பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமா’ அரங்கம்!
பாரிசானின் இப்போதைய நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமாஅரங்கமாக’ இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அந்தக் கனவு சினிமா அரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு: "அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றிபெறுவது எப்படி”. பாரிசானின் அடுத்த பொதுத் தேர்தல் வெற்றியை நோக்கித்தான்…
என்ன (முன்னாள்) தலைவா.. சௌக்கியமா?
இந்த வயதிலும், இத ‘வெயிட்டிலும்’ நீங்கள் இப்படி ஓடியாடிக் கொண்டிருப்பது நீங்கள் நலம் என்பதைக் காட்டுகிறது. எப்போதோ யாருக்கோ நீங்கள் செய்த தருமங்கள் உங்களை இப்போது காத்துக் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், ஒட்டுமொத்த சமுதாயமும் உங்களை வெறுத்தபோதும் இன்னும் தெம்பாக வலம் வருகிறீர்களே... நிற்க, கடந்த பொதுத் தேர்தலில் உங்களின்…
மொட்டை அறிக்கை கொடுக்கும் அரசியல்வாதிகளின் மலிவான விளம்பரம்
அண்மையில் 44 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குவாங் கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகள் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழகம் தங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளதாகவும் தங்களுக்கு தரைவீடுகள் தான் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்த செய்தி டிவி 3 தொலைகாட்சியிலும் தமிழ் நாளிதழ்களிலும் வெயாகியுள்ளன. இங்கு கடைசியாக…
தேர்தல் சாவடியில் அடிக்கும் சாவுமணி!
இந்த சுவர்ணபூமியில் யார் முதன் முதலில் மிகப்பெரிய அளவில் தெரு ஆர்பாட்டம் செய்தது. இண்ட்ராப்... ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்? அதன் பிரதிபலிப்பு ஆளும்கட்சி படுதோல்வி கண்டது. நான்கு மாநிலங்கள் மக்கள் கூட்டணி கைவசம் உள்ளது. இப்போ இங்கு நல்லாட்சி நடக்கிறது. நான்குது வருடத்தில் செய்ததை வைத்து பார்த்ததில்…
1500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரந்தர தீர்வாகாது என்கிறது ஹிண்ட்ராப்
மாசி மாதத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை கொண்டாடிய காப்பார் பொங்கல் "திருவிழாவில்" மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 559 லிருந்து மேலும் ஒரு ஆயிரம் பேருக்கு அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவிப்பு செய்திருக்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக ஆண்டொன்றுக்கு …