சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு “கூடுதலான ஒன்றுதான்” என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
சரவாக் மாநில அரசை முன்மாதிரியாகக் காட்டி அச்செயலை, நியாயப்படுத்த முடியாது என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
“எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம்தான்”, என்று குறிப்பிட்ட அன்வார் , சம்பளம் இந்த அளவு உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
அப்படி போடுங்க தலைவரே ,,நீங்க மட்டும் இல்லைன்னா மக்களின் கண்ணாலே விரலை விட்டு ஆட்டிடுவாணுங்க ,,,
என்னை பொருத்தவரையிலும் அன்வார் நல்ல மனிதர் ,,
சிலாங்கூர் பக்கத்தான் அரசு மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதே நாற்பது லட்சம் வெள்ளி ஆலயங்களுக்கு அதே பத்து லட்சம் வெள்ளிதான் வழங்கப்பட்டுள்ளது. பக்கத்தானை முழுமையாக ஆதரித்த நமது இனத்திற்கு ராமம் போட்டவர்கள் அம்னோவை ஆதரித்த மலாய்க்காரர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளார்கள். அது போதான்று மந்திரி பு சார் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தையும் விருப்பம் போல் உயர்த்திக் கொண்டார்கள்
கணபதி அவர்களே ,உங்க மாதிரி ஆளுகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது,,தமிழர்கள் பெயரை கேடுக்காதேங்கப்ப
கணபதி அவர்களே ,ஒரு மூட்ட பூச்சிக்காக வீட்டையே கொளிதிராதேங்க ,,அப்புறம் கோவிந்தா கோவிந்தா தான் ,ஊதான்
மற்ற மாநிலத்தை முன்மாதிரியாக மனதில் கொண்டு சம்பளத்தை உயர்த்துவதை விடுத்து – மற்ற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக நம் மாநிலம் விளங்கவேண்டும் ! பிரதமரையே மிஞ்சும் அளவிற்கு போகவேண்டிய அவசியம் அப்படி என்ன வந்தது ? மக்கள் மீது வரிகளை சுமதி அந்த பணத்தில் உங்கள் சம்பளம் உயர்வது சரியாக படுகிறதா? பிறகு BN க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவன் வளைத்து போட்டான் – நீங்கள் வயிற்றில் அடித்து போடுகிறீர்கள் !! வேண்டாம் இந்த விளையாட்டு ????
சிலாங்கூர் மாநிலம் ஒரு பணக்கார மாநிலம். அதற்காக ஊதாரித்தனமாக செலவு செய்வது ஏற்புடையதல்ல. பினாங்கு மாநிலத்தை முதல்வர் உதராணமாகக் கொள்ள வேண்டும்.
சம்பளம் நியாயமே . ஊழல் அற்ற நிர்வாகம் . மக்களுக்கு மேலும் மேலும் சிறந்த சேவையை வழங்கி, உழைக்கவேண்டும். சிலாங்கூர் மாநிலத்தில் ஏழ்மையை பழிவாங்க உறுதி பூண வேண்டும் . ஏழைகள் நடுதெருவுக்கு விரட்டும் போக்கை ஒழிக்கவேண்டும் . ஏழையோ பணக்காரனோ நாட்டின் சொத்து என்பதை உணரும் அரசியல்வாதிகள் நம் தேசத்திற்கு அவசியம் தேவை . சிலாங்கூர் மென்மேலும் உயர்ந்து , எடுத்துக்காட்டு மாநிலமாக திகழவேண்டும் . பணத்தை சேமித்து அழகு பார்த்து ,பெருமை பேசி காலத்தை விரயமாக்காமல் , தேவைகளை நிறைவு செய்ய காலிட் நிர்வாகம் முனைப்புடன் செயல்பட வாழ்த்துக்கள் .
அன்வாரின் கூற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அதிகரிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதனால், கையூட்டு, அல்லது அரசு குத்தகைகள் கபளீகரம் செய்வது போன்ற ஊழல்கள் குறைய வாய்ப்புண்டு. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்நாட்டில் லஞ்சம், லாவண்யம் என எதையாவது கேள்விப்படுகிரோமா? ஆனால், நம் நாட்டில், எவ்வளவு கொடுத்தாலும் போதாது. விலைவாசி வானை முட்டுகிறது. போவோர், வருவோர் வேறு, ரோட்டில் YBயை பார்த்துவிட்டால், பிச்சி புடுங்குகிறார்கள். அதுவும் DAPபோன்ற கட்சியில் இன்னும் மோசம் எடுக்கும் சம்பளத்தில் 25% கட்சிக்கு கொடுத்துவிட வேண்டும்.
S.S.Rajulla எவன் அந்த பிரதமரு? ,யாரு வனை மிஞ்சினது ? நீங்க சொல்லுகிற பிரதமரு வந்து ,,,ம் ம் ம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லி மீறி போனானே இலங்கைக்கு அந்த பிரதமறையா சொல்லுறேங்க ? பிரதமரை மிஞ்சியத்தில் எந்த தப்பும் இல்லை .சம்பள உயர்வு கொடுத்து இருக்க கூடாது என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கலாமே ,அதை விட்டு புட்டு PKR ராய் குறை சொல்லுவது தப்பு .தண்ணி இலவசமாக கொடுக்கிறார்களே ,இதை போயி கண்டிக்க வேண்டியதுதானே ?
ஆலோசகருக்கு ” தடா நைக் காஜி” ?
இந்த மண்டரி புசார் லெபெஹ் தான் !
உங்க அரசியலே புரியலப்பா?
அன்வார் அண்ணே சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் என்று கேள்வி பட்டேன் உக்களுக்கு காஜி எதெல ” இது என்னமாரி ஆப்பு பொருளாதாரம்” பிரதமர் பஜெட் செரி இல்லை? ஓகே ….உங்க பஜெடும் தபுலெய் பக்கயீ. நீங்க எதுக்கு ஆலோசகரு?
பாகாதான் மாநிலங்களில் சப்சிடி யாவது கொடுத்து மக்களை திருப்பதி படுத்தலாம். சிலாங்கூர் மாநிலத்தில விளையுற மரவள்ளி கிழங்கு ஒரு கிலோ 3.50 காசு. 1980 ல 1கிலொ 10 காசு.
இப்படி வசூல் பண்ணிட்டு தண்ணிக்கும் /கரண்டுக்கும் சபிசிடி என்று எங்களை மற்றதில் சப்பி எடுப்பது எதற்கு.? விளக்கம் வேண்டும்.! நிபுணரே?
உழலை ஒழிக்க இதுவும் ஒரு நல்ல வழி முறைதான்….
செலங்கோர் மந்திரி பேசர் அவர்களே,தயயு செய்து பாரிசன் நேஷனல் செய்த தவற்றை நீங்களும் செய்யாதிர்,நாட்டு மக்கள் வாழ்கையை நடத்த கஷ்டப்பட்டுகொண்டிருக்கும் இந்த நேரத்திலா சம்பள உயர்வை பற்றி பேசுவது,முதலில் பாக்கதான் தேசிய நிலையில் ஆட்சி செய்ய விடுங்களேன்,நீங்கள் நல்ல முறையில் பணத்தை நிர்வாகம் செய்ததால் தான் மாக்கள் இம்முறை பக்தானை இன்னும் அதிக பெரும்பன்மாயில் வெற்றி அடைய செய்தார்கள்,மறந்து விட வேண்டாம்,சம்பள உயர்வு கோரிக்கை நியாமனதாக இருக்கலாம்,அதக்காக இந்த அளவுக்க,இது அநியாயம்,மக்கள் நிலைமையை மனதில் நிறுத்தி பார்க்கவும்.சட்டமன்ற உறுபினர்களை சிறிது பொறுமையை இருக்கும்படி கேட்டுகொள்கிறேன்,காலம் வரும்,நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக சம்பதிபிர்கள் வைபி அவர்களே.மக்கள் கஷ்டப்படும்போது மக்களோடு சேர்ந்து கஷ்டத்தில் பங்கு கொண்டும் மக்கள் சந்தோசமாக இருக்கும்போது அவள்களின் சந்தோசத்தில் பங்கு கொள்பவன் தானையா தலைவன்.மறந்து விடாதிர்கள் இன்னும் நான்கறை வருடத்தில் தேர்தல் வந்திடும்,உங்களின் இந்த தேவை அற்ற செலவு காரணம் ஒன்றுக்காகவே நான் எதிர்கட்சிக்கு வாக்கு அளிப்பேன்.என்னைப்போல் நிறைய பேர் இருக்காங்க,மறந்து விடவேண்டாம்.
வினோ, வாட் யு செ இச் கரெக்ட்.
Dato ravi அவர்களே நீங்கள் bn அல்லக்கையா ?
ஆலோசகர்( அன்வார்), சம்பள உயர்வுக்கும் ,மக்கள் பணத்தை உழல் செய்வதற்கும் ஆசைப்பட மாட்டார், அது bn பார்த்துக்கொள்ளும் இல்லைன்னா ம இ கா பார்த்துக்கொள்ளும்!!!
பேருக்கு பக்கத்திலே dato என்று வசிகிரவங்கல்லாம் விளம்பர பிரியரோ ?
மோகன் அவர்களே … நீங்கள் என்ன லூசா …… இங்கு கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க …. முடியிலான பேசாம இருங்க …. எதுக்கு தேவை இல்லாம ம இ கா வை குறை சொல்லறிங்க …. ? மக்கள் வரி பணத்தை அள்ளி சம்பளமாக கொள்ளை அடிகரங்க …. அதை கேட்க வக்குள்ள ……மத்தவனை குறை சொல்ல கேளம்பிட்டிக்ங்க…
Tamilanje அவர்களே வணக்கம் வந்தனம் ,நான் லூசுதான் ,படித்தவர்கள் தான் சட்ட சபையில் உட்கார்ந்து கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள் ,ஆனால் லூசு பயல்க அப்படி அல்ல ,உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள் .என்னிடம் என்ன பதிலை எதிர்பாக்கீரீர்கள் ?மா இ கா காரனை நல்லவன் வல்லவன் தார தம்பட்டை அடிப்பவர்கள் என்றா ? அல்லது ம இ காவில் உள்ள அணைத்து உயந்த பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் பரம ஏழைகள் ,மக்கள் பணத்தை கொள்ளை அடிக்காதவர்கள் ,ம இ கா ஹோல்டிங்க்ஸ் பணத்தை மக்களுக்கே 1 வெள்ளிக்கு 100 வெள்ளி கொடுத்தார்கள் என்றா ?( மக்கள் வரி பணத்தை அள்ளி சம்பளமாக கொள்ளை அடிகரங்க அதை கேட்க வக்குள்ள ……மத்தவனை குறை சொல்ல கேளம்பிட்டிக்ங்க…) எப்படி எப்படி ?? மக்கள் வரி பணத்தை அணைத்து பதவிலுள்ளவனும் அனனைத்து bn கட்சிக்காரனும் சேர்ந்து அல்லவா கொள்ளை அடிக்கிறானுங்க ??அப்படி என்றால் எவனை போயி கேக்கறது ???ம் ம் ம் ம் ம் ம் ,,இல்லை என்றால் எங்க அப்பனை போயி கேட்கத்தா ??ஆமாம் ஆமாம் ம இ கா ரொம்ப ரொம்ப நேர்மையான கட்சி ,அதான் 13 தேர்தலில் கானா போய்விட்டதோ ,,,,,,
மோகன் மோகன் மாதிரி முட்டாள்கள் இருந்தா இந்த சமுதாயம் உருப்பட்ட மாதிரிதான்.
எல்லோரும் பணத்தை அடிக்கறான் .. தெரியுது தானே … அவுங்களே குறை சொல்ல தைரியம் இல்ல … அவன் எல்லாம் கிளி கிளின்னு கிளிச்சிருவான் …. ம இ கா கரனை குறை சொன்ன கேட்க ஆள் இல்லையே ….. உங்க தைரியத்தை அங்க தான் காட்டுவிங்க … பினங்க்குல … சிலங்கூர்ல பதவியில் இருக்கும் தமிழனையும் பண்றதையும் … குறை சொல்லி எழுதுங்க தைரியம் இருந்த,…
suren , அவர்களே என்னை முட்டாள் என்று சரியா சொன்னீர்கள் ,நன்றி !கட்சியிலே என்னை போல முட்டாள் இருப்பதால்தான் உழல் ஆங்காங்கே குறைவாக நடக்கிறது .உங்களை போல படித்தவர்களையும் அறிவாளிகளையும் சட்ட சபைக்கு அனுப்பி வைத்தால் உழல் தலை விரித்து ஆடுகிறது .