு வெகு காலமாகவே இருந்து வருகிறது. இரண்டே அடியில், ஒரு சிறந்த உதாரணம் தந்து நச் என்று கருத்து சொன்னவர் திருவள்ளுவரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.. காந்தி கூட அடுத்த ஜென்மத்தில் இந்த திருக்குறளை தாய் மொழியில் படித்து இன்புற வேண்டும் என்பதற்காக தமிழனாக பிறக்க ஆசை பட்டாராம். வேத நூல்களில், சொல்ல பட்ட விஷயங்கள் கூட இன்றைய கால கட்டத்தில், சரி வருவதில்லை. அனால் திருக்குறளில் சொல்ல பட்ட விஷயம் என்றுமே பொய்த்தது இல்லை. அவ்வளவு பெரிய கதை சொன்ன ராமாயணம், கடைசியில் பெண்ணாசை வேண்டாம் என்ற கருத்தை சொல்கிறது. அதில் கடவுளான இராமன் எதிரியை மறைந்து இருந்து தாக்குவது இன்றும் என்னால் ஏற்று கொள்ள முடிவதில்லை. இது தமிழனின் தர்மம் ஆகாது. மண் ஆசை வேண்டாம் என்று சொல்லும் மகா பாரதடிலும், பல முரண்பாடுகள். அதில் நயவஞ்சகமாக கர்ணனை கொள்ளும் கண்ணன் கடவுள். ஐந்து பேருக்கு ஒரே மனைவி என்பது வட இந்திய காலச்சாரம். இன்றும் சில கிராமங்களில் அப்படி வாழ்கிறார்கள் என்பது உண்மையே. இப்படி வேத நூல்களில், பல குறைகள் உண்டு.. ஆனால் திருக்குறளில் இல்லை. உலகம் தட்டை என்று சொன்னது பைபிள். இல்லை அது உருண்டை என சொன்னவனை, தூக்கில் போடா சொன்னார்கள். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே, சூரியன் பூமிக்கு ஆதாரம் என திருவள்ளுவர் சரியாக சொல்லி இருக்கிறார். அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகலவன் முதற்றே உலகு… இதுதான் இன்று பகவான் என்று திரிந்து விட்டது.. அல்லது பகலவனே பகவன். காரணம், சூரிய வழிபாடு செய்தவர்கள் தமிழர்கள்.
சொந்த வார்த்தைகளும்,எழுத்துக்களும், இல்லாத நீங்கள், மற்றவர்களை, ஒரு வார்த்தையை பயன் படுத்த தடை விதிப்பது, படுத்து கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்.
பரமசிவம் ; இந்தோனேசிய jawa மொழியில் melayu என்றால் நாடோடி என்று பொருளாகுமாம்,சரித்திரப்படி சுருக்கமாக சொன்னால், இந்தோனேசியா,தாய்லாந்து,பர்மா,இதற்கு நடுவில் மலேசியாவிலும் இந்து மதத்தை பின்பற்றியவர்களாவார்கள், இஸ்லாமிய மதம் இந்திய முஸ்லிம்களால் மலேசியாவுக்கு அறிமுகப்படுத்தபட்டவையாகும்,ஆகையால் தான் RUKUNEGARA என்ற முதல் வரியில் Kepercayaan kepada tuhan ,அல்லா வுக்கு முன் துஹான் னை இங்கு வணங்கப்பட்டிருப்பதை குறிக்கிறது.கெடாவில் முதல் சுல்தானின் பெயர் தர்மராஜு,தர்மராஜா என்ற பெயருக்குள் அடங்கப்பட்டதாக முன்னாள் எழுதப்பட்ட சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாம்.நான் பல வருடத்திற்கு முன்பே அறிந்தவையால் இன்று வருடமும் புள்ளிவிபரமும் நினைவுக்கு முழுமையாக வரவில்லை.இதை முழு விபரம் அறிந்தவர்கள் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் .
சபாஷ் seerian
மலேசியா குடிமகன்,,
பிரதமர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,இஸ்மா தலைவர் கொடுத்த வாக்குமுலம் இஸ்லாம் அல்லாதவர்க்கு கொடுத்த ஒரு எச்சரிக்கை என்னலாம்,இவர் இப்படி பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம் நாம் எதயும் பேசலாம் நம்மீது சட்டம் பாயாது என்று அவருக்கு தெரியும்.அது தவறு இஸ்மா தலைவர் மீது பிரதமர் அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை கண்டு மற்றவர்கள் இனி இப்படி பேச தயங்க வேண்டும்.பிரதமர் அவர்கள் 1 மலேசியா கோட்பாடு உண்மை என்றால் இதை செய்ய வேண்டும்.நன்றி வணக்கம்
Mr.கிருஷ்ணன்! மலாய்க்காரர்களை ‘நாட்டான்கள்’ எனச்சொல்லியே தங்களை தாழ்த்திக் கொண்டார்கள் நம் நாட்டு ‘அறிவார்ந்த’ தமிழர்கள். ஏனையா! அவன் ‘நாட்டான்’ என்றால், நீங்கள் என்ன ‘காட்டானா?’ நஜிப், மலாய் பேசும் மலேசியன். சுவா சோய் லேக் சீனம் பேசும் மலேசியன், பழனி தமிழ்பேசும் மலேசியன். இந்த உண்மையை எப்போதுதான் உணரப்போகிரீர்களோ தெரியவில்லை. இந்நாட்டு குடிமகனான எந்தத் தமிழனாவது மலாய்க்காரனை பார்த்து ‘நாட்டான்’ என்கிறானோ, அந்தத் தமிழன் மலேசிய நாட்டில் குடியிருக்க அருகதையற்றவன். நீங்களும் இந்நாட்டு ‘பூமிப்புத்ரா’ என்பதை மறக்கவேண்டாம்.
singam.. arumayana yosanai. neengal aen nam alumkatchiyidam solli nammayum bumiputera endru piragadana padutha solla koodathu??
சிங்கம் சொல்வது முற்றிலும் உண்மை! நம் முன்னோர்கள் இந்த
மண்ணை சோலைவனமாக மாற்றியவர்கள்! அப்போது இந்த வலையாங்கட்டிகள் காட்டு வாசிகளாக (காட்டான்களாக) வாழ்ந்தது உலகம் அறிந்ததே! மலேசியா
நானும் எவ்வளவோ பேரிடம் நாட்டான் என்று சொல்வதை தவிர்க்கவேண்டி கூறினேன்-ஆனால் இன்றும் பல பேர் அவ்வார்த்தையை உபயோகிக்கின்றனர். ஏன் இந்த மர மண்டைகளுக்கு இது நாமே நம் முகத்தில் துப்பிக்கொல்வது என்று புரியவில்லை.கூறுகெட்ட ஜென்மங்கள்–ஏன் நம்மில் இவ்வளவு மடையர்கள்?
இன பற்றார்களே ! நாட்டான் ,என்னும் சொல் என்பது .ஒரு நாட்டுக்காரனை குறித்து சொல்லும் வார்த்தை அல்ல ! நாட்டான் என்றால் ஒரு ஆற்றுக்கு (river ) மறு கரையில் உள்ளவனை நாட்டான் என்று அழைப்பது தமிழரின் வழக்கம் , தமிழ் இலக்கியத்திலும் பயன் படுத்தி இருக்கிறார்கள் நம் முனோர்கள் ! என்னிடம் ஆதாரம் உண்டு இன மொழி பற்றார்களே !
இஸ்லாம் மதத்தை உனக்கு கொடுத்தது யார் என்று உனக்கு தெரியுமா? இந்திய முஸ்லிம்கள். அதுவரை மதம் இல்லாமல் திரிந்த நீங்கள். கிறிஸ்துவர்கள் அதற்கு முன்னரே அந்த வார்த்தை பண்படுத்தி வந்தனர் என்பது உனது மழுங்கிய அறிவுக்கு தெரியுமா?
தம்பி தமிழர் நந்தா அவர்களே. நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், நம் நாட்டில் இந்த ‘நாட்டான்’ என்கிற சொல் மறைமுகமாக மலாய்க்காரர்களை குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருந்து விட்டது. ஆக, புதிய குழப்பத்தை ஏற்படுத்தி அந்த சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை என்பதாக புதிய விளக்கத்தை கொடுத்து, மலாய்க்காரர்களை அப்படி கூப்பிடுவது சரிதான் என்று சொல்வதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்
முஸ்லிம் அல்லாதார் துஹான் என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்றால் ருக்குன் நெகராவில் இருக்கும் துஹானுக்கு எதிர் காலத்தில் ஏதும் மாற்றம் நேராதே!!! ஏன் என்றால் என்ட வார்த்தையை (துஹான் அல்ல அல்லா) பாவித்தலும் முஸ்லிகளுக்கு ஒத்து வராதே.
தமிழ் அகராதியில் உள்ள உண்மை விளக்கத்தை சொன்னால் காட்டு ராஜா அதாங்க ‘சிங்கம்’ அண்ணன் சிலுத்துக் கொள்கிறார் !
anti guruji அவர்களே என் கருத்துக்கு ஆதரவு அளித்தற்கு நன்றி. நம்மில் பலர் இன்றைக்கும் திருக்குறளை பற்றி தெரியாமல் இருக்கின்றனர் என்பதே கசப்பான உண்மை. நம்மவர்கள் திருக்குறளை போற்ற வேண்டும்— அதைப்பற்றி முழுமையாக தெரியாதிருப்பினும் தெரிந்து கொள்ள முயற்சி வேண்டும், திருவள்ளுவரைப்பற்றி தெரியாமல் இருக்கும் நம்மவர்கள் பலர் மற்ற சமயத்தை பற்றி கருத்து தெரிவிப்பது பற்றி என்ன சொல்வது.
வலையங்க்கட்டி என்பார்களே அதை பத்தி யாராச்சம் சொல்லுங்களேன்?
ninja அவர்களுக்கு நன்றி.தங்களின் விளக்கம் நன்று.
நண்பா ,,,சிங்கம் அவர்களே ,,,,நாட்டான் என்று கூப்பிடுவது தவறுதான் .,,,,ஓகே ,,,ஆனால் நாமும் பூமிபுத்ரா என்று அங்கிகாரம் கொடுத்துவிட்டர்களா ?யாரால் ..எப்பொழுது ?
இதனை உங்கள் ஊரான இந்தோனேசியாவில் போய் சொல்லுங்களேன். நாங்கள் போவதற்குப் பதிலாக நீங்கள் பாக்கிஸ்தானுக்குப் போகலாமே! உங்களுக்கு இல்லாத உரிமையா!
சாகோதரர் ROBERT அவர்களே, ஆலயங்களில் மலாய் மொழிக்கு தடை விதிக்க கோரும் உம் கூற்று நியாம்தானா? நாம் தமிழர்கள் தமிழில் செபிக்க வாய்ப்பு உள்ளது போல் மலாய் மொழியை மட்டுமே தமது தாய்மொழியாகவும் அம்மொழியை மட்டுமே அறிந்த நமது சக சகோதரரையும் நாம் கருத்தில் கொள்ளவேன்டமா? மேலும் எந்த மொழியையும் வளர்ப்பதும் பாதுகாப்பதும் எந்த சமயத்தின் முக்கிய குறிக்கோள் அல்ல. நமக்கு தெரிந்த மற்றும் புரிந்த மொழியில் இறைவனோடு உறவு கொள்ளவேண்டும். நமக்கு புரிந்த மொழியில் இறைவனை துதிப்பதை எவராலும் தடுக்க முடியாது. உலகில் எம்மொழியாளரும் இறைவனை குறிப்பிட்ட மொழியில்தான் வழிபடவேட்ன்டும் என்று கூறமுடியாது. பண்டைய காலத்தில் வழக்கத்துக்கு ஏற்ப அந்தந்த காலங்களில் நடப்பில் செல்வாக்கு கொண்டிருந்த மொழிகளில் சமய வழிப்பாடுகள் குறிக்க பட்டிருக்கலாம். இப்போது அம்மொழிகளில் சில பொதுவான பழக்கத்தில் இல்லாமலும் போயுள்ளன. உதாரணமாக இலத்தீன், சமஸ்கிருதம், அரமாய (யூதர் பேசிய மொழி) எபிரேயம், கிரேக்கம். ஆக பழைய உண்மைகள் இம்மொழியில் எழுதப்பட்டதால், அந்த மொழியிலேதான் வழிப்படவேண்டும் என்பதில்லை. அம்மொழிகளில் கூறப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம் மொழியில் வழிபாடுகள் செய்யலாம். இறவன் எம்மொழியையும் கடந்தவர். எம்மொழி பெசுவோராயினும் எந்த சமயத்தை சார்ந்தவராயினும், நாம் எல்லோரும் இறைவனின் படைப்பு என்பதை நினைவில் கொண்டு ஒரவர் ஒருவரை சகோதரராக ஏற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஆசீர்வத்தித்து வழிநடத்துவாராக.