பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மசீச-வின் மனத்தளர்ச்சியைப் போக்கி மன ஊக்கத்தைக் கொடுக்க அதற்குத் தேவை “அரசியல் வயாக்ரா”, எனக் கூறினார்.
மசீசவின் 60ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார்.
“உங்களிடம் உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் இருக்கிறார்கள். அதாவது உடல் இருக்கிறது. ஆன்மா பலவீனமாக உள்ளது.
“கொஞ்சம் அரசியல் வயாக்ராதான் தேவை…. தேவையான மருந்தைக் கொடுக்குமாறு .சுகாதார அமைச்சரிடம் சொல்வோம்”, என்று பிரதமர் கிண்டலடித்தார். கூட்டத்தினர் அதை மிகவும் ரசித்தனர். அதற்கு அடையாளமாக பலத்த கரவொலி எழுப்பினார்கள்.
பலத்த கரவொலி எழுப்பி ம.சி.ச உறுப்பினர்கள் தங்கள் முகத்திலேயே கரியை பூசிக் கொண்டனர். தலைவர் சொன்னது “நீங்களெல்லாம் பொட்டைகள்” என்ற அர்த்தத்தில்.? புரிஞ்சிக்கத் தெரியாத புண்ணாக்குகள்.
வயகரா உங்களுக்கு கைவந்த கலை அந்த துப்புகெட்ட MCA காரன்களுக்கு நிறய கொடுங்கள் குறிப்பா chua வுக்கு நிறய கொடுங்கள் .
ஒழு மன்னனும் கொலைகாரனும்
தேனீ அவர்களே ஒரு சின்ன திருத்தம்,ரோஷ்மா வயக்கர வங்கி கொடுத்து நஜிப்புக்கு உசுப்பேற்றி விடுவார் போல,அதான் அனுபவம் பேசுது!
மலாய் திவிரவாதத்தை சினர்களின் மனதில் குத்தி, நம்பிக்கையை இலக்கவைத்து, இப்பொழுது அரசியல் வயாக்ரா கொடுக்கிறான், முட்டாள்.