வன்னியில் இடம்பெற்ற போருக்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பொறுப்பு என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது,
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சஸ்வன் சிங் தெரிவித்துள்ளார்.
வன்னிப் போரில் பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழம் தொலைவில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநாடு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு குறித்த உடன்படிக்கையை ரத்து செய்து இந்திய மீனவர்களின் கடல் எல்லையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ரொம்ப லேட்டா சொல்றிங்க சார்.
இவ்விடையத்தில் ………
தமிழ் நாட்டு மஞ்சள் துண்டின்
பங்களிப்பு என்ன ?
Julian Assange இதை தெளிவாக உலர்கிற்கு அம்பல படுத்தி விட்டாரே!
இன்னும் என்ன வேண்டும்??? அமெரிக்க,இந்திய முழு பொறுப்பு ஏற்க்க வேண்டும்!!! Sue america and india for every loss incurred.This is a genocide!!!
தேர்தலுக்குமுன் இப்படி பேசுவிங்க.ஜெயித்தப்பிறகு வேறுமாதிரி பேசுவிங்கடா.தமிழ்நாட்டு முட்டாள் தமிழனுக்கு என்றுதான் சூடு சொரணை வருமோ.தன் அண்டை நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை தட்டிக்கேட்க துப்பில்லை.ஆனால் பிழைக்க வந்த சிங்கையில் குடிபோதையில் பஸில் அடிப்பட்டு செத்துப்போன ஒரு வெட்டி பயலுக்காக வன்முறையில் இறங்கி இன்று சிறையில் வாடுகின்றனர்.இதுபோன்ற இன துரோகிகலால்தான் இத்தாலிக்காரி இந்தியாவை ஆள்கிறாள்.