பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யால், உயர் வருமானம் பெறுவோர் கூடுதல் வரி செலுத்த வேண்டிவரும். அவ்வாறு வரியின்வழி கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவ முடியும் என்கிறார் மசீச-வின் லாபிஸ் எம்பி, சுவா டீ யோங்.
“சிங்கப்பூரில், ஜிஎஸ்டி-இன் 75 விழுக்காட்டை வழங்குபவர்கள் உயர் வருமானம் பெறுவோரும் வெளிநாட்டு நிபுணர்களும்தான்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2014 பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) யால், உயர் வருமானம் பெறுவோர் கூடுதல் வரி செலுத்த வேண்டிவரும். அவ்வாறு வரியின்வழி கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக்கொண்டு அம்னோ கொள்ளை கூட்டம் ஏக போக வாழ்க்கை வாழ நல்ல திட்டம். ரூம்பு போட்டு யோசிப்பானுங்களோ. பூமிபுத்ரா அல்லாதோர்தான் அதிகமாக வரி செலுத்துகிறார்கள் ஆனால் அனுபவிப்பதோ பூமிபுத்ராக்கள்தான், துரோகத்துக்கு மறு பெயர் பாரிசான் ஆட்சி, இந்த மக்கள் துரோக ஆட்சிக்கு தோல் கொடுக்கும் கேவலமான சூடு சொரணை இல்லாத மானங்கெட்ட ஜென்மங்கள்தான் பாரிசானுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர் கட்சிகள். எவ்வளவோ பட்டும் திருந்தாது பாரிசானுக்கு வாக்களித்தவர்களும் துரோகிகள்தான்.
சுவா டீ யோங் இந்த பணம் குறைந்த வருமானம் பெறுபவருக்கு போய்
சேராது umno திமிங்கலம் விழுங்கிவிடும் ..
உண்மையிலே உதவினா பரவா இல்லை………..