மஇகா ஆண்டுக்கூட்டம் மலாக்காவில் நடக்கிறது. அதில் உயர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. தலைவராக ஜி.பழனிவேலும் துணைத் தலைவராக டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற உயர் பதவிகளுக்குத்தான் போட்டி.
உதவித் தலைவர் பதவிகளுக்கு எண்மர் போட்டியிடுகின்றனர். அதேவேளை செயல்குழுவுக்கு 88 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 1,452 பேராளர்கள் மூன்று உதவித் தலைவர்களையும் 23 செயல்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.
நடப்பு உதவித் தலைவர்களான இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் எம்.சரவணனும் பேராக் சட்டமன்றத் தலைவரான எஸ்.தேவமணியும் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய ஒன்றுக்கு கடும் போட்டி இருக்கும்.
முடிவுகள் இன்று மாலைதான் தெரியவரும்.
ம.இ.கா. தேர்தல் முடிவுகள் நீதிமன்றம் வரை போகாமல் இருக்குமா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! செல்லுபடியாகாமல் போகப் போகின்ற தேர்தலுக்கு ஏன்தான் இவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாகின்றார்களோ தெரியவில்லை?.
……. the MIC!!!
தேர்தல் வெறியர்களுக்கு , ஆலய உடைப்பு பிரச்னை தெரியலையா?
பக்கத்தான் செய்கின்ற காரியங்களைப் பார்க்கும் போது மஇகா எவ்வளவோ தேவலாம் எனத் தோன்றுகிறது.
அமாம் ,சமிபத்தில் நடந்து முடிந்த கிளை தலைவருக்கான போட்டியில் பணம் விளையாடிக்க் கொண்டு இருந்தது எங்க தஞ்சோங் மாலிம் பேராக்,,அதனை கிளை தலைவருக்குமே பணத்தை கொடுத்து ,மேலும் மது பானதியும் கொடுத்து கிளை தலைவர்களை விலைக்கு வாங்கினான் ஒரு புது பணக்காரன் ,இந்த பணக்காரனின் பணம் நேர்வழியில் வந்ததில்லை !இவனை எதிர்த்து போட்டி இட்ட ஒரு நேர்மையான மனிதர் ,ஒரு பட்டாதரியும் கூட ,இந்த புது பணக்காரரரிடம் தோல்வி கண்டார் ! ஆனால் இந்த வெற்றி செல்லுபடியாக ஆகாது என்று தலைமையும் கூறிவிட்டது ! சரி யார் அந்த புது பணக்காரன் ? இவன் ஒரு படிப்பறிவு இல்லார்தவன் ,டாக்கடர் பட்டதையும் பதவியையும் பணம் கொடுத்து வாங்கி தன பெயரை உயர்திக்கொண்டவன் .இவனா தமிழ் சமுதாயதி காப்பாற்ற போறான் ?
மோகன் அவர்களே முப்பது ஆண்டுகளாக தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவராக இருந்தார் நாயிடு.செனட்டர், சட்டமன்ற உறுப்பினராக 3 தவணைகளுக்கு மேல். சட்ட மன்ற நாடாளுமன்ற மாண்யங்கள் எல்லாம் இவர் கட்டுப்பாட்டில்தான். இன்று 200 ஏக்கர் தோட்டங்களுக்குச் சொந்தக்காரர். இந்த ஏழையைத்தான் புது பணக்காரன் தோக்கடித்துவிட்டாரா? இவர் கீழ் பணியாற்றிய இரவி கிருஸ்ண்னை வளர விட்டாரா? மூளையில்லாமல்தான் ரோல்ஸ் ரோய் காரில் பவணி வருகிறாரா தான்ஸ்ரி ராமசாமி. அவரைப் பார்த்து தமிழர்கள் பெருமைபடவேண்டும். பொறாமை படக்கூடாது. எனக்கு தெரிந்து ராமசாமி அவர்கள் நிறையவே இப்பகுதியில் தான தர்மம் செய்கிறார். பணங்கொடுத்து வென்றார் என்பது பொய். பணங்கொடுப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்திருக்க்லாம் ம.இ.கா தலைவர்கள். அது ராமசாமி அவர்களின் தவறு அல்ல. தெலுங்கர்களுக்கு மட்டும் புதிய கிளைகளை கொடுத்து பதவியில் நீண்ட காலம் தள்ளிய நாயிடு ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே. நாயுடுவின் நேர்மையை ஓங் கா சுவானிடம் கேட்டுப் பாருங்கள். மோகன் அவர்களே எளிய நிலையில் இருந்து உயர்ந்தவர்களை பார்த்து பெருமிதம் கொள்ளுங்கள்.
மோகன் நல்லா சொன்னீங்க. நாயுடு ஒரு நல்ல மனிதர். மக்களுக்காக சொன்னதையும் செய்வார், சொல்லாததையும். செய்வார். செயலாக்கம் மிக்கவர். இவரைப் போன்றவர்க்கு ம.இ.க. குட்டித் தலைவர்கள் ஓட்டுப் போடாமல், மழைக்குக் கூட பள்ளிக் கூடம் பக்கம் போகாத சாமியாருகளுக்கெல்லாம் “மதிப்பிற்குரிய” டாக்டர் பட்டமும், பணம் கொடுத்து வாங்கிய பட்டத்துக்காரனுக்கு ஓட்டுப் போட்டவர்களை என்னவென்று சொல்லுவது. இந்த குட்டித் தலைவர்களா இந்தியர்களை வாழ வைக்கப் போகின்றார்கள்? வந்தவர் தானைத்தலைவரின் அருவடி என்பதால் அந்த தொகுதியின் 18 வாக்காளர்களும் பழனி முருகனால் செல்லாக் காசாக்கப் பட்டனர்.
பழனிவேல் ஒரு டீம் வைதுக்கொண்டு யாருக்கும் அதரவு இல்லை என்று சொல்லிக்கொண்டு நாடகம் ஆடுறார் ……அவரின் அதரவு நாளேடு தினக்குரல் ..டபுள் ஸ்டாண்டர்ட் …தைரியாம்மாக சொல்ல திராணி இல்லாமல் அதரவு நாளேடு முலம் ஒரு டீம் வச்சிகிட்டு டபுள் கேம் போடுறது நல்ல தலைவனுக்கு அழகல்ல ….
It’s official. Vice presidency list is out.
1) Dato Sothi
2) Datuk Saravanan
3) Dato Jaspal Singh (who won JUST by TWO votes)
ஜஸ்பால் தோற்று போயிடானய்யா பழனிவேல் சதி பண்ணிட்டான் இனி ஜோஹோர் mIC ஜஸ்பால் பழனிவேல் இந்த இரண்டு உதவக்கரையும் உதைபடுவார்கள் நிச்சயம் உறுதி ஆண்டவன் சாட்சியாக பழனிவேல் மஹா மடையன் சங்க தலைவன் கச்சான் பொருக்கி மூளை கெட்ட UMNO வை கண்டு அப்படியே ஆடி போய் ஆயுதமும் வேலை seyalayaam
NAARAA அவர்களே ராமசாமியை பற்றி என்னிடம் கேளுங்கள் ,அந்தரங்கம் நாறிவிடும் !!!!ரொம்ப பீதிக்காதேங்க
கூடிய விரைவில் காணாமல் போகப் போகும்
கட்சியில், பதவிக்காக ஏன் இப்படி பணத்தைக்
கொட்டி அலைகிறார்கள்???
அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா. தாக்கு பிடிக்குமா??
என்று இப்போதே யோசிக்க வேண்டியுள்ளது!!!
கேமருன் மலையில் பழநிவேலுவின் தலை தப்பியதே
பெரும்பாடு! தாப்பாவில் சரவணன் அடாவடித்தணத்தால்
வென்றார்!!! சுங்கை சிப்புட்டில் தேவமணி உண்மையான,
நேர்மையான ‘மக்கள் தொண்டனிடம்’ தோற்றார்!!
மஇகாவில்.பண அரசியலும் .ஜாதி அரசியலும் தொடர்கதை யாக இருக்கிறது ,ஒருவர் நல்ல வசதியாக இருப்பவர் .அனால் மகா கெஞ்சன் .,மக்களுக்கும் எதுவும் செய்ய வில்லை .அனால் மத்திய செயலவை தேர்தலில் செய்துவிட்டார் .இது போன்ற வர்கள்தான் நமது சமுதாயத்தை ஒன்று சேராமல் .சுயநலத்திற்காக ,பதவியில் இருகிறார்கள் ..இவனையும் திருத்த முடியாது ..இவனுக்கு ஓட்டுபோட்டவர்களையும் செருப்பால் அடிக்கணும்
நண்பர் மோகன் அவர்களே, ராமசாமி நல்லவர் என்று நான் கூறவில்லை. ஆனால் நாயிடு நேர்மையானவர் என்று கூறுவது அந்த தொகுதியில் வாழும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ம.இ.காவில் நல்லவர் ஒருவர் இருந்தார். அவர் துன் வி.தி.சம்பந்தன் மட்டுமே. மற்றவர்கள் மொல்லமாறிகள்தாம்.
அட துன் வெடி சம்பந்தன் அய்யா அவன் , அவன் என் நண்பரை spm படிக்க உதவி கேட்டு சென்றபோது நீயெல்லாம் படிச்சி கிளிச்சி என்னா செய்யபோற போய் estetlah ரப்பர் மரம் வெட்டி பணம் சம்பாரி என்று விரட்டினாராம் இது நடந்தது brickfieldil என் வயதான நண்பர் இன்னும் சொல்லி வேதனை படுவார். யாருக்கும் உண்மை வேண்டுமானால் அவர் செல் போன் நண்பரை கொடுக்கிறேன் கேட்டு பாருங்கள்!!!
Nara அவர்களே நான் நாயுடுவை பற்றி பேசவில்லை ,,,கிளை தலைவர் கி .ரவி தான் பேசிக்கொண்டு இருக்கிறேன்