நாடாளுமன்றத்தில் ஹூடுட் சட்டம் மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க தயார் என பிரதமர் துறையில் நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அமைச்சரான ஷஹிடான் காசிம் கூறியுள்ளார்.
“நாங்கள் அதை ஆதரிக்கத் தயார். ஆனால், எல்லா எம்பிகளும் ஆதரித்தால்தான் அது ஏற்கப்படும்.
“பாஸ் ஒரு சிறுபான்மைக் கட்சி. அதன் பக்காத்தான் பங்காளிகள் ஆதரிப்பார்களா என்பதுதான் தெரியவில்லை”, என்றவர் தெரிவித்ததாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
இந்நாட்டில் எந்த சட்டம் வந்தாலும் ஒருதலைப் பட்சமாகத்தான் செயல் படும். ஒரு உதாரணம். அல்தாந்துயாவை வெடி வைத்து தகர்த்தவர்களும், அதற்கு உடந்தையாய் இருந்தவர்களையும் நமது சட்டங்கள் எதையுமே கிழித்தப்பாடில்லை.
சட்டத்தை அமலாக்கினால்,அம்னோகாரன் பல பேர் உள்ளே இருக்கணும்,இதெல்லாம் நடக்க கூடிய காரியமா ? ஹமிடன் காசிம்
பாஸ்காரர்களுக்கு குஷி ஏத்துகிறான்.
சட்டத்தில் கோளாறு இல்லை மாறாக சட்டத்தை அமுலாக்குபவர்களிடமும், வழி நடுத்துபவர்களிடமும்தான் தப்புத் தாளங்கள் மலிந்துக் கிடக்கின்றன என்று நேற்றுதான் ஒய்வு பெற்ற நீதிபதி வி.டி. சிங்கம் தெரிவித்தார். இருக்கின்ற சட்டமும் சரி, ஹுடுட் சட்டமும் சரி பணபலத்துக்கும் அரசியல் பலத்துக்கும் வளைந்துக் கொடுத்தால் பழைய குருடி கதவ திறடி என்ற கதையாகத்தான் இருக்கும். இரவு 10/11 மணி வரைக்கும் நீதிமன்றத்தில் தனது அறையில் உட்கார்ந்து மறு நாளைக்கு உள்ள வழக்கு கோப்புகளைப் படித்து மறுநாள் வழக்கறிஞர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நீதிபதி இவர். இன்று சொகுசாக மாத ஊதியத்தையும் மற்றும் வேறு வகையான வருமானங்களையும் பெற்றுக் கொண்டு மனம் போன போக்கிலே தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள்தான் பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றனர்.? அப்புறம் நீதி நியாயம், சட்டம் ஒழுங்கு என்று அரசியல்வாதிகள் பேசுவதெல்லாம் வெளிப்புறக் காட்சியே!. ஹுடுட் சட்டம் என்று பேசும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கேள்வி. ஒரு சமயத்தின் குற்றவியல் சட்டத்தை அந்த சமயத்தை அல்லாதவர் மீது எவ்வாறு திணிக்கமுடியும்? மேலும் ஹுடுட் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்றால், ஒரே நாட்டில் ஒரே வகையான குற்றத்திற்கு இரண்டு வகையான வழக்காடு மன்றங்களும், விதிமுறைகளும், தீர்ப்புகளும் அளிக்க முடியுமா? இந்த அறிவிலி அரசியல்வாதிகளின் பேச்சு, கேள்விறகில் நெய் வடிகிறதென்றால் கேட்ப்பார்க்கு மதியில்லை என்று சொல்வது போல் உள்ளது!.
ஹுடுட் சட்டம் அமுலுக்கு வந்தால் ஷாஹிடான் காசிமுக்கு ஊழல் பணத்தை எண்ணி முடிக்க கட்டை விரல் இருக்காது,நம்பிக்கை நடிகர் நஜிப்புக்கு இரண்டு கையும் இருக்காது,சரவாக் முதலமைசர்அப்துல் தாயிப் மாஹமுட் தலை இல்லாத முண்டமாக காட்சியளிப்பார்!
எத்தனை சட்டங்கள் வந்தாலும் உங்களுக்கு [umno] காரன்களுக்கு செல்லாதே நீங்கள் தான் சட்டத்தை கையில் எடுத்து கொண்டீர்களே ???
பாஸ் கட்சியின் உண்மை நிறம் வெளுக்கும் நேரம் வந்து விட்டது. பாஸ் போர் ஆல் என்று முழக்க மிட்ட கட்சி இந்த பிரேனனையை கொண்டு வருமா என்று பாப்போம். மற்ற கட்சிகள் என்ன செய்கிறது என்றும் பாப்போம்.
ஹுடுத் சட்டத்தை நாங்களும் வரவேற்கின்றோம் !! அப்பதானே – அம்னோகாரன் எவ்வளவு பேரு கையில்லாம – திரியிறான் என்று பார்கமுடியும்?
ஹுடுத் சட்டத்தை நாங்களும் வரவேற்கின்றோம் !! அப்பதானே – அம்னோகாரன் எவ்வளவு பேரு கையில்லாம – காலில்லாம – தலையில்லாம – அது இல்லாமல் திரியிறான் என்று பார்க்கமுடியும்? ….ரஜுலா..ஐ சப்பொர்ட் யு…..