அடுத்த ஆண்டு பிகேஆர் தேர்தல்களில் ஊழலுக்கு இடமில்லை என்றும் ஒழுங்குமீறி நடந்துகொள்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சித் தலைவர் வான் அசிசான் வான் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
“கட்சிக் கொள்கைகளை மீறுவோரும் ஊழல் செய்வோரும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பார்கள்”. இன்று ஷா ஆலமில், பிகேஆர் சிறப்புக் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றியபோது வான் அசிசா இவ்வாறு கூறினார்.
கட்சி அமைப்புவிதிகளில் திருத்தங்கள் செய்வது பற்றி ஆராயவதற்காக அச் சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பி கே ஆர் சட்ட அமைப்பில் பல கோளாறுகள்.
தேசியத தலைவி கவனிக்க வேண்டும்.
பல பதவி குழப்பங்கள். சபாங் தலைவருக்கு மாநில முதல்வரை எதிர்க்கும் அதிகாரம்.நகரான்மைக்கழ்க உறுபினர்கள் நியமனத்தில் சபாங் கெடு புடி. தலைமை தலைவர்களின் முடிவுக்கு சாபான்கின் அத்துமீறிய போர்க்கொடி.
அரசு சாரா இயக்க பொறுப்பாளர்களுக்கு நகராண்மை பதவிகள் என்று சொல்லிவிட்டு, அரசியல் அட்டைகளுக்கு மட்டும் “ பதவி ஊக்குவிப்பு” போன்ற குளறுபடிகள் திருடப்படவேண்டும்.
கட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் /போட்டியிட்டவர்கள் மட்டுமே
தேசிய உதவி தலைவர் பதவிகளுக்கு நிறுத்தப்பட வேண்டும்.
சபாங்கில் குறிப்பிட அளவு உறுபினர்கள் வாக்களிக்க வில்லை என்றால் அந்த சாபங்கில் பி கே ஆர் தலைமையாக நியமன தலைவர் வர வேண்டும்.
காரணம் போட்டி இடுபர்கள் தங்கள் எதிர்ப்பு உறுபபினர்களுக்கு கட்சி தேர்தல் அறிக்கை கொடுப்பதே இல்லை. நடப்பு சபாங் தலைவர்கள் தங்கள் வசம் உறுப்பினர்களுக்கு மட்டும் தெரிவித்து தேர்தல் ஆட்டம் போட்டு வென்று விடுவது ஜனநாயக நீதிக்கு புறம்பானது.
பி கே ஆர் கட்சியில் பாஸ் மற்றும் டி எ பி போன்று தெளிவான சுலபமான கட்சி சட்ட திட்டம் வேண்டும்.இன்னும் PR எனும் கூட்டணி அமைப்பு பதிவு ஆகாததால் பி கே ஆரின் சட்ட அமைப்பில் இப்படி ஒரு சரத்து எழுதப்ப வேண்டும்.
பி கே ஆரின் பல்லின மக்கள் நன்மை கருதி உதவி தலைவர்களில் மலாய் ,சீனர் தமிழர் என்ற “கட்டாய தேர்வு” நிலைப்பாட்டில் சட்டம் மாற்றப்பட வேண்டும்.காரணம் பல்லின கட்சி என்ற நிலைப்பாடு இதுவரை கடைபிடிக்கப்படவில்லை.கட்சி தேர்தல் நேரங்களில் இன வேதாந்தம் பார்க்க சகிக்கவில்லை.
ஜி எல் சி ,அரசு வேலை ,மாநில கொத்தகை, என்ற எல்லா வாய்ப்புகளும் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே அதிகம் வழங்கப்பட்டு உள்ளது.இது பி எனுக்கும் பாகாதானும்ம் எந்த மாறுபாடுமில்லை.
இந்தியர்கள் /தமிழர்கள் ஏன் பி கே ஆறில் இருக்க வேண்டும் என்ற தெளிவான உரிமை இல்லாமல் நாங்கள் இருக்கிறோம்.இந்தியர்கள் மத்தியில் ஒட்டு உறவு இல்லாத கட்சியின் உயர் மட்ட தலைவர்களின் ஓரிரு பசப்பு உறவுக்கு மட்டும் பதவி, பட்டம்,கொண்ட்ரேக் என்றால். கஷ்ட்டப்பட்டு உழைக்கும் தொண்டர்களுக்கு வெறும் கை குலுக்கி
டா ட்டா மட்டும் தான் என்றால் எப்படிங்க நீதி கட்சிக்கு நியாயம் கிடைக்கும்.
இன்று தமிழர்களும் /இந்தியர்களும் பி கே ஆர் மீது விரக்தியில் உளறி கொண்டிருப்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.உங்களிடம் இதை பேசி தீர்க்க சரியான தலைவனை நீங்கள் பெற வில்லை. இப்போது பதவியில் உள்ளவர்கள் பாவம் வாயில்லா கிளிப்பிள்ளை உளறிகள் உங்களிடம் பேச மயங்கும் பிடங்கள். நீங்களும் DON T TALK JUST INDIAN ISSUE என்று பயங்காட்டி பம்பரம் சுத்தல் நடத்துறீர்கள்.
14 பொது தேர்தலுக்கு இந்தியர்கள் /தமிழர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்ற நிலை வந்துவிடும எதிர்கட்சிக்கு வேலை இலை endra நிலையும் இப்போதே தலை தூக்கிவிட்டது.
” தமிழ்மொழி /தமிழ்ப்பள்ளி /புதிய மோசமான 2013-2025 கல்வி கொள்கை சிக்கலை இதுவரை PR தொட்டுக்கூடப்பார்க்கவில்லை.இனமும் மொழியும் கவனிக்க படாத போது எங்களுக்குக் ஏன் அரசியல்? மொழி உணர்வு இல்லாத அல்லது நடிக்கும் ஜடங்களால் எங்களுக்கு நஷ்டமே!
அரசியலில் ஊழலுக்கு பணம் தான் காரணம்.பணத்திற்கு இப்போ அரசியல் பதவிகளில் சுகம் கண்டவர்கள் செய்யும் சேட்டைதான் காரணம்.ஆக சட்டம் கஞ்சி குலைந்து இருந்தால் எல்லாரும் கை விட்டு
உலப்புவது சகஜம். இது மாறினால் 14 போது தேர்தலிலி பி கே ஆர் தப்பிக்கும். தலைவர்களை செய்வது எல்லாம் சரி என்று இல்லை அரசியலில் தப்பு என்பது “இவர் மட்டும்” எனக்கு மட்டும் வேண்டும் என்று செய்வது தவறாகவே முடியும்.
பொன் ராவணன் என்று பெயர் மாற்றம் செய்தால் நன்று, தங்கள் குரல் தோட்டா இல்லாத துப்பாக்கி….