சிலாங்கூர் பக்காத்தான் ரக்யாட் அரசு மக்கள் நலனைவிட சொந்த நலனுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதைத்தான் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சம்பள உயர்வு காண்பிக்கிறது என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் சாடினார்.
நகர்ப்புற வறுமை, வருமான ஏற்றதாழ்வு போன்ற விவகாரங்களை எதிர்த்துப் போராடுவதாக பக்காத்தான் ரக்யாட் கூறிக்கொள்கிறது. ஆனால், இந்தச் சம்பள உயர்வு அதைப் பிரதிபலிக்கவில்லை என்றாரவர்.
“அவர்களின் நடவடிக்கை மக்கள் படும் இன்னல்களை மறந்து விட்டார்கள் என்பதைத்தான் காண்பிக்கிறது”, என ஹிஷாமுடின் கருத்துரைத்தார்.
pakatan மத்தியில் ஆட்சி பிடித்தால் இவர்களும் சில விடயங்களில் BN போல் தான் இருப்பார்கள் போல் இருக்கு….! இன்னும் மாதம் 700, 800கு சம்பளம் உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா…? மக்களுக்காக சேவையாற்ற வருபவர்களுக்கு மக்கள் துயரம் தெரிந்து என்ன இலாபம் ?!
நீங்கள் எல்லாம் என்ன பொது நலனிற்காகவா பாடுபடுகிறீர்கள்..
எண்டா ஹிஷாம் நீ மட்டும் என்னவாம் ?மக்களுக்காகவா உழைக்கிற, வந்தேறி பயலே!
ஹிஷாம்! எப்போது உங்களுக்கு இந்தப் பொது நலம் வந்தது? ஆனாலும் நீங்கள் சொல்லுவது சரிதான்!
தன் முதுகு அழுக்கு தனக்கு தெரியாது . மேடை நன்றாக இருந்தும் உங்கள் ஆட்சியால் , ஆட தெரியவில்லை . பெரும்பாலான மக்கள் இன்னும் சோகத்தில் வாழ்கிறார்கள் . அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும் .
ஆமாம் அமைச்சரே உங்களைப் போல் மக்கள் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் யாருமே இல்லை உண்மைதான்..?
எனக்கு சந்தேகம் இந்த உதவாக்கரை கணபதிராவ், MB-க்கு ஐடியா கொடுட்டிருப்பனோ ஏனென்றால் இவனும் மனோகரன் மலயலாம் செய்தது போலவே மக்களை கவனியாமல் இவன் குடும்ப RAO தெலுங்கனை மட்டும் கண்டு கொள்வதாக klang கோப்பி கடை வட்டரட்டில் இவன் பெயர் நாறுகிறது.