செம்பருத்தி ஒருத்தனுடைய பின்னணியை தெரிந்து பெருமையா எழுதுங்கள்!!!
Loading...
செம்பருத்தி…..வாழ்க உங்கள் தைரியம், வளர விடுங்கள் இது போன்ற ராமசாமிகளை!!!
Loading...
Tanjong Malim-ல் நடந்த ம இ கா தேர்தலில் பணம் விளையாண்ட காரணத்தால் ,,இவன் இந்த யாரு அவன் ” ஆ ,அவன்தான் ராமசாமி இவனுடைய வெற்றி செல்லுபடியாகவில்லை
Loading...
தமிழ் பள்ளிகளின் பரிதாப நிலைமைக்கு காரணம் என்ன? எவர் பிள்ளைகள் தமிழ் பள்ளிகளில் பயில்கின்றனர்? தமிழ் பள்ளிகளின் ஏளன தோற்றத்தை வளரவிட்டு இன்று திருத்த முயற்சி செய்வது அதைவிட அவமானம்!தமிழ் பள்ளிகள் அழிந்தால் ஒட்டு மொத்த இந்திய இனமே அடையாளத்தை இழக்கும்! ஏன் சீனர்களுக்கு இந்த பின்னடைவு இல்லை? அவர்கள் பள்ளிகள் எப்படி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது? நம் தாய் மொழி எதுவாயின் அவரவர் அடையாளம் காக்க ஒற்றுமை மிக அவசியம்! இல்லையேல் தமிழ் மொழி மட்டும் அல்ல எனைய துணைக்கண்ட மொழிகளும் இந்நாட்டில் அழிவது உறுதி! ஆரம்பத்திலிருந்தே இது ஒரு திட்டமிட்ட சதி! உள்துறை அமைச்சின்கீழ் இது போன்று பல சதி வேலைகள் விஸ்வருபத்தில் இயங்குகிறது! அடையாளமே இல்லாத காட்டுவாசிகள் இன்று நாட்டை ஆளுவதால் நம் அடையாளத்தை அழிக்க முயல்கின்றனர்! நம் சரித்திரங்களையும் அடையாள சின்னங்களையும் மறைமுகமாக அகற்றுகின்றனர்! நம் இனத்தை வழி நடத்தும் அரசியல் கட்சி பணத்திற்காக சோரம் போவதே இதற்கு முக்கிய காரணம்! எல்லாவற்றையும் இழந்த பிறகு இன்று பிச்சை போடுகிறார்கள்!இன்னும் எத்தனை நாள்களுக்கு பிச்சை போட போகிறார்கள்? வேண்டியது பிச்சை அல்ல! உரிமை!!!
Loading...
Lord Le Bac Dass சூபர் ம்மா
Loading...
…………….எடுக்கிறதே தமிழனின் பொழப்பு!!!
Loading...
தஞ்சோங் மாலிம் மக்களே இந்த ராமசாமி வந்து 1 கிலோ அரிசி பருப்பும் கொடுக்க போகிறார் வங்கியா வாங்க ,,!? எனக்கு வேண்டாம் பாருப்பு !? என் மனைவியிடம் இருக்கு பருப்பு
Loading...
…………… இருக்கு முரட்டு பருப்பு!!!
Loading...
தொகுதித் தலைவர் “டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ” என்று கூடுதலான அடையாளங்கள் இருக்கும் போது, இந்த ஆண்டு ஆறாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணி வாங்கிக் கொடுக்க சொல்லுங்களேன். இன்னும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டுமே!
செம்பருத்தி ஒருத்தனுடைய பின்னணியை தெரிந்து பெருமையா எழுதுங்கள்!!!
செம்பருத்தி…..வாழ்க உங்கள் தைரியம், வளர விடுங்கள் இது போன்ற ராமசாமிகளை!!!
Tanjong Malim-ல் நடந்த ம இ கா தேர்தலில் பணம் விளையாண்ட காரணத்தால் ,,இவன் இந்த யாரு அவன் ” ஆ ,அவன்தான் ராமசாமி இவனுடைய வெற்றி செல்லுபடியாகவில்லை
தமிழ் பள்ளிகளின் பரிதாப நிலைமைக்கு காரணம் என்ன? எவர்
பிள்ளைகள் தமிழ் பள்ளிகளில் பயில்கின்றனர்? தமிழ் பள்ளிகளின் ஏளன தோற்றத்தை வளரவிட்டு இன்று திருத்த முயற்சி செய்வது அதைவிட அவமானம்!தமிழ் பள்ளிகள் அழிந்தால் ஒட்டு மொத்த இந்திய இனமே அடையாளத்தை இழக்கும்! ஏன் சீனர்களுக்கு இந்த பின்னடைவு இல்லை? அவர்கள் பள்ளிகள் எப்படி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது? நம் தாய் மொழி எதுவாயின் அவரவர் அடையாளம் காக்க ஒற்றுமை மிக அவசியம்! இல்லையேல் தமிழ் மொழி மட்டும் அல்ல எனைய துணைக்கண்ட மொழிகளும் இந்நாட்டில் அழிவது உறுதி! ஆரம்பத்திலிருந்தே இது ஒரு திட்டமிட்ட சதி! உள்துறை அமைச்சின்கீழ் இது போன்று பல சதி வேலைகள் விஸ்வருபத்தில் இயங்குகிறது! அடையாளமே இல்லாத காட்டுவாசிகள் இன்று நாட்டை ஆளுவதால் நம் அடையாளத்தை அழிக்க முயல்கின்றனர்! நம் சரித்திரங்களையும் அடையாள சின்னங்களையும் மறைமுகமாக அகற்றுகின்றனர்! நம் இனத்தை வழி நடத்தும் அரசியல் கட்சி பணத்திற்காக சோரம் போவதே இதற்கு முக்கிய காரணம்! எல்லாவற்றையும் இழந்த பிறகு இன்று பிச்சை போடுகிறார்கள்!இன்னும் எத்தனை நாள்களுக்கு பிச்சை போட போகிறார்கள்? வேண்டியது பிச்சை அல்ல! உரிமை!!!