பள்ளிகளில் மாடு வெட்டப்படுவதைத் தீவிரமாக ஆதரித்ததற்காக மலாய் இனவாத அமைப்பான பெர்காசா இந்நாட்டின் இந்து சமூகத்தினரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் பெர்காசாவின் நிலைப்பாட்டை பேரின்பம் (New Indian Welfare and Charity Association) என்ற அமைப்பு ஆதரிக்கிறது.
“(பள்ளிகளில்) மலாய்க்காரர்கள் கொர்பான் செய்ய விரும்பினால், அதில் தவறு ஏதும் இல்லை. முந்திய சம்பவங்களில், தலைமை ஆசிரியர்கள் இவ்விவகாரத்தை பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுடனும் பள்ளி பணியாளர்களுடனும் விவாதித்துள்ளனர்.
“இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டியதில்லை”, என்று இன்று அவரது அமைப்பு ஏற்ப்பாடு செய்திருந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்குப் பின்னர் பேரின்பத்தின் தலைவர் யு.தாமோதரன் கூறினார். பெர்காசா உறுப்பினர்களும் அந்த உபசரிப்பில் இருந்தனர்.
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்ற வரையில், தேசியப்பள்ளிகளில் முஸ்லிம்களால் மாடு வெட்டப்படுவது ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்று தாமோதரன் கூறினார்.
“எடுத்துக்காட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் கொர்பான் நடக்கப் போகிறது என்றால், இந்திய மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்க அனுமதிக்கலாம்.
“அது தேசியப்பள்ளிகளில் நடைபெறுகின்ற வரையில், அது ஏற்புடையதே. அது தமிழ்ப்பள்ளிகளில் என்றால், அது சரியல்ல ஏனென்றால் இந்து வழிபாடு அங்கு நடத்தப்படக் கூடும்”, என்றாரவர்.
கடந்த ஜூலையில், பெர்காசா, பேரின்பம் மற்றும் பெர்சிஸ்மா என்ற சீனர்களைக் கொண்ட அமைப்புடன் இனைந்து மிராக் (Mirac) என்ற மலேசிய இனங்களுக்கிடையிலான மன்றம் என்ற அமைப்பை உருவாக்கின. இதன் நோக்கம் பெர்காசா ஓர் இனவாத அமைப்பு என்ற தோற்றத்தை அகற்றுவதாகும்.
தேசியப்பள்ளிகளில் மாடுகள் வெட்டும் விவகாரத்தில் பெர்காசா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், அதை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்.
இப்ராகிம்: பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்
இவ்விவகாரம் குறித்து இப்ராகிம் அலியிடம் தீபாவளி நிகழ்ச்சியின் போது கேட்டதற்கு மிராக்கின் சார்பில் எவ்வித நிலைப்பாட்டையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
“நாங்கள் (மிராக்) இந்த பிரச்னையை மெதுவாகக் கையாள்கிறோம். அரசியல் கட்சிகள் உருவாக்கியிருக்கும் உணர்ச்சிகள் அடிப்படையில் நாங்கள் இதில் அவசரப்பட விரும்பவில்லை. நாங்கள் பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை”, என்று அவர் கூறினார்.
இந்த இந்தியர்களும் மாடு தின்னும் ஜாதியை சேர்ந்தவர்கள் ,,நல்லாவே ஜாலரா போடுகிறார்கள்
ஐயா, பெரிய துன்பம் தலைவரே! நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுங்க ஆனால் ஹிந்து மதம் சம்பந்த பட்ட விஷயத்தை மட்டும் பேசாதிங்க, அது தவறு. உங்கள் சுய நலதிற்காக இனம், மதம் மற்றும் கலச்சாரத்தை விர்கதிர்கள். பள்ளி எனபது எல்ல இன மாணவர்கள் படிக்கும் இடம். இங்கு மற்ற இன சமயம், கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கதை எதிரான செயலை செய்யகூடாது. பள்ளியில் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இன்று இதை அனுமதிதால் நாளை இன்னும் வேறு எத எதையோ செய்வார்கள். புரிந்து கொண்டு பெசுயா.
அடுத்த வருடம் கொர்பானுக்கு , பேரின்பம் தலைவர் வீட்டுக்கு 5 கிலோ மாட்டு இறைச்சி அனுப்பி வைக்கப்படும் ! பெர்காசா மீது சத்தியம் !
தாமோதர இதுல்லாம் ஒரு பொலப்பா?
வேசியை விட கேவலமான இது போன்ற இந்திய அமைப்புகள் வளரவிடப் படக் கூடாது .
பேரின்பம் தாமோதரன், மக்கள் சக்தி தனேந்திரன் போன்ற மலையாளிகளை நம்பி நம் தமிழர்கள் சென்றால் இதுவும் செய்வானுங்க இதுக்கு மேலையும் செய்வானுங்க…!!! கேரளாவில் இந்து மலையாளிகளும் மாட்டிறைச்சி உண்பவர்களே!!! அதனால் பேரின்பம் தாமோதரன் மலையாளிக்கு பள்ளியில் மாட்டை அறுத்துக் கொல்வது பெரிதாகப்படவில்லை போலும்!!! பேரின்பம் இயக்கம் என்று பெர்க்காசாவோடு கூட்டுச் சேர்ந்ததோ அன்றே இந்த மஞ்ச துணியைப் போட்டு கழுத்தை அறுக்கும் கூட்டத்தை நாம் ஒரு வழி பன்னாமல் விட்டது பெரும் தவறு…!!!
மானங்கெட்ட கம்னாட்டிங்க, அவங்க அம்மாவயும் கேவலமா பேசினாலும் சும்மா தான் இருப்பானுங்க…!!!
மடையன் பேச்சு ……!
இந்த மாதரி ஜென்மங்கள் இந்த நாட்டில் இருக்கிறதல தான் தமிழனுக்கு இந்த நிலை. பேரின்பம் (New Indian Welfare and Charity Association) என்ற அமைப்பு தலைவர் இனிமேல் அவங்கள் குடும்பத்தில் மாட்டு இறச்சி சாப்பிடுவார்கள் மடையர்கள்!!!
மாடு தின்பதோ, பன்றி தின்பதோ அவரவர் விருப்பம். ஆனால் மாடோ பன்றியோ பள்ளிகளில் மாணவர்கள் முன் வெட்டுவதும் அதனை ஒரு பாடம் என்று சொல்லுவதும் அருவருப்பான விஷயம். தாமோதரன் தனக்குப் பதவிகள், பட்டங்கள் வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்ளுவது மிக மிகக் கேவலம்.
அடுத்து வரும் தீபாவளியின் பொது பெர்காசாவின் இந்திய கூட்டாளிகலின் வீட்டில் ,அதுவும் சாமி சன்னதியில் பண்டி இறைச்சி வெட்டுங்கடா! பெர்காசாவின் இந்திய கூட்டாளிகள் ஏக மனதாக ஒப்புக்கொள்வார்கள் ,,,வக்காளி
தமிழ் சேரன் அவர்களே,
தரம் கேட்ட தாமோதரனை திட்டு…நன்றாகவே துப்பு… ஏன்…செருப்பில்கூட அடி.அது நியாயம்.
இதற்கு ஏன் மலையாளி வம்சாவளியினரை குறை கூறுகிறீர்???
இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு பள்ளிவாசல்கள் இறக்கின்றனவே.அப்படி இருக்கையில் பள்ளிகளில் ஏன் மாடுகளை பலி கொடுக்க வேண்டும்.இதற்கு கேடுகெட்ட தாமோதரன் அதரவு என்கிறான்.அப்படிஎன்றால் சீனர்கள் பன்றிகளை பள்ளிகளில் பலி கொடுத்தால் இவர்கள் சும்மா விடுவார்களா?பள்ளிகள் அனைவருக்கும் பொதுவானது.முட்டாள் தாமோதரா எங்கே உனக்கு துணிவிருந்தால் ஓர் இடைநிலை பள்ளியில் சரஸ்வதி பூசை நடத்திப்பார்?தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி நடத்தினால் திருவள்ளுவர் சிலை கூடாதாம்,வாழை மரம் தோரணம் கூடாதாம்.ஆனால் அவர்கள் மட்டும் மாடு பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்.இந்த கேடுகேட்டவர்களுக்கு 1 மலேசியா கொள்கை வேறு.BN க்கு ஒட்டு போட்ட முட்டாள் தமிழனுக்கு இன்னும் காத்திருக்கிறது வெகுமதி.
stupid people………..!!!!!!!!!!!!!
இவன் இப்ராகிம் அலியை ச…..வும் தயார்
தாமோதரன் போன்ற வர்களின் வார்த்தைக்கு எல்லாம் செவிசாய்க்க வேண்டியதில்லை
Typed with Panini Key
தாமோதரன் இந்து என்று சொல்லிக்க வெக்கப்படவேண்டும்…இதெல்லாம் ஒரு பொலப்பா??
மலாய் பள்ளியில் (அவர்கள் பள்ளியில் ) அவர்கள் மாடு வெட்டுகிறார்கள். இதில் தமிழருக்கும் சீனருக்கும் என்ன வலி ? நீங்கள் ஏன் மலாய்ப் பள்ளியில் உங்கள் பிள்ளைகளைப் பதிகின்றீர்கள் ? உங்களுக்கு இனமானம், மொழிமானம் எதுவும் கிடையாது ! பிறகு திடீரென்று தன்மானம் எங்கிருந்து வந்தது ! ‘ பேரின்பம் ‘ சொல்வது சரி என்றே படுகிறது !!!!
பேரின்ம்ப தலைவரே ,இனி என் சமுதாயத்தைபற்றி பேசுவதை நிறுத்திக்கொள் .உமக்கு அந்த அருகதை இல்லை .
க்ஹோர்பான் கொடுக்க வேறு இடங்கள் இல்லையா?அவர்கள் உள்நோக்கம் வேறு.அதை புரிந்தும் வாய்ப்புக்காக மடையர்களாய் ஆமோதிக்கிறார்கள்.சமுதாய விரோதிகள்.
தாமோதரன் போன்ற அம்னோவின் காலை நக்கி குடிக்கும் இனதுரோகிகளுக்கு முகத்தில் காரி உமிழ வேண்டும்…
தேசிய பள்ளியில் தானே மாடு வெட்டுகிறார்கள்,இதில் உங்களுக்கு என்ன கஷ்டம் ? உன் பிள்ளையை தமிழ் பள்ளிக்கு அனுப்பு.ரோசம் இருந்தால் 2014 எல்லோரும் தமிழ் பள்ளிக்கு பிள்ளையை அனுப்புங்கள்,இல்லாவிடில் மாடு வெட்டுவதை ஏற்று கொள்ளுங்கள்.
அந்த வெள்ளை பன்றிகள் பேன்டத இந்த கருப்பு பன்றிகள் தின்றுவிட்டு, மறைக்க முயற்சிக்கின்றன.
உன் பிள்ளையை தமிழ் பள்ளிக்கு அனுப்பு ஏன் தேசிய மலாய் பள்ளிக்கு அனுப்புற என்ற கேட்கிற மேதாவிகளே..! தமிழ் ஆறாம் வகுப்பு முடித்து விட்டு உன் பிள்ளையை எந்த இடைநிலை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புற..? எல்லாம் தேசிய மலாய் இடைநிலைப் பள்ளிக்கு தானே அனுப்புனும் அங்கேயும் மாடு வெட்டி குர்பான் செய்தது அந்த பள்ளிகளில் தான் அதிகம்..? இனிமேல் நமது பிள்ளைகளை தமிழ் ஆறாம் வகுப்போடு நிறுத்தி விடுவோமா..?
நாட்டில் இன துவேசத்தை தூண்டி மக்களின் ஒற்றுமையை சீகுலைக்கும் இனத்துரோகி இப்ராகிம் அலி அவனோடு கூட்டுச் சேர்ந்துக் கொண்டு பேரின்ப இனத்துரோகிகளும் பின்பாட்டு பாடுகிரான்களே புத்தி என்ன மழுங்கிப் போட்ஜா..? எந்த காலத்தில் பள்ளிகளில் மாட வெட்டி குர்பான் செஞ்சான்..? இப்பதானே என்னமோ புதுசா செயுறானுங்க..? முன்பு எல்லாம் எந்த பள்ளியில் மசூதி இருந்தது இப்ப எல்லா தேசிய பள்ளியில் அதையும் கட்டிக்கிராணுங்க சத்து மலேசியனா மற்ற இன கோவிலையும் கட்டு. இவனுங்க செய்த தீபாவளி விருந்துல அலி ஒப்புக்கு சங்கு ஊதுரான் நஜீப்பு இலங்கைக்கு போக கூடாதுன்னு.. இது எப்படி இருக்குதனா ஆடு நனையுதேன்னு ஓநாய் கண்ணீர் விட்ட கதையாக இருக்குது..? எட்டப்பன் வம்சம் இன்னும் சாகல அது பேரின்ப இன சமுகமாக உருமாறி தலைத் தூக்கி நிக்கிறது..?
ஆஸ்ட்ரேலியா 1சட்டம் கொண்டு வந்தது மாடுகளை அறுப்பு கடையில் தான் வெட்ட வேணும் என்றும் ,மற்றும் பொது இடங்களில் செய்ய குடாது.சோ அரசு பள்ளியில் செய்கின்றனர் அதை நமக்கு பழக்க படுத்தி விட நினைகின்றனர்.எப்படி மலைசியா இஸ்லாம் நாடு இல்லாமல்,இஸ்லாம் நாடு என்று நமக்கு கற்று கொடுத்தது போல்.ஒவ்வொரு பிரதமர்கும் தெரியும் இது இஸ்லாம் நாடு அல்ல என்று,பதவி யெட்கும் முன் பிரிட்டிஸ்சில் போய் மலேசிய +பிரிட்டிஷ் சுதந்திர அக்ரிமென் ஐ நன்கு படித்து புரிந்து பின் வோப்புகொண்டபின் தான் இங்கே பிரதமர் ஆக முடியும் தெரியுமா நண்பா.
திரு seerian அர்த்தம் உள்ள,அருமையான கேள்வி
செத்த மாட்டை புதைத்தும் தோண்டி வெளியில் எடுத்து தின்னும் பரம்பரையை சேர்ந்த இந்த நாதேரிக்கு ஹிந்துக்களின் உணர்வுகள்
எங்கே புரியபோகுது .
சீரியன் அவர்களே
சீனர்கள் சீன பள்ளியில் பண்டிகள் வெட்டுவது இல்லை.
அவர்களும் இடைநிலை தேசிய பள்ளிக்கு போகிறார்கள்.
தமிழ் இடைநிலை பள்ளி இல்லை என்ற காரணம் சரி இல்லை.
ஐயா சுப்ரமா , நீங்க எந்த லோகத்தில இருக்கீங்க ? சீரியன் கூறியது போலவே நானும் பல முறை இதே கருத்தைத்தான் கூறியுள்ளேன் ! சேற்றையும் – சோற்றையும் ஒண்ணா பார்க்காதீங்க சார் ! எது உண்மையோ அதைமட்டும் பாப்போம் . சரவாக் ரூமா பாஞ்சாங் , கேள்விபட்டிருபீர்கள் , அங்குள்ள பள்ளிகளில் குறிப்பாக தேர்தல் காலங்களில் 4-5 பன்றிகள் தலை உருளும் , எவனும் கேட்கமுடியாது காரணம் பற்றிகளை வாங்கி கொடுப்பதே BN வேட்பாளர்தானே !! எப்படி ?? காரணம் அது மட்டும் அல்ல , 100% ஈபான் சமூகத்தினர். ஆனால் இங்கு அப்படியா ?? பல மதம் ,பல இனம். நாடு வீட்டில் அது ேண்டாம் என்பதுதான் நமது கோரிக்கை !
கேவலத்திலும் கேவலம் கோவணம் இல்லாமல் நடுவீதியில் நடந்து இனத்தை விற்பது! பேரின்பம் ? எதிலே பேரின்பம் கண்டீர் ? இனத்தையும் சொந்த மதத்தையும் மாற்றானுக்கு தாரை வார்பதில்தான் பேரின்பமா ? இது விபச்சாரத்தை காட்டிலும் கேவலமான சிற்றின்பம் இல்லையா?
உமது உடம்பில் ஓடுவது இந்திய ரத்தமா இல்லை மிருக ரத்தமா?
மதிகெட்ட முட்டாள்களே….படிக்கிற இடத்திலே படிக்கணும், வெட்டுற இடத்திலே வெட்டனும். அவன் உனக்கு இலவசமா மாட்டிறைச்சி விருந்து கொடுத்ததுமே இனத்தையே விபச்சாரம் செய்ய துணிகின்ற உம்மை போல் உள்ளவர்களைத்தான் முதலில் தூக்கில் போடவேண்டும்! என்ன ஜென்மங்களைய்யா நீங்கள்! பள்ளி என்பது புனிதம் காக்கப்படவேண்டிய இடம். தமிழ் உணர்வு உள்ளவன் தனது பிள்ளைகளை தமிழ் பால் ஊத்தி வளர்ப்பான்…அதுவல்ல இங்கே விஷயம்…பள்ளியிலே பலி கொடுக்காதே அவ்வளவுதான்! பல மத மாணர்வர்கள் படிக்கும் புனித இடம் பள்ளிக்கூடம் , மத உணர்வை மதித்து நடக்க தெரிய வேண்டும் , அதை முதலில் உணரவேண்டும் இந்த பேரின்பம் அறிவாளிகள் ! முதலில் இந்த கேவலமான- இன விபச்சாரம் செய்யவதை நிறுத்துங்கள்…அதுவே பேரின்பம்!! என்ன ஜென்மங்கலடா நீங்கள்!!?
தாய் பாலை அடுத்து பிள்ளைகளுக்கு மாட்டு பாலைத்தான் கொடுக்கிறார்கள் அப்படி என்றல் மாடு தாயை போன்றது. இல்லை என்றல் பிள்ளைகள் வாழாது. இதை சாப்பிடுவது தாயை சாபிடுவதற்கு சமம். தவிர விவசாய, நெல் வயல்களில் பிள்ளைகள் விட அதிக உழக்கிறது. மாடு வண்டி இழுக்கிறது. அக்காலத்தில் இதுவே பிரதான வாகனம். இப்பொழுது நினைத்து பாருங்கள் வாகனம் இல்லை என்றால். பசு ஒரு சாது, இதைபோல் வேறு இப்படி உழகிறதா? இதன் காரணமாக இதை புனித பிராணியாக இதை கருதுகிறார்கள். சரியாக சிந்திப்பவர்கள் இப்படி பேசமாட்டார்கள்.
Please read comment from ‘Muhammad Mukhtar’ ‘Musa Sham’ and ‘Kuda Perang’ ini Malaysiakini Malay section. இதை படித்தாவது திருந்த்துங்கப்ப !
ஏம்பா! நீங்க எதைச் சொன்னாலும் எவனும் கண்டுக்க மாட்டன்! நாம் அறிவுள்ளவர்களோடு தான் உட்கார்ந்து பேச முடியும். இதுகள் அரைகுறைகள். புத்தியோ குறைவு. இந்த மாடு தின்கிற நாடுகளில் மக்கள் சொல்லுவதை எவனாவது ஏற்றுக் கொண்டிருக்கிறானா? தின்னுக்கிட்டே தின்னு தின்னு சாவானே தவிர மக்கள் சொல்லுவதை காதில் போட்டுக் கொள்ள மாட்டான்.மாடுகளைக் கொல்லுவது போல மக்களையும் கொல்லுவது தான் இவனுக்கு வேலை. மாடு முக்கியமா நாடு முக்கியமா என்றால் மாடு தான் முக்கியம் என்பான். மா மடையர்கள்!
இந்த மலையாளி
… மகன்களே
இப்படிதான்.
இதுதான் நமக்கு நல்ல நேரம் இதை வைத்தே இனி பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புங்கள்.தமிழ் பள்ளிகள் வாழும் இந்நாட்டில்.காற்று உள்ள போதே…….கொள்ளுங்கள்
சீரியன் அவர்களே !என் பிள்ளைகள் p jaya விவேகானந்தா தமிழ் பள்ளியில் படித்து,இடைநிலை பள்ளியில் படித்து ,பிறகு கல்லூரியில் பட்டய கல்வி பயின்று ,இப்போது டிகிரி படித்து கொண்டிருக்கிறார்கள் உம்முடைய எழுத்தில் தெரிகிறது உன் பிள்ளைகள் கோச காவடிகள் என்று. தமிழ் பள்ளியை தரம் தாழ்தினால் தமிழ் அன்னை உன்னை மன்னிக்க மாட்டாள். தமிழ் மொழியில் நல்ல ஊட்ட சத்து இருக்கிறது ,ஒழுங்கா படிக்கா விட்டால் ……///////////
சீனர்கள் தங்கள் மொழியை விட்டுகொடுப்பதில்லை , தங்கள் பிள்ளைகளை சீனப் பள்ளியில்தான் அநேகமாக சேர்க்கிறார்கள். இடைநிலைப் பள்ளியில் நமது பிள்ளகளுடந்தான் சேர்ந்து படிக்கிறார்கள். தமிழ் பள்ளியில் படித்து மிகவும் நல்ல முறையில் மற்ற இனத்தோடு போட்டி போட்டுகொண்டு நமது பிள்ளைகளும் சிறப்பாகவே படித்துவருகிறார்கள். தேர்ச்சியும் பெற்றுவருகிறார்கள். ஆகவே தயவு செய்து தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒட்டுமொத்தமாக தரத்தில் குறைந்தவர்கள் என்று குற கூறவேண்டாம். மலாய் பல்லில் படிகின்ற நம் மாணவர்கள் சீண்டகூடாத இனமாக இருப்பதை போய் பார்த்தால் நமது தமிழ் பள்ளியில் மகிமை தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம்…தமிழ் பள்ளியில் கிடக்கின்ற இன அடையாளமும், கலாச்சார அறிவும், பண்பும், ஒழுக்கமும் மலாய் பள்ளியில் கிடக்கும் என்று யாரும் இங்கே மார் தட்டி சொல்லமுடியாது!!! அவர்கள் நமது இனத்தை மதிக்காத காரணமாகத்தான் கழிவறையிலே நமது பிள்ளைகளை சாப்பிட வைத்தார்கள்! இப்போது மாட்டை பள்ளியிலேயே அறுக்கிற கொடுமையை பார்க்கிறோம். அந்த கொடுமையில் பேரின்பத்தை கண்டுகொண்டு மாட்டிறைச்சி விருந்தை ருசித்துகொண்டு , இந்த இனத்தையே விபச்சாரம் செய்யும் தரங்கெட்ட இந்தியனும் உயிரோடு இருக்குற கொடுமையை என்னவென்று சொல்வது ?!
டேய் மொல்லமாரி நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கி
அட மடைய, தமிழன் என்ற பெயர்கொண்டு முட்டாளாக பேசுகிறாய், இப்பிரச்சனை இடைநிலை பள்ளியில் நடக்கிறது அங்கே கண்டிப்பாக நமது இந்திய மாணவர்கள் இருப்பார்கள் , தமிழனுக்குனு தனியே ஏதட இடை நிலை பள்ளிகள் ? புரிந்து பெசுடா மடையா ….
வேலியே பயிரை மேயும் காலம்
மானம் கேட்ட பேரின்பம், தாமோதரன் இனியும் வாயை திரகாதிர். உங்களுக்கு சூடு , சொரணை , மானம் , வெட்கம் , சுய மரியாதை இருந்தால்.பள்ளி என்பது எல்லா இனங்களுக்கும் சொந்தம் . அங்கே ஓரின வாதம் கூடாது.முட்டாளான செயலுக்கு அரசு பொறுப்பு எட்க வேண்டும் . பிரதமர் இந்த விவகாரத்தில் இன்னும் வாயை திறந்து தனது நிலை பாட்டை தெரிவிக்க வில்லை.அதே போல் இந்த முட்டாள் ம இ கா , மடையன் மக்கள் சக்தி, தெரு பொருக்கி நல்லா, இன்னொரு தெரு பொருக்கி சம்பந்தன் இது வாயை திறக்கவே இல்லை.இவர்கள் மானம் தமிழினம் துக்கி எரிய வேண்டும்.இந்த முல்லா மாறிகளை துடை தொளிப்போம் வாரீர்.
அவர் விட்டில் மாடு வேட்டினால் நல்ல இருக்கும்.
இதுதான் சமுதாயத்தின் நிலை. சுயநலக்காரன் இருக்கும் வரை சமுதாயத்தின் நிலைமை மாற்ற முடியாது. எத்தனை உதயகுமார் வந்தாலும், நாய் வாலை நிமிர்த்த முடியாது. சமுதாயத்தின் சாபக்கேடு.
மாடு ஒரு மிருகம் , அதை எங்கு வைத்து வெட்டவேண்டும் என்று
இது ஒரு வழிமுறையை யாரும் வகுக்க வில்லை ,இருப்பினும் பள்ளியையை தேர்ந்து எடுத்து அநாகரிக செயல் ,மிருகங்களில்
மாடும் இந்துக்கள் வணக்கும் மிருகம் ,அதை தமிழ் மாணவர்கள்
முன்னிலையில் வெட்டினால் மாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்படும் ,பள்ளியில் தூய்மை கேடு விளையும் .
யாருடா இந்த சனியன்
இந்த அரசாங்கத்தை அழிக்கணும் நம் போராட்டும் ஓயாது .
மாட்டை பள்ளியில் வெட்டினால் இந்து மதத்திற்கு அவமானம் ,
அப்புறம் தமிழ் பள்ளிகள் இனி தெருவில் கூடாரம் போட்டு பயில
வேண்டியதுதான் , மிருகம் மிருகம் தான் அப்படி என்ன அய்யா
சிறப்பு இருக்கு . பிராமணன் ஆரியன் சொன்னதால் மிருகம் சாமியாக முடியுமா , மாட்டை ஒருத்தன் கும்பிடுகிறான் ஒருத்தன்
வெட்டி தின்கிறான் ,மாடு பாலை இதுவரை யாருக்கும் கொடுத்தது இல்லை , நாம் தான் மட்டை ஏமாற்றி பாலை கற்கிறோம் , நம்மை பெற்ற தாய் தான் நம் வாயில் பாலை கொடுக்கிறார் , ஆதலால் மிருகத்தை பற்றி பேசி நாமும்
மிருகமாக சிந்திக்க வேண்டாம் ,விடுங்க நைனா எவ்வளவோ
விசியம் இருக்கு பேச..
ஐய , தமிழ் பித்தன் அவர்களே ,நீங்கள் கூறுவது சரிதான் ,இன்று விட்டுவிட்டால் ,நாளை பிள்ளைகளுக்கு சாப்பாடு தட்டில் சிறிய மாட்டு இறைச்சி கொடுத்து சாபுட்டு பாரேன் ,நீதான் பாளை குடிகிரையே, இதில்தப்பு இல்லை,என்று இந்த மடையர்கள் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள் நம் தான் எதிர்க்க வேண்டும் பிறகு வருத்த படவேண்டாம் .நமக்கு நல்ல அறிவு உண்டு அவர்களு குறைவு.
MIC ,Thamodaran, தனேந்திரன் போன்றவர்கள்,பட்டம் பதவிக்கு தன்…….பெர்காசவிற்கு குடுப்பார்கள்!