போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
நேற்று செவ்வாய்க்கிழமை வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும்.
குறிப்பாக, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
தனது சொந்த நடைமுறைகளின் ஊடாக, இலங்கை இந்த விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் என்பதையே நாம் விருப்புடன் எதிர்பார்க்கிறோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையினால் அதனைச் செய்யமுடியும் என்று நம்புகிறோம்.
உண்மையான முன்னேற்றம் இல்லாவிட்டால், அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து போகத் தொடங்கி விடும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐயோ !!!! அமெரிக்கவும் ஐநாவும் உலக நாடுகளும் என்னத்த சொல்லி எச்சரிக்க …கொச்ச அறிக்கை, நடவடிக்க எடுத்தாலும் ராஜபக்சேவும் அவன் தம்பியும் சிங்கலதவனும் மதிக்க போறது இல்லை.
பிரிட்டிஷார் அறிக்கையும், கட்டளையும், நினைவூட்டலும் சொம்மா சுத்த “சம்சு ல” அடிக்க, படிக்க சூரா இருக்கும் ..இன்னும் மூன்று மாத முணுவல் முடித்ததும் அதே பைத்திய பரப்புரைதான்.
அப்பாவி தமிழர்களை கொலைகள் செய்த கொஞ்ச …….சுடனும் கொலைவெறி நடத்தனும் அப்பத்தான் உந்த உலகம் பார்க்கும்.தமிழ் ஈழம் மலரும்.தமிழா ஈலப்புலிகலுக்கு வேற வழியே இல்லை.வட மாநில முதல்வர் ஒரு முடிவுக்கு வருவார்.இல்லையேல் ….முடிந்து போகும்.
இந்த நையாண்டி ஆறுதல் அறிக்கைகள் எல்லாம் 30 ஆண்டுகளாக பாத்தாச்சு…இவங்களுக்கு இந்தியனை சேர்த்து தமிழன் என்றால் கசப்பு.உலகில் தமிழனே இருக்க கூடாது என்பது நோக்கம்.உங்கள் இந்த ஆதங்க அறிவுகள் வேலைக்கு ஆகாது.
உலக அறிவாளிகள் என்றும் சொல்லிவரும் அனைவரையும் ராஜபக்சே சூப்புல சுத்தி விடறான் என்பது எனது முடிவான ஆய்வு. எதோ ஒரு உலக ஆவி காத்துள்ளது.
இலங்கை? சொந்த நடவடிக்கை? அம்மா பிஸ்நாரி! இது அமெரிக்காவும் சேர்ந்து நடத்திய இன படுகொலைன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்!
நீங்கள் சும்மா நம்பிக்கொண்டே இருங்கள்…. காகம் வெள்ளையாகும் வரை. இந்த இனவாத அரசு ஒருநாளும் இதனை செய்யப்போவது இல்லை. நீங்களும் உலகை ஏய்க்காமல் Cameroon கொடுத்துள்ள காலகெடுவிற்குப் பின் உறுதியான நடவடிக்கையில் இறங்குங்கள் – அவருடன் சேர்ந்து.
சும்மா கதை விட்டு திரியாதைங்க்கடா.. கேட்டு கேட்டு எங்களுக்கும் சலித்து விட்டது..?
வாயில் பேசாதீர்கள் செயலில் காட்டுங்கள் .