நல்ல கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்,,,,இதற்கு யார் பதில் தருவார்கள்….பொறுத்திருந்து பார்ப்போமே??????
Loading...
இவர் சோகம் மாநாட்டு மாடுகள் உரு மாற்றம் செய்ய 4 பரிந்துரைகளை செய்துள்ளார் அண்ணே ! சோகத்தில் 1. மனித நேயமில்லையாம் , 2.ஜனநாயகம் இல்லையாம் ,3.சுற்று சூழல் சரி இல்லையாம்.4 எல்லாம் திருந்துகடா என்று கடசியா சொன்னாராம்.
இந்த கடைசி கொக்கரிப்பு தனகும்தான். எல்லாம் போய் சாமி கும்பட போவனும்.மனிதன் என்பவன் தினம் தினம் மன்னிக்க பட வேண்டிய பாவிதானே.
Loading...
பார்லிமெண்டில் எழுப்பப்பட வேண்டிய கேள்வி இந்த பகுதிக்கு வந்துவிட்டது. ஏனையா, உங்கள் கட்சியினரிடம் சொல்லவேண்டியதுதானே? இலங்கை கொடுமைகள் சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் ஒருவராவது அக்கறை கொண்டு, குடைய மாட்டார்களா என்ன?
Loading...
இந்த நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு , முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் உடனே மனித நேயம் பொத்து கிட்டு வரும்.ஆனால் மற்ற இனம், மதத்தவர்கள் கொல்லப்பட்டால் இவர்களுக்கு கண்ணே தெரியாது.அசெவில் , தென் தாய்லாந்தில், பிளிபினவில் உள்ள மிண்டனவோ தீவில் நடத்த கலவரங்களுக்கு இவர்கள் தான் பின்னனி காரணம் என்பதை உலக நாடுகளுக்கு நன்கு தெரியும்.இந்த தேசிய முன்னணி அரசு ஒரு இன வாத, மத வெறி பிடித்த அரசு.இந்த நாட்டின் எதிர் காலத்தை முன்வைத்து இவர்களை ஆட்சி பிடத்திளிருந்து அகற்றுவது நமது கடமையாக கொள்வோம் வாரீர்.