தமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை சந்திப்பும் மலேசியாவில் தமிழர் களம் அமைப்பும்.
தமிழ் நாடு தமிழர்களே ஆழ வேண்டும். தமிழ் நாடு தமிழர் நாடாக மாற வேண்டும் என்றும் , தமிழர் அரசியல் தமிழர் சமூக தமிழர் பொருளாதார கல்வி உலகத தமிழர் இன பாதுக்காப்பு போன்ற கொள்கை போராட்டங்கள் நடத்தி வரும் பெங்களூர் தமிழ் அறிஞர் குணா அவர்களின் அமைப்பின் பொதுச் செயலாளர் தமிழன் அரிமாவளவன் குறுகிய கால வருகை மேற்கொண்டு மலேசியா வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக பல ஊர்களில் தமிழர் களம், தமிழ் இன தனி அணி சிந்தனைகளை மலேசியா தமிழர்களிடம் பேசி மலேசியாவில் தமிழர் களம் அமைப்பு அமைப்பது பற்றி கலந்தாலோசித்ததின் பேரில் மலேசியா தமிழ் சார்பு இயக்க தலைவர்களையும் தமிழ் தொண்டர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு கூட்டம் எதிர் வரும் 16/12/2013 காலை 10 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் எண் 147 பிரதான சாலை புத்ரி உணவக மேல் மாடியில் நடை பெறும் என்று இதன் ஏற்ப்பாட்டளர்களில் ஒருவரான பொன் ரங்கன் தெரிவித்துக்கொள்கிறார்.
நாம் தமிழர் ,தமிழர் தேசியம், தமிழர் களம் என்ற மூன்று தமிழக அம்மைப்பின் முழு அணியில் தமிழர்களின் அடுத்தக்கட்ட தமிழர் நாட்டின் தமிழர் ஆட்சி நகர்வுக்கும் கடல் கடந்து வாழ் தமிழர்களின் உறவும் ஆதரவும் தமிழர் நாட்டின் அடிப்படை உரிமையும் உலகத்தமிழர்களின் அரசியல் ஆதிக்க ஆளுமையை நிலை நிற்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழர் நாட்டு தமிழர்களின் அரசியல் நிலைத தன்மைக்கு பிறகே இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்.உலகெங்கும் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் அவரவர் வாழும் நாட்டில் தமிழராய் நின்று நிமிர்த்தல் மட்டுமே தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் மண் உரிமைக்கு சொந்தமாகும் என்ற சிந்தனை உறவில் வலுவாக உள்ளவர்களை அழைக்கிறோம்.
இந்த அமைப்பும் அறிவிப்பும் மலேசிய தமிழர்களை பொறுத்த மட்டில் காலத்தின் கட்டாயம், அவசியம் என கலந்து சிற்பிக்க வேண்டுகிறோம்.
உலகத தமிழர் பாதுக்காப்பு இயக்கம் மலேசியா.
நல்ல முயற்சி!
மலேசியத தமிழர்கள் புதிய தமிழர் களம் காண்போம்.மொழிக்கு தேவநேயப் பாவாணர் போல இனத்துக்கு நல்ல தமிழ் அறிஞர் பெங்களூர் குணா அவர்களின் தமிழர் களம் அரிமாவளவன் அவர்களின் மற்றும் தமிழ் உணர்வாளர் பொன் ரங்கன் ஆதரவும் வெற்றி பெறட்டும்.கலந்து சிறபிபபோம்.
தமிழர் நாட்டு சுத்தத தமிழர்களுக்கு அவன் யார் என்பதில் குழப்பம்.
தமிழர் நாட்டு தமிழ் தலைவர்கள் உணரும் களம் வந்துவிட்டது.
இன்று தமிழ் ஈழ உணர்வுக்கு இவர்கள் உண்மையில் உழைக்க வில்லை.
தனி பெருமையும் தனி கட்சி போராட்ட உணர்வும் நம்மை அழிக்கிறது.
இந்த நிலையில் தான் உலகத தமிழர்களின் நிலையும் தான் யார் என்றும் தன் சமுதாய உறவு எது என்றும் தெரியாமல் இதர இந்தியனால் குழப்பப்பட்டு உள்ளான்.
அரசியல் போராட்டத்தில் இலக்கு இல்லாமல் பதவி மோகத்தில் வாழ்ந்து விட்டதால் தமிழ் இன உரிமை, மண் உரிமை, மொழி உரிமை கலை கலாசார உரிமை ,பண்பாட்டு உரிமை இழந்த தற்காலிக வாழ்க்கை வாழும் இனமாக வாழ்துக்கொண்டு வருகிறான்.
இன்றைய உலக வாழ்கையில் அரசியல் முதிர்ச்சியற்ற இனமாக மற்றவன் மடிக்கும் படிக்கும் பயன் படும் நிலை மாறும் வரை தமிழர்கள் மண் உரிமை நிலை மாறப்போவதில்லை. இது நம்மவர்கள் குறை அல்ல இதரவர்கள் நம்மீது பதித்துள்ள திட்டமிட்ட அரசியல் ஒதுக்கல் நிலைப்பாடு.
உண்மையில் தமிழர்கள் அறமும் வீரமும் மிக்கவர்கள்.தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் ஆனால் அறிவார்கள் என்னும் படித்த தமிழர்கள் வணிக தொழில் அதிபர்களுக்கு உதவியது போல பாமர தமிழர்களுக்கு உதவ வில்லை.
படித்த தமிழர்கள் பணத்தின் மீது காதலும் வெறியும் கொண்டது போல இந்த ஏழை தமிழர்கள் உரிமை காக்க இந்த படித்த அறிவாளிகள் வரவில்லை. அப்படி கீழ் இறங்கி வருவதை கேவல பாத்திரமிட்டு கொண்டு தமிழ் பெண்களை திருமணம் செய்யாது இதர இந்திய அல்லது திராவிட குலப் பெண்களை பெருமிக்கு கட்டிக்கொண்டு கோத்திர பெருமைகளை இழந்து பெண் அடிமை அயோகியர்களானார்கள்.
அந்த அன்னிய அவள் தன் பிள்ளைகளை தமிழ், தமிழன் பக்கமே வளர விட்டதில்லை. சில தமிழ் தலைவர்களை மட்டுமே இதற்கு vithivilakkai தப்பித்து தமிழன் தொண்டு செய்தனர் ஆனால் அரசியில் மேடையில் இவர்கள் வெறும் தேங்கி கிணற்று சேராய் நின்ற நிலைதான். இந்த கலங்கிய அரசியல் நிலை இன்றும் உலக அளவில் தொடர்கிறது.
இதுபோலவே மலேசியத் தமிழர்கள் அரசியல் நிலையும், பதவியும் தமிழர்களின் அரசியல் வளப்பத்தை காப்பாற்ற வில்லை. ஊர் மெச்சிக்க ஆளும் கட்சி எதிர்கட்சி கோஷமெல்லாம் அடிமைத்தன விமோசனத்துக்கு மட்டுமே விதி விளக்காய் இளவல் காத்த கிளிகள் போல சோரம் போன நிலைதான்.
இதற்கு மற்றொரு முக்கிய காரணம் நம்மவர்கள் இயக்கங்களில் இதர மொழி ஆள்வர்கள் தமிழனை போல உற்புகுந்து பொருளியல் சுகம் மட்டும் அகபரிபதில் நாம் பயநீட்டார்களை உழைப்போம்.
அவர்கள் மனித நிர்வாக ஆளுமையில் திட்டம் போட்ட ஆச்சி செய்வர்.நம்மவர்கள் காட்டி கொடுத்தே எட்டப்பன் வேலை செய்வோம் .இதற்கு பணம் ,அறியாமை, வறுமை, ஏழ்மை ,கல்வி போன்ற சுமைகளின் தாகமும் தாக்கமும் காரணங்களாக உள்ளன.
தமிழ் நாடு என்று பெயர் வைத்து மொழிக்கு அடைக்கல அடையாளம் தந்துள்ளதால் தமிழ் பேசி மொழி வலி பல இதர காடைகளும், எலிகளும் தமிழர் நாட்டை தமிழன் ஆள முடியாத இன குழப்பத்தில் உள்ளோம்.
தமிழர் நாடு என்று ஒரு தனி உரிம்மை பதிப்பை மாற்றத்தை நாம் பெரும் வரை இந்த தமிழ் மொழி உறவில் நாம் எமாறபோவது அதிகம்தான்.ஒரு இனத்திற்கு பிறகே மொழி வந்திருக்க வேண்டும்.
ஆதிததமிழன் என்பது தமிழர் மூலம். பிறகு திராவிடத தெலுங்கர்கள் கண்டெடுத்த தமிழர் மாநிலத்து தமிழர்கள் மீதான தெலுங்கர் ஆதிக்க வர்க்கம் இன்று வரை பிற மொழி திராவிடர்களை இணைத்து ஆதி திராவிடன் என்றும் தமிழர்களை பிரித்து சைவ சமய சித்தாந்த பெருமைகளை உடைத்து தமிழனை சமய நம்பிக்கை இழந்த நிலையில் காட்டுமிராண்டி தமிழன் என்று சொன்னவனும் திராவிட தெலுங்கர்தான்.
இதற்கெல்லாம் அரசியல் திட்டமிருந்த காரணத்தால் தமிழன் திராவிட குழப்பத்தில் மூழ்கி இன்று வரை தி மு க என்றும் அ தி மு க என்றும் இன்னும் பல தி மு க /ஜாதி பாட்டாளி என்றெல்லாம் ஏய்க்க கற்றுக்கொண்டான்.
உன்னமையில் நாம் தமிழர் ,தமிழர் தேசியம் .தமிழர் களம் மட்டுமே இன்றைய தமிழர் நாட்டு அல்லது தமிழர் மாநில அரசியல் அரசு ஆச்சிக்கு உயர்த்த தீர்வாகும். சீமான் ,பல நெடுமாறன் , அரிமாவளவன்,
தொல் திருமாளவன் நால்வரும் ஒழுங்கா ஒத்துப்போனால் ராமதாஸ் இணைவார் தமிழர் மாநில அமைப்பு மீட்சி பெரும் என்று நம்புவோம் .
நல்ல முயற்சி ! ஆனால் இங்கு நாம் தெளிவாக செயல்படுகின்றோமா ? கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற உலகத தமிழர் பாதுக்காப்பு மாநாட்டில் திராவிடர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததே ! தெளிவில்லாத கொள்கையை வைத்துக் கொண்டு விளம்பரம் தேடலாம் ! சாதிக்க தெளிவு வேண்டும். நன்றி.
தமிழர்களுக்குத் தமிழன் என்னும் இனப்பற்று, மொழிப்பற்று இருந்தாலும் போதும். இந்தத் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும். தமிழனைப் பிரிப்பதற்கு ஜாதியை மிகவும் திறைமையாகப் பயன் படுத்துகின்றனர் அரசியல் தலைவர்கள். நம்மிடையே சுயநலப் போக்கு அதிகம். இன்று தலைவன் என்று சொல்லிக்கொண்டு களம் அமைப்பவர்கள் தனக்குத் தலைவர் பதவி இல்லையென்றால் இன்னொரு களம் அமைப்பார்கள். இப்படித்தான் நமக்கு நிறையத் தலைவர்கள் உருவானார்கள். சிலர் களம் அமைக்கும் போதே தன்னுடைய ஜாதிக்காரர்களைக் கூடவே வைத்துக் கொள்ளுவார்கள். இன்னொரு ஜாதிக்காரன் தன்னுடைய பதவிக்கு ஆப்பு வைத்து விடுவான் என்று பயம்! சே! என்ன இனமப்பா இது! நம்மால் என்ன நல்லது செய்ய முடியுமோ அதனைத் தொடர்ந்து செய்வோம். நமது சமுதாயம் உயர அனைவரும் கைக்கோர்ப்போம்.
அய்யா திரு பொன்னு ரங்கன் அவர்களின் செய்தியை வாசித்தேன். எனது பயணம் ஊடகவியலார் சந்திப்பு ஆகியவற்றின் நோக்கம் இங்குள்ள தமிழர்களை சந்திப்பதும் அவர்களிடம் கலந்துரையாடுவதும் அவர்களிடம் தமிழர் தேசிய அரசியலை அறிமுகம் செய்வதும் அய்யா குணா அவர்களின் ஆய்வு நூல்களை அறிமுகம் செய்வதுமே ஆகும். எதுவானாலும் உரியவர்களை கலந்து பேசி முடிவும் முயற்சியும் எடுக்கும் நடைமுறை பண்பு உடையவன் நான். எனவே மேற்கூறியவை தவிர வேறு உள்நோக்கங்கள் கிடையாது. தமிழர்களாய் சந்திப்போம் தமிழர்களை சிந்திப்போம்.
வணக்கம்.
எப்போதும் உங்கள் அரிமாவளவன்
தமிழர் நாட்டில் உள்ள நேர்மையான, உள்ளார்ந்த இன-மான-மொழி உணர்வாளர்களில் தமிழருவி மணியம், அரிமாவளவன் போன்றவர் போற்றத்தக்கவர்கள் – என் பார்வையில்.
தமிழ் நாட்டை திராவிடன்னிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் உள்ளனர் ! ஆரியன் வெளியே இருந்து தமிழனை உலுக்குகிறான் , திராவிடன் உள்ளே இருந்து தமிழனை உலுக்குகிறான், ஈழ தமிழன் கொல்லப்படும்போது திராவிடன் வேடிக்கைதானே பார்த்தான் ! பொங்கி எழுந்த தமிழனை இந்திய இறையாண்மை தடுத்தது ! மற்ற மாநிலங்களில் நான் தெலுங்கர் ,நான் மலையாளி ,நான் கன்னடர் என்றுதானே சொல்கிறார்கள் , தமிழ் நாட்டு தமிழன் மட்டும் ஏன் நான் திராவிடன் என்று சொல்கிறான் ? திராவிடம் போற்றியே நாம் இழி நிலைக்கு தள்ளபட்டுள்ளோம் , தமிழா நீ உணர்வாயா ! ஐயா பொன் ரங்கனுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !
சீமான் அவர்கள் மலேசியாவில் வாய்கிழிய பேசிவிட்டு ,கடைசியில் தெலுங்கு பெண்ணை (திராவிட பெண்ணை ) திருமணம் புரிந்து
தமிழனுக்கு அல்வா குடுத்து இப்போது சத்தம் காணோம்.
சீமான் ஒரு வெள்ளைகாரியை திருமணம் செய்திருந்தால் என்ன சொல்வீர்கள் ஆசாமி அவர்களே !
திராவிடர் என்றால் தெலுங்கர் என்று பொருளா ஆசாமி ? உங்களை எவனோ குழப்பி விட்டான் !
தனி தமிழர் நாடும்,தனி தமிழ் ஈழமும் உலக தமிழர் தாய் நாடு!
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.
மலேசியத தமிழர்களின் 2020 ம் அரசியல் எம்மாற்றமும்.
இன்னும் 6 ஆண்டுகளில் மலேசியா 2020 எனும் வளர்ச்சி அடைந்த நாடாக ஆகிவிடும் என்கிறார்கள்.தமிழர்களின் பொருளாதார வறுமை நிலை இன்னும் 6 ஆண்டுகளில் சரி செய்ய முடியாமல் போனால், நாம் வளர்ச்சி அடைந்த இனமாக பதிவில் இடம் பெற முடியாது. அப்படி முடியாத கட்டத்தில் மலேசியாவில் வளர்ச்சி அடைந்த இனமாக யார் நம்மை பிரகடனம் செய்வர்?
2020 ல் நாம்மவர்களில் 80% இன்னும் வறுமையில் தான் இருப்போம். இது இந்தான் ஜெய சொரியவுக்கும் ரேமன் நவரட்ட இருவருக்கும் தெரியும்.
ஒரு நாட்டின் ஒரு இனம் குறிப்பாக 3 வது நிலை இனமான தமிழ் இனம் 2020 ல் எங்கு நிற்கும் என்று இதுவரை நமக்கு எல்லை தெரியவில்லை.ஆனால் நமது இந்தியர் அரசியல் வாதிகள் வாழ்க்கை தரம் உயரும் அளவுக்கு பாமர மலேசியத தமிழர்களின் வாழ்க்கை உயரவில்லை. இன்னும் 6 ஆண்டுகளில் உயாராது என்பது எனது ஆணித்தர ஆய்வு.
2020 ல் மலேசியா ஒரு தொழில்மய நாடாக மாற்றுவது. பொதுவான
இலக்கு ? இதில் மனித ஆற்றல் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் உண்டு. எதுவானாலும் கல்வியில் தொடங்கி மனித சக்தி ,நிதி, இயந்திரம் , செய் பொருட்கள் ,செய் முறைகள், விநியோகம் ,வணிகம் என்று படர்கிறது. இதில் வெறும் தொழிலாளி பட்டம் மட்டும் தொடர் கூலி நிலைதான்.
இதில் தமிழர்களின் பங்கெடுப்பு எந்த அளவு உள்ளது ? என்பதே நமது கேள்வி.யார் இதற்கு உதவுகிறார்கள்.நமது ஊடக அறிவிப்புகள் ,கல்வி மைய ,பயிற்சி மையங்கள் செய்யும் சேவைகள் போதுமா?
தன் முனைப்பு என்று பல இருந்தும் மனிதவியல் மாண்புகள் பல சொல்லும் வானொலி தொலைக்காட்சி ஊடக உரைகள் கடைசியில் ஜோதிட, அதிஸ்ட, ஜாதக வித்வான்கள் விளம்பர சேட்டையில் அதிஸ்டத்தை நம்பி தோற்றுபோகிறோம்.சொல்லி தரும் இந்தியன் நமக்கு பண ஆப்பு அடித்து சிரிக்கிறான்.
மூன்றாம் நிலையில் உள்ள தமிழர்கள் அடுத்து மற்ற இனத்தவர்கள் என்றாகும் போது இந்த 2020 வளர்ந்த நாடு பட்டியல் இனத்தில் சேர்வோமா? என்ற கேள்வி ஒன்று தொக்கி நிற்கும் ஆபத்தில் உள்ளோம்.
2020குல் இந்தோனேசியா மக்கள் 3 மிலியனை தொடும் வந்தேறி இனம் நம்மை தாண்டி மூன்றாம் நிலைக்கு வந்து விடும் .ஓரளவுக்கு மலாய் இன , ஒரே மதம் என்ற உறவில் சாதக சூழல் அவர்களை கட்டி அணைத்துக்கொள்ளும் என்று எழுதி வைக்கிறேன்.
தற்போதய வளரும் தமிழ் சமுதாயம் எதிர்கால நாட்டு அரசியல் நிலையை யோசிப்பதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று திருமண செலவுக்கு ஒரு லட்சம் செலவு செய்வதில் காட்டும் அறிப்பு தனம் இன இலட்சிய உணர்வில் தமிழ் மொழி உணர்வில் காட்டுவதில்லை.
இதைதான் டி எ பி கட்சி காமாச்சி சொன்னார் .பினாங்கு துணை முதல்வர் ராமசாமி தமது ஆய்வில் சொன்னார் .ஆனால் கூட்டத்து கோவிந்தா கோசம் கோபுரம் ஏறவில்லை. எல்லோரும் புத்தி சொல்வதில் வல்லவர்கள் செய்கையில் தமிழ் இனத்தை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை.
அரசாலும் அரசியல் எஜமான்கள் தேர்தல் காலத்தில் கத்தல்கள், கடத்தல்கள் எல்லாம் அடுத்த தேர்தல் வரை குடியும் குடுதனமுடன் ஓய்ந்து மறு மாற்றம் பேச வரும் அரசியல் வாதிகள் தாம் அதிகம்.
ஒரு வேலை மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் வேண்டாம் ,அரசியல் கட்சிகள் வேண்டாம் என்ற நிலை வந்து , அவரரவர் யாரையாவது கெஞ்சி கேட்டு வாழ வழி வகுத்து சுய வாழ்க்கை வளம் பெற்றால் போதும் போல தெரிகிறது.
ஒரு இனத்தில் 10 தட்டு மக்கள் இருப்பார்கள்.இது மலேசியத் தமிழர்களுக்கு 10வது கடசி தட்டில் 95% பேர் பிச்சை தட்டில் போராட்ட நிலையை அரசியல் தலைவர்கள் தந்தார்கள் என்றால் கோபப்பட யாருக்கும் வக்கில்லை.
இந்த செய்தியில் இந்தியர்களை நான் எங்கும் குறிக்க வில்லை காரணம் இந்தியர்கள் என்று ( தமிழன் அல்லதாவர்கள்) தமிழர்கள் கோட்டாவில் அபகரித்து இந்தியர்கள் நன்றாகவே வாழ்கிறார்கள்.
உங்களின் அறைகூவல் முற்றிலும் உண்மை ,தூங்கு கின்றவனை எழுபல்லாம் .தூங்குபவனை போல் நடிபவனை ,அரசியல் கடிச்சி (ம.இ.கா,pkr தமிழர் ,சுயநல N G .O கள் .இப்படி எத்தனையோ அமைப்புகள் …) MR . PONRANGAN அண்ணா.
அய்யா அறிமாவளவனுக்கு எனது முதற்கண் வணக்கம் .உங்களது தமிழர்களம்,நில் திரும்பு புறப்படு நூல்கள படித்தேன் .நமது நிலைமையை நினைத்து வேதனை அடைகின்றேன் .2000 ஆண்டுகளுக்கு முன்பு நமது அறிவுத்திறன் சமண முனிவர்களால் தீட்டப்பட்டு,இப்போது முட்டாள் இனமாக ஆகிவிட்டோமே .உலகில் தமிழர்கள் மேம்பாட்டை யார் முன் எடுத்தாலும் தமிழர்கள் வரவேற்பர்.இந்த வேளையில் திரு அரசிண்திரனுக்கு எனது நன்றிகள் .
நந்தா அவர்களே ! எனக்கு சொந்த அறிவு இல்லை என்று யார் உனக்கு
சொன்னது ?
இந்த செய்தியில் இந்தியர்களை நான் எங்கும் குறிக்க வில்லை காரணம் இந்தியர்கள் என்று ( தமிழன் அல்லதாவர்கள்) தமிழர்கள் கோட்டாவில் அபகரித்து இந்தியர்கள் நன்றாகவே வாழ்கிறார்கள்.
நுறுவீதம் உண்மை போன்ரங்கள் ஐயா… நானும் பலதடவை கூறியுள்ளேன் …
தமிழன்தானே அதிகாரியாக இருக்கிறான் தமிழில் பெசுவோமேன்றால் அவனோ ஆங்கிலத்தில் பேசி சொளிபார்கிறான்..
நாம் முதலில் தமிழ்நாடிளிருந்துதான் தமிழன் விடுதலை ஆரம்பிக்கணும் ..
விடுதலைககானா மாற்றம்
1திராவிடர்களின் தொ(ல்)லை காட்சி தொடர்நாடகம் பார்ப்பதை தவிர்த்தல் ,
2திராவிடர்கல் ,பார்பனர்கள் , இந்தியர்களின் மதரீதியான புத்தகங்கள் , ஒலி,ஓளி படித்தல் பார்த்தல் கேட்டல் தவிர்க்கவேண்டும்..
3.சமயரிதியான நாட்காட்டி வாங்கும் தமிழர்கள் சைவசமய பேரவை வெளியிடும் நாட்காடியை வாங்கி பயன்பெறலாம் .. இப்போது திட்டமிட்டு ஒருநாள்காட்டி பல இடங்களில் விற்கிறார்கள் ..
4.தைபுசத்தில் தமிழருக்கு ஒவ்வாத வழிபாடோ பொருட்கள் விற்பனையோ , பிரச்சாரமோ முற்றாக தடை .ஆலயங்களை தமிழர்கள் அமைப்புகள் வலியுறுத்தவேண்டும்.. ஆர்பாட்டம் விளம்பரமில்லாமல் செயல்படுத்தவேண்டும்…
ஹிந்டுமததாலோ `இந்தியனாலொ ஏமாந்து இழந்தோமே ஒழிய ..முன்னேற்றமில்லை ..
இனிமேலாவது ஆண்டபரம்பரை , வீரபரம்பரை என்று வேற்றுகொசம் போடாமல் வீழ்ந்தானாம் எவ்வாறு எழுவதேன்று வழிதேடவேண்டும் தமிழராய்
திராவிடன், தெலுங்கன் மலையாளி என்று பேசி பேசியே உலக அளவில் வசூல் பண்றதே பலருக்கு வேலையாச்சு ,
தமிழன் ,திராவிடனா ,இந்தியனா, என்பது முக்கியமல்ல ,இனம் சார்ந்தக்கொள்கையில்,தமிழன் ,தமிழனாக நடந்தாலே ,நிலைகள் ,நம்மை நெருங்கும் ,தமிழன் தன்னிலை மறந்து ,பதவியும் ,பகட்டையும் ,பிரதானமாக என்னி வாழும் தமிழனை ,நிலைக்கு வர நிறைவுகளை தேடாமல், திராவிடத்தை ,குறை கூறி யாது பயன் ,திராவிடத்தை பார்த்து திருந்தினாலே நிம்மதி, குறைகளைக் களைவோம் ,நிறைகளை பெறுவோம் ,தமிழர்களாக நிமிர்வோம் ,பிறப்பது ஒருமுறை இனம்காக்க சிறுதுளிகள் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
தமிழகத தமிழ்ததலைவர்களின் வார்த்தைகள் வெடிக்கின்றன.
ஆனால் தமிழர்கள் விதை முளைப்பதில்லை,,,விஷம் தடவி மிதித்து… தெரிந்தும் தெரியாதவர்கள் போல் அரசியல் அராஜகம் செய்கின்றனர்.
இவர்களில் ஒருத்தனுக்கும் ஒக்கார்ந்து பேச தயாராக இல்லை.தமிழ் தேசிய உணர்ச்சியில் இருக்கும் அளவிற்கு மூளை உணர்வு வளர்ச்சி இல்லை!.
குறிப்பு: உணர்ச்சி என்பது அறியாமையில் செய்யும் வித்து.உணர்வு என்பது அறிந்து ஆறு அறிவில் செய்யும் பகுத்தறிவு விவேகம்.
நாம் தமிழர் சீமான் ஒரு பக்கம்…தமிழர் களம் அரிமாவளவன் மறு
பக்கம் … தமிழ் தேசியம் பழ நெடுமாறன் மேற்கும் …தமிழ் தேசிய விடுதலை தியாகு கிழக்கேவும்……சிறுத்தைகள் புலி தொல்திருமாளவன் தெற்கிலும் …கோமுநிஸ்ட் கட்சி ராஜா நடுவிலும்…பாட்டாளி ராமதாஸ் ஜாதியிலும் தனி தனி தோப்புகள் வைத்து கள்ளடித்த கூட்டமாய் தமிழன், தமிழன் என்று வாய் கிழிய பேசி தமிழர் நாட்டுத தமிழர்களால் ஒதுக்கப்படும் நிலை உருவாகிவிட்டது.
8 கோடி தமிழ் நாட்டு மக்களில் 5 கோடி தமிழர்களை வைத்துள்ள இவர்கள் எட்டு திசையில் தமிழர்கள் மீது பார்வைக்கு அம்பு எனும் ஆப்பை எய்தி மகாபாரத “மந்திகள்” போர் நடத்துக்கின்றனர்.
இவர்களுக்காக கோசம் எழுப்பும் “தமில்” அதிராடி கூட்டம்…கூடுதல் கூடம் முடிந்து தண்ணியும் கின்னியுமாக தாறு மாறாக ஓடுவர்.குட்டி வட்டார தலைவர்கள் சம்பவ கனவு காட்சிகளை சினிமா போல மெல்ல அசைப்போட்டு சுய இன்பம் அடைவர். அதோடு அடுத்த காட்சிக்கு…..
தமிழ் மாநில தமிழர் கூட்டம் தமிழ்த் தலைவர்களை நம்பியே மோசம் போய் விட்டது. இங்கு மலேசியாவிலும் என்ன விடியுதாம் ?அதே தலைமைத்துவ பித்தலாட்டம் தான்.
அன்வாரை நம்பி ஒரு கூட்டம் ,அசிமீனை நம்பி ஒரு கூட்டம் நஜீபை நம்பி ஒரு கூட்டம். மீன் பிடிக்கவும் மீன் சாப்பிடவும் தெரியாததால் வெறும் மீன் தலை முள் சப்பிகளாக காலம் ஓடுது.
ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகள் /தமிழக தமிழர்கள் 100 ஆண்டுகள்/மலேசியா தமிழர்கள் 56 ஆண்டுகள் /உலகத தமிழர்கள் 1000 ஆண்டுகளாக வெறும் ஆண்டிகளாக வாழ தமிழ்ததலை தொல்லைகளே
காரணம்.
உலகத தமிழர்களுக்கு இன்னும் சரியான தலைவன் இல்லை என்பதை விட இப்போதைய தலைகள் எவனையும் ஏற்க மனமில்லாத மூடர்களை நாம் கூடி கூடி குட்டி தலைவர்களாக கொண்டுள்ளோம்.
தமிழால் தமிழ் இலக்கியம் பேசி படித்த வாழ்வியல் இலக்கணம் கண்ட தமிழர்கள், அதே இலக்கிய அடிமை தனத்தால் “பேய்” இலக்கியம் பேசும் தமிழ் தலைகளால் இன்று வரை ஏமாந்துக்கொண்டு வருகிறோம் என்பதுதான் உணர முடியாத உண்மை.தமிழ் மொழிக்கு அப்படி ஒரு அரசியல் ஆன்மீகத தனம் உண்டு என்பதை தலைவர்கள் உணர்த்து தமிழனை தமிழால் வேட்டை ஆடுகின்றனர்.
இதனால் தமிழ் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
எழுதுபவர்கள் நடு ரோட்டில் அரசியல் நடத்துவதில்லை.எடுதாளர்கள் தலைவர்கள் ஆவதுதான் ஆபத்து.ஆய்வு செய்பவன் சரியாக இருப்பான் அதை எடுத்து கருத்தாய்வு செய்பவன் கோளாறாய் இருப்பான்.
இதை நான் சொல்லவில்லை நோர்மன் வின்சென்ட் பிளே என்ற ஆங்கில அறிஞர் சொன்னது. தமிழன் சொன்னால் கேக்க மாட்டிங்க என்பதால் இந்த குறிப்பு.அவர் மேலும் சொன்னார் எல்லா வளமும் உன் மண்டையில் உண்டு மற்றவர் மூளை உனக்கு வேண்டாம்.
ஆனால் உன் மூளை உனக்கு உதவுகிறதா என்று நீதான் பரிசோதிக்க வேண்டும் .மற்றவர் உன்னை சோதித்தால் நீ யார் என்று அவனுக்குதான் தெரியும் என்றார்.
தமிழர்களுக்கு மாற்றவர்கள் சொல்வதை கேட்கும் ஆசை அதிகம். இது ஒருவகை சோம்பேறித்தனம்.இதனால் வசப்பட்டு இன்னும் சுய நடவடிக்கை இல்லா இனமாக வாழ்கிறோம்.நீ உன்னை திருத்தி கொண்டால் இந்த தலைகள் தான திருந்தும் .
ஒரு புதிய தமிழ் இனத தலைவனை தேடுவோம்.அல்லது நீயே நல்லத தமிழ் தலைவனாக வரவும். பல இடங்கள் காளியாக உள்ளது.
இயக்குநர்.
உலகத தமிழர் பாதுக்காப்பு இயக்கம். மலேசியா.
விண்ணை மண்ணை என்னை மாற்ற முடியும்.
நான் நானாக மட்டும் இருந்தால் எதுவும் மாறாது !
உன்னையும் என்னையும் யாரோ மாற்ற முடியும் போது ?
நம்மால் நம்மையும் நம் சூழலையும் மாற்ற முடியும்.
மாற்றம் முயற்சியில் இல்லை உன் முடிவானமுடிவில் உள்ளது.
மற்றவனிடம் இல்லை உன்னில் உள்ளது!
மாற்றம் தானாக மாறும் என்பது பொய் கற்பனை?
நீ மாறும் வரை எதுவும் மாறாது.
நீ தமிழனாக இருநதது போதும் .
சுத்தத தமிழனாக மாற வேண்டும்
தமிழனக்கு ஆயிரம் வாசல்கள்
இல்லை ஒரே வாசல்தான்
தமிழனாகும் செயல் திட்ட வரைவு வாசல்.
யார் வரைவது …எது அது?
ஒரு தமிழ் குடம்பத்துக்கு ஒரு வீடு
நம் வீட்டை தமிழ் வீடாக மாற்று
மஞ்சள் வானில் இள ஞாயிறு மாற
சூடான தமிழ் சூரியனை ஏற்றுவோம்.
நமது உணர்வில் நல்ல தமிழன் என்ற
மரபணுவுக்கு மாற்றம் செய் !
எல்லாம் தானாக மாறும் இதுவே தமிழ் மொழியின் சக்தி.
அந்த மண்ணும் விண்ணும் உன்னையும்
மாற்றும் மருந்து.
இதைவிட விளக்கம் வேறுண்டோ தமிழனுக்கு ,…
தமிழனின் ஒற்றுமைதான் அவனது உயர்வுக்கு அடிப்படை.ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் தமிழன் இருக்கின்றான் இது மாற வேண்டும் எனில் நாம் ஒன்றுசேர்ந்து நம்மில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி நம்பிக்கை ஒளியை ஊட்ட வேண்டும்..தமிழகத்தில் இருந்து வந்து இருக்கும் நம் தமிழ் நண்பர் செய்ய வேண்டிய முதல் வேலை மதுக்கடைகளை தமிழ் மண்ணில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும். .அதற்கான பிள்ளையார் சுழி Malaysia மண்ணில் ஆரம்பமாக வேண்டும்.
தமிழனை சாதி ரீதியாக பிரிக்கும் தலைவர்களையும் , திராவிட , நடிகர்களின் படத்தை பார்க்கமால் இருந்தாலே தமிழன் . வெற்றி பெறுவான் நெல்லை பூ. வி .இரா
தெலுங்கன், மலையாளி,கன்னடன் என்ற இனத்தார் தம் இனத்தாருக்குள் பிற இனத்தாரை நுழைய விடாமல் செயல் படும் போது, தமிழர் நாம் நம் இனத்திற்குள் பிற இன கலப்பில்லா நிலையை உருவாக்குவதில் தெளிவுடன் வாழ சொல்லும் தமிழர்களம் மற்ற தமிழ் அரசியல் கட்சிகள் செயல்பாடு போல் இல்லாது இனத்தூய்மை பேணும் இயக்கமாக தனித்த செயலே, என்னை போன்றவர்களை தமிழர்களத்தில் தொடர்ந்து செயல்புரிய காரணமாக உள்ளது தமிழினத்தின் தலைநிமிர்வு என்பது கலப்பில்லா தமிழினத்தை பாதுகாக்கும் தமிழர்களம் தந்த அறிஞர் குணா ஐயா அவர்களும் அண்ணன் அரிமாவளவன் அவர்களது புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் !