மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், நாளைய மசீச அவசரப் பொதுக்கூட்டத்தில் துணைத் தலைவர் லியோ தியோங் லாய்மீது கொண்டுவரப்படவுள்ள கண்டனத் தீர்மானத்தை மீட்டுக்கொள்வது தம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்கிறார்.
கண்டனத் தீர்மானம் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) கடிதம் வரப் பெற்றதை உறுதிப்படுத்திய சுவா, அவ்வேண்டுகோளை ஏற்றுகொள்வதற்கில்லை என்றார். எனவே, நாளைய கூட்டத்தில் எல்லாம் திட்டப்படி நடக்கும்..
டேய் முதல நீ விலகு ம சி ச செரியகி விடும் .