பெரும் சர்ச்சையை உண்டுபண்ணிய கோலாலும்பூர் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு இப்போது அமலுக்கு வராது. அது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குத் தள்ளிபோடப்பட்டிருப்பதாக கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் லோக பால மோகன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வரி உயர்வு ஜனவரியில் அமல்படுத்தப்படும் என முதலில் கூறப்பட்டிருந்தது. இப்போது அதன் தொடர்பில் மார்ச்வரை குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் கூறுகிறது.
கலந்துரையாடல் முடிந்துதான் புதிய வரி அமலுக்கு வருமாம்.
யோவ் என்னா நீயும் அட்னானும் விளையாடுகிறிர்களா????நீ வராதுன்னு சொல்ற..அவன் வரும்னு சொல்றான்…விளையாட ஆசை இருந்தால் போய் வேற எங்காவது மனம் விட்டு பேசி விளையாடுங்க….