மலேசிய என்ஜிஓ-கள் கூட்டமைப்பு (Comango), ஐநா மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைகளுக்காக அதைக் கண்டிக்கக் கொண்டுவரப்பட்ட ஒரு அவசரத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்), கோமாங்கோவின் கோரிக்கைகள் இஸ்லாத்தின் புனிதத்தைக் கெடுப்பன என்றும் சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் உரிய இடத்தை மனித உரிமைகள் எடுத்துக்கொள்ள இடமளிக்கக்கூடாது என்றும் கூறினார்.
ஆனால், மக்களவைத் துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டீ, தீர்மானம் பொதுநலன் சம்பந்தப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அது அவசரமான ஒன்றல்ல என்றுரைத்து நிராகரித்தார்.
கோமாங்கோ அட கும்மாங் கோ ,போங்கடா தை சொங் கோ
இவன் மூஞ்ச பாருங்கள் அசல் அச்சி,குரங்கில் இருந்த மனிதன் பிறந்தான் என்ற எடுத்துக்காட்டு ,பள்ளிகளில் மாடு தலையை வெட்டி கல்வி அராய்ச்சி செய்வதை வீட இந்த மூஞ்சியை கொண்டு போயி நிறுத்தி ஆராய்ச்சி செய்தால் ,மனிதனை பிறப்பை கண்டு பிடித்துவிடலாம் ! இது எப்படி