போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இராணுவம் நடத்தும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
தனது இலங்கை விஜயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிச் செல்ல இலங்கைக்கு இடமளிக்க போவதில்லை. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை நடத்தும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை எதிராக குரல் எழுப்பியதாக திவயின தெரிவித்துள்ளது.
என்னைக்கு இது போல் நேர்மையுடனும் துணிவுடனும் அந்த முண்டாசுக்காரர் பேசப்போகிறார்…..?! இத்தாலிக்காரி direction-ல் தயாராகும் “கள்ளமும் கபடமும்” கதையில் நடிக்கும் கபட கதாநாயக நடிகன். இதற்கு தமிழர் நாடு The Hindu தினசரி Ram-மின் பார்ப்பன குழுமமும் கேரளா மேனன்களும் இசையமைப்பு, ஒளி/ஒலிப் பதிவு வேலையை ஓய்வின்றி செய்து வருகின்றனர்.
(நேற்று The Hindu தினசரி தனது தலையங்கத்தில், போரின்போது போர் குற்றங்கள் வரலாற்றில் பல வழமையாக நடந்துள்ளன; ஆகையால் ஈழப்போரின் போது நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தவிர்க்க முடியாதவை; LTTE நடுந்துக்கொண்ட விதத்தினாலும் மேலும் அனேக உயிர்கள் பழியானது தவிர்க்கமுடியவில்லை எனவும் “மிக நன்கு ஆய்வு செய்து” – இலங்கையைக் காப்பாற்றும் நோக்கில் எழுதியுள்ளது. தமிழர் நாட்டில் இருந்துக்கொண்டே தமிழர்களுக்கு எதிராக, இலங்கைக்கு ஆதரவாக துணிவுடன் அடிக்கடி எழுதிவரும் இதனை அங்குள்ள தமிழ் உணர்வார்கள் ஏன் கண்டிப்பதில்லை?! ஆச்சரியம்தான்….!
போர் நடந்தால் இருப்பக்க விளைவுகளை வைத்து தீர்மானிப்பது அந்த நாட்டினால் முடியாது ….,பொதுவான விசாரணை தேவை