குற்றத் தடுப்பு சட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் கீழ் சந்தேகத்திற்குரிய 100 க்கு மேற்பட்டவர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கான பட்டியல் போலீசாரிடம் இருக்கிறது என்று போலீஸ் படை தலைவர் காலிட் அபு பாக்கர் இன்று அறிவித்தார்.
அடுத்த சில வாரங்களுக்குள் புதிய சட்டத்திருத்தம் அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்படும் என போலீஸ் எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.
இத்திருத்தங்கள் ஒருவரை விசாரணையின்றி ஒரே சமயத்தில் இரு ஆண்டுகள் வரையில் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கிறது.
ஒழுங்கு முத்தனே வாழக்காய் பேசுது!
NAJIB ROSMAH MAHATHEER எமக்கு என்ன தோன்றுகிறது என்றால் முஹிடின் மற்றும் அனைத்து BN MP களும் லஞ்சவாதிகளே என்று உலக மக்கள் அனைவரும் பேசுவதாக கூறுகிறார்கள் அதிலும் இவர்கள் பெயர் இறைவன் லிஸ்டில் முதலிடம் இருப்பதாக நம்ம Tuan HARUN ஒரு செரமஹ்வில் கூறியதாக என் மலாய் நண்பர் சொன்னார்.
தெரு பொறுக்கிகள் ,ரவுடின்னு சொல்லிக்கிட்டு வியாபாரிகளிடம் பாதுகாப்பு பணம் வசூலிக்கும் மொள்ள மாறிகள் ,தெருவுக்கு தெருவு நம்பர் பெயரை சொல்லிக்கிட்டு ரவுடித்தனம் செய்யும் வெட்டி மண்டயன்கள்.இந்த மாறி மொள்ள மாறிகள் 100 பேறு இல்லை ,ஆயிரம் கணக்குள இன்னும் இருக்குங்க ,இதை எல்லாத்தையும் புடிச்சி உள்ள வச்சு 2 வருஷம் குத்து குத்துன்னு குத்தி முடிஞ்சா இன்னும் 2 வருஷம் உள்ளே வச்சா நல்லா இருக்கும்
இவன் முன்ச பாரு!!!!!
அந்த 100 பேரும் சந்தேகத்திற்கு உரியவர்கள் என்றால் எப்படி விசாரணை இல்லாமல் தடுத்து வைக்க முடியும்??அவர்கள் குற்றவாளிகள் இல்லையே வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அல்லவா தடுத்து வைக்க போகிறிர்கள்.அதுவும் 2 ஆண்டு.இது மனித உரிமை மீறல் அல்லவா.அப்படியே 2 ஆண்டு தடுப்பு காவலில் வைத்து அவர் குற்றவாளி இல்லை என்று நிருபித்தால் அவருக்கு நஷ்ட ஈடு வழங்குமா இந்த அரசாங்கம்??அப்படியே நஷ்ட ஈடு கொடுத்தால் அதை தட்டி பறிக்க காத்திருக்கிறது ஒரு கும்பல்.ஆகவே எந்த சட்டத்தை அமல் படுத்தினாலும் யோசித்து அமல் படுத்த வேண்டும்.சும்மா “char koew teow ” மாதிரி அமல் படுத்தகூடாது.(அப்படியென்றால் நாட்டில் நீதிமன்றம் மன்றம் தேவையில்லையே)
திரு ராம், தகுதி இல்லாதவர்கள் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டால் இவ்வாறுதான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்!
1 மலேசியா = இனவாத மலேசியா!