தமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழியே ஆண்ட…

உலக தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழிவழியே ஆண்ட பரம்பரை மீண்டும் அதே அறத்துடனும் வீரத்துடனும் ஆள வேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்திருக்கும் அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும்…

ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு…

வணக்கம். சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்திய ஒரு போட்டி விழாவின் அறிக்கையைக் கண்டிக்கும் வகையில் வல்லினம் கலை-இலக்கியக் குழுவின் ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும். ஒரு தவறு வெளிச்சத்துக்கு வருகிறது என்றால்,…

தமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்? நம்…

போதும் ஏமாளிகளா! இரு ஆரியக்கலப்பு திராவிட திருடர்களும் அரசியல் ஆடுபுலியாட்டம் ஆடியது போதும். நம் அன்னைத்தமிழ் நாட்டில் இம்முறை ஆரியத்திராவிடனை ஜெய்க்க விடாதீர்கள்.☠ மலேசிய இண்டியர்களில் 90 % தமிழர்கள் வாழ்ந்தும் மலேசிய அரசியலில் தமிழர் இனம், மொழி, தமிழ் சமயம் காக்க தோற்றுவிட்டோம். நீங்கள் மண் உரிமையற்றவர்கள்…

மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் குழு (ITG)…

நோய்வாய்ப்பட்டு வறுமையில் அவதியுற்று தனது வாழ்நாளை கடத்தி வரும் சுங்கை சிப்புட் வட்டாரத்தை சேர்ந்த திரு விக்னேசுவரன் தமிழ்ச் செல்வி தம்பதியருக்கு மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற உதவி நிதியை வழங்கியதாக அதன் பேராக் மாநில தமிழ் இந்திய வாடகை வாகன…

இன்று உலக காடுகள் தினம்

மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள்…

தமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு வால் பிடிக்கும் அரசியல்…

கடந்த 16 பிப்ரவரி செபெராங் செயா லைட் விடுதியில் பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழினத்தின் பகைவன் வை.கோபால்சாமி நாயுடு சிறப்பு வருகையை எதிர்த்து தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? என்ற தலைப்பில் மலேசிய நாம் தமிழர் இயக்க சார்பில் ஒரு…

தமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென போராட்டம் நடத்துவேன் என்ற…

கடந்த காரிக்கிழமை செமினியிலுள்ள பெரெனாங் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் போது மலாய்காரர்களின் சலுகைகளுக்கு சவால் விடுத்தால் தமிழ் சீன தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்கு நானே களமிறங்கி போரடுவேன், என்று இனவாதமாக பேசிய முன்னாள் அமைச்சர் நசிரி அப்துல் அசிசுக்கு உண்மையிலேயே நல்லாண்மை இருந்தால் போராடி பாருங்கள் என…

தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? மலேசிய நாம்…

கடந்த 16 பிப்ரவரி  செபெராங் செயா லைட் விடுதியில் நடைபெற்ற "பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன்" நூல் வெளியீட்டு விழாவுக்கு தமிழினத்தின் பகைவனும் தமிழக அரசியல் வியாதியுமான மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி நாயுடுவின் சிறப்பு வருகையையும் அதன் ஏற்பாட்டாளர்களையும்  மலேசிய நாம் தமிழர் இயக்கம்…

மலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல் குழப்பம்!

தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே ! யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ? சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே…

தமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு !

அரப் மொழி நாட்டின் மூன்றாம் நிலையாகும் திட்டத்தில் கல்வி அமைச்சர் ஏதோ புது திட்டம் பற்றி வாயசைத்துள்ளர். ஆண்டுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் இண்டிய மாணவர்கள் தேசியப்பள்ளிகளில் வசமாகும் வேளையில் சீனப்பள்ளி மோகமும், அனைத்துலக பள்ளிகளின் கணக்கு நமக்குத் தெரியவில்லை! இதற்கிடையில் மூசான் முருங்கை மரம் ஏற பிரதமரும்…

அமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என கோரிக்கையை…

கடந்த மாதம் சீபில்ட் மாரியம்மன் திருக்கோவில் கலவரத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணமடைந்ததை தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொ. வேதமூர்த்தி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுப்பதும் அவருக்கு எதிராக மறியலில் ஈடுபடுவதும் அடிப்படையற்றது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது…

நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த உடனேயே தமிழ்ப் பள்ளிதான்…

தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும்  தமிழர் என்ற அடையாளத்தை காப்போம், தமிழராக தலைநிமிர்வோம். இன்றைய சூழ்நிலையில், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணமும் ஆர்வமும் குறைந்து வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கு பல அடிப்படையற்ற காரணங்களும் சில அடிப்படையான காரணங்களும் நம் தமிழர்களிடையே பரவி வருகிறது. ஆனால்…

மலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும் வள்ளலார் அன்பு நிலையம்…

உலக தமிழர்களுக்கென நாடு வேண்டி போராடி, தமது தாயக மண்ணுக்காக மரணித்த தமிழீழ விடுதலைப் புலி மறவர்கள் நினைவாக கடந்த 27 நவம்பர் ஈப்போ, புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கமும் வள்ளலார் அன்பு நிலையமும் இணைந்த ஏற்பாட்டில் எளிய முறையில் மாவீரர் நினைவு…

சீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து…

நேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து தமது உடமையை காக்க, அன்று இரவே பல்லாயிரம் கணக்கான  தமிழர்கள் ஒன்றுதிரண்ட ஒற்றுமையை, மலேசிய தமிழ்ச் சமய பேரவை குழுவின் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரும் சுங்கை…

சுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு, தக்க நடவடிக்கை…

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் வேற்றின கும்பலால் புகுந்து, தமிழர்களை கடுமையாக தாக்கப்பட்டது கண்டனத்திற்குறியது என்று மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும், பெத்தாலிங் செயா மண்டல ஒருங்கிணைப்பாளருமான திரு. தமிழ்வாணன் முத்தையா தமதறிக்கையில் பதிவு செய்தார் . கோவிலில்…

மாவீரர் நாள்  எழுச்சி நாள் (27 நவம்பர் 1982) விதைந்த…

உலக தமிழர்களுக்காக நாடு வேண்டி போராடி, தெரிந்தே உயிர் ஈகை செய்த, இந்த விடுதலை போராட்ட மறவர்களுக்கு, வீர மரியாதை, வீரவணக்கம் செலுத்தும் நாள். மண்ணுக்காக வாழ்ந்து பார்.. மரணத்திலும் சரித்திரம் படைப்பாய்..! ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது…

தமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க உத்தரவிட்ட…

உலக தமிழர்களின் இரண்டாவது தாயகமான தமிழீழத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட, தமிழர் தேசிய இயக்க தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் புத்தகங்களை அழிக்குமாறு உத்தரவு பிரப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். கடந்த…

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

வணக்கம். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத்…

பூனைக்கு மணி கட்டுவது யார்?

ஆரம்ப தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் சமய வகுப்பை பாட நேரத்தில் நடத்தும் பொழுது பிள்ளைகளுக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என்றால் அங்கு கிடைக்கும் 40 நிமிடங்களில் எதையும் சாதிக்க இயலாது என்பது கண்கூடு. இதற்கு காரணம் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை முன் வைத்துக் கொண்டு சமய விளக்கங்களைச்…

தமிழ் அவமானம் அல்ல உன் அடையாளம்!

கிறித்துவ தமிழன் ஆங்கிலத்தில் பெயர் வைத்து கொள்கிறான் கேட்டா // கிறித்துவ பெயர் என்கிறான்... இசுலாமியத்தை ஏற்றுக்கொண்ட தமிழன் அரேபியில் பெயர் வைத்து கொள்கிறான் // அவனிடம் கேட்டா முஸ்லீம் பெயர் என்கிறான். ஹிந்து தமிழன் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து கொள்கிறான்// கேட்டா Stylish யா இருக்காம்" தமிழனுக்கே…

பெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு! வலிக்கும் வரலாறு!!

#பெரியார்தனித்தமிழ்நாடுகேட்டாரா? ஆம் கேட்டார் என்பது தான் சரியான பதில் ஆனால் யாரிடம் எப்படி கேட்டார் , அதற்காக என்ன வேலை செய்தார் என்பது முக்கியம். “திராவிடர் கழகம் “தொடங்கி எல்லா முற்போக்கு இயக்கங்களும் “தமிழ்நாடு தமிழருக்கு “என்று பெரியார் பேசினார்,தமிழ்நாடு தமிழருக்கு என்றும், தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்றும்…

தமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் !

தங்கத்தமிழர்களே ! தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களை அதிகரிப்பது யார் பொறுப்பு ? யோசித்தீர்களா! மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகள். எத்தனை? தனியார் தமிழ்க்கல்வி பாலர் பள்ளிகள் போராட்டங்கள் தெரியுமா? இந்த 2018 டில் முதலாம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை எத்தனை ? தயவு செய்து தகவல் தெரிந்த்தவர்கள்…