பிரதமர்துறை பாடாங் செராய் எம்பி, என்.சுரேந்திரனுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை அடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இடைநீக்கம் அறிவிக்கப்பட்டதும் அவரின் பக்காத்தான் ரக்யாட் சகாக்கள் அதை “சட்டவிரோதமானது” என்றுகூறி கூச்சலிட்டனர்.
பாக்காத்தான் எம்பிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்களில் சிலர் தீர்மான அறிக்கையைக் கிழித்தெறிந்தனர்; சிலர் கசக்கி எறிந்தனர். ஷா ஆலம் எம்பி காலிட் சமட், அதில் ஒரு காகித விமானத்தைச் செய்து பறக்கவிட்டார்.
பிஎன் எம்பிகள் 92பேர் அதனை ஆதரித்தனர். விவாதமின்றியே சுரேந்திரனுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
இதுதான் மலேசிய blachan தின்னும் பயல்கள் ,கேள்விக்கு பதில் கொடுக்க தெரியாது ,இடைநீக்கம் செஇயாதான் தெரியும் ,வக்காளி
தம்பி! ஜாலிய ஒரு Europe tourக்கு போயிட்டு வாங்க எல்லாம் சரியாகும்.இந்த சொரிதலைனுங்க இப்படிதான் எதாவுது செய்வானுங்க! உலகத்திலே எங்கையாவது விளக்கு அடிச்சிட்டு பொது தேர்தல் வாக்குகளை எண்ணி இருக்காங்களா? அதிலே உங்களுக்கு தெரியவான இவனுங்க லட்சணம்?
பார்லிமெண்ட்க்குப் போனால்தான் நம்முடைய குறைகளை எடுத்துப் பேசி தீர்வு காண முடியும் என்று பாமர மக்களின் முன் அறிவிலித்தனமாக பேசிய ஹிண்ட்ராப் வேதாவைக் கேளுங்கள். பார்லிமெண்டில் அவருக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கப் பட்டு, இதுவரை பேசி எந்தெந்த தீர்வுகளை இந்தியர்களுக்கு கண்டுள்ளார் என்பதை! ஏன் இந்த ஏமாற்று வேலை. பார்லிமென்ட்டுக்கு வெளியே இருக்கும் பேச்சுரிமைக் கூட பார்லிமெண்ட்க்கு உள்ளே கிடையாது என்பது ஒரு அறிவாளிக்கு தெரியாமல் போனதா அல்லது தெரிந்தே பொய்யுரைத்தாரா? சுரேந்திரன், ஒரு மக்களவை உறுப்பினர். அந்த மக்களவையின் விதிமுறைகள் அறிந்து தன் பேச்சையும், தீர்மானங்களையும் முன் வைக்கத் தெரிய வேண்டும். தெரியவில்லை என்றால் கற்றுக் கொள்ள வேண்டும். சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை என்றால் பார்லிமெண்ட்க்குள் செல்லக் கூடாது. இது மக்களின் தலை விதி என்றால் யார் என்ன செய்ய முடியும்?
பொறுமை … பொறுமை … பொறுமை … அவர்களுக்கு அழிவு காலம் நெருங்கிக் கொண்டிருகிறது.
முட்டல் MP கள் நாசாமகட்டும் இந்தா
நாடு
சிங்கத்தை சிறையில் வைத்து அடைத்து வைத்தாலும் அதன் வேகம் குறையாது என்பதனை பொறுத்திருந்து பார்க்க தானே போறார்கள்
Typed with Panini Keypad
ஒட்டு மொத்த எதிர்கட்சீனரும் இனிமேல் பார்லிமெண்டுக்கு போககூடாது
பி.என்.காரன் தீர்மானத்தை முன் மொழிந்து வாக்கெடுக்கும் போதே எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அத்துனைப் பேரும் அவையை விட்டு வெளியாகி இருக்க வேண்டும்..செய்ய வில்லையே இதுதான் இவர்களின் ஒற்றுமை..!
மக்களவை சபாநாயகர் பண்டிகார்,இரண்டுசுழி[ன்]எழுதலாம் என்று நினைதேன் நல்லவேளை அர்த்தமே வேறுவிதமாக இருந்திருக்கும்,காதறுந்த மூலியா? சிரிப்புவருது மக்களவையில் இருந்து எதிர் கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செயிப்பட்டுள்ளதற்கு பல முன்னுதாரணங்கள் சொல்லலாம் குறிப்பாக பூச்சொங் MP கோபிந்த் சிங் deo மற்றும் கர்ப்பால் சிங் நாடாளுமன்றம், BNபினாங்கு சட்டமன்றத்தில் இருந்தும் இடைநீக்கம் செயப்படுள்ளார்! ஒரு வகையில் நல்லதே,எதிர்காலத்தில் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் திருப்பி அடிக்க வசதியாக இருக்குமே!
தேனீ, நீ யாரு சுரேந்திரனுக்கு சட்டம் சொல்லித்தர இந்த பாரிசான் நாயிங்க தான் பேச விட மாட்டுறாண்களே!!!
இந்த சுரேந்திரனுக்கு இதுதான் வேலை. ஒன்று ஜெயிலில் செத்த ரவுடிகளுக்காக போராடுவார் அல்லது சென்டிரியான் பெர்காட் கோயில்களுக்கு போராடுவார். ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளி விவகாரம். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் நஜிப் கலந்து கொள்வது போன்ற விஷயங்களிலும் மலாக்கார்கள் இந்தியர்களை இழிவு படுத்தும் விஷயங்களிலும் வாயே திறக்க மாட்டார். காரணம் இவரது தலைவர் அன்வார் கோபித்துக் கொள்வார் என்ற பயம். இந்த மாதிரி மேட்டுக்குடி ஆசாமிகளால்தான் பிகேஆர் மீது இந்தியர்களுக்கு நம்பிக்கை அறவே இல்லாது போய்விடுகிறது
பிஎன் எம்பிகள் 92பேர் அதனை ஆதரித்து விவாதமின்றியே சுரேந்திரனுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதில் எத்தனை மா இ கா எம்பிகள் தன்மானத்தை அடகு வைத்தார்கள் ? இவர்களா நமது இந்திய சமுதாயத்தை காபற்றபோகிறர்கள் ?? நயவஞ்சக ஓநாய்கள் அனைதையும் விற்பார்கள் .
பாகாதான் அரசியல் ரீதியில் சுரக்காதவன். /சிவன்ராசா /சேவகன் எல்லாம் ஒரு கூட்டு முயற்சியில் தமிழன் அல்லாதவர்களை இணைத்துக்கொண்டு தமிழனை ஒதுக்கி வேட்டையாடி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழன் என்றாலே வயித்தில ஒரு வித வைரஸ் போக்கு…தமிழில் பேச தெரியாதது ஒரு புறம்…பலவீனமான முடிவுகளால் தமக்கு சாதகமாக்கி சமூக சேவைகளில் காசுக்கு முந்தி நம்மை அடித்து நொறுக்கி வேட்டு வைப்பவர்கள். மக்கள் சேவை இல்லை பைசா சேவை.பெட்டி நரஞ்சா சரி. கவனிங்கோ!
நம் சமுதாயத்தை காப்பாற்ற யாராலும், முடியாது.
சட்டம் சட்டத்தை உரசிப் பார்ப்பதில் தவறில்லையே ராஜ்?
தம்பி சுந்தர செல்வம்…சுரேந்திரன் நீதிக்காக போராடக்கூடிய ஒரு நபர்.உங்க BN கச்சிகாரன் மாதிரி ஆமசாமி போடறவரு இல்ல.ஏன் உங்க BN கச்சி இந்தியர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்???அவர்கள் நினைத்திருந்தால் நஜிப்பிடம் பேசிருக்கலாமே??ஏன் பேசவில்லை.பயம்.எங்கே பதவி போய்விடும் என்று.வெக்கமாக இல்ல?பதவிக்காக போராடுபவர் இல்ல எங்க சுரேந்திரன்.பதவி கொடுத்தால்தான் போராடுவேன் என்று நினைச்சா அவர் MP ஆவதற்கு முன் வாயே திறந்திருக்க மாட்டார்…லோகப்பில் இறந்தவர்கள் எல்லாம் ரவ்டி இல்ல.நல்லவனும் விசாரனைக்கு போய் இறந்திருக்கான்..முதலில் பேப்பர் படிங்க.SDN BHD கோவிலுக்கு அவர் வாதடவில்லை.ஒரு சராசரி தமிழன் எந்த கோவிலை உடைச்சாலும் வாயை முடிகிட்டு சும்மா இருக்கமாட்டான்.அப்படி சும்மா இருக்கிறவன் இந்து என்று சொல்ல வெக்கபடனும்,முடிஞ்சா சாகனும்.நம்பிக்கை வைங்கன்னு சொன்னாரு உங்க தலை,நம்பினவர்களுக்கு வச்சாரு பாரு ஒரு ஆப்பு!! PRU 14 வரை யாரும் மறக்கமாட்டாங்க.யாரும் மறக்காதிங்க..