நேற்றைய சுங்கை லிமாவ் இடைத் தேர்தல் முடிவு, பிஎன்னுக்கு சீனர்களின் ஆதரவு அதிகரித்து வருவதைக் காண்பிப்பதாக கெராக்கான் துணைத் தலைவர் சியா சூன் ஹாய் கூறுகிறார்.
அதில் பிஎன்னுக்குச் சீனர்களின் ஆதரவு 60-இலிருந்து 70 விழுக்காடுவரை உயர்ந்திருந்தது என சியா கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
சுங்கை லிமாவ், காபு 10, சிம்பாங் தீகா போன்ற சீனர்கள் அதிகம் வாழும் இடங்களில் பிஎன் வெற்றிபெற்றது இதைக் காண்பிப்பதாக அவர் சொன்னார்.
ஆமாம் மகாதிர் ,முக்கிரிஸ் ,மாமா குட்டிகள் மூக்கு உடைப்பட்டனர் .
இதையே பேசிக்கொண்டு இருக்காமல் சீனர்களின்
தலைமை tuvatirkku அரசாங்கத்தின் முக்கியதுவம் koduppathu avasiyam
Typed with Panini Keypad