கட்சியில் வரவேற்பு இல்லை என்பதால் மசீச தலைவர் சுவா சொய் லெக் விலகிக் கொள்வதே மேல் என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு கூறியுள்ளது.
“சொய் லெக்கின் காலம் முடிந்து விட்டது. காலவரம்பை மீறி தங்க வேண்டாம். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மக்கள் வெறுப்படையும்வரை காத்திராதீர்கள்”, என ஆவாங் செலாமாட் ஒரு பத்தியில் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் வெறுப்படையும் வரை காத்திருக்காமல் உத்துசான் செய்திகளை பொய்யாக திரித்து வெளியிடுவதை நிறுத்திகொள்!
கேள்வி கேட்பவரெல்லாம் போகணும் , அப்பதானே இவனுங்க அமுக்கலாம் !! இந்த நாட்டின் ஜனத்தொகையில் ஒண்ணா நம்பர் நீங்கதான் ? ஆனா பொருளாதாரதில – பூஜ்யம் !! சீனர்களின் உழைப்பில் , அவர்கள் கொடுக்கும் வரிபனத்தில் கும்மாளம் போடும் UMNO கையாளு உத்துசான் , சீனனும் – இந்தியாகாரனும் இல்லனா – ஏதுடா உங்களுக்கு ஆடம்பரம் ? அடுத்தவன் உழைபில வயிறு கழுவும் உங்களுக்கு இன்னும் என்னடா வேண்டும் ??