மசீச தலைவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சுவா சொய் லெக் இன்று அக்கட்சியின் பேரவையில் உரையாற்றியபோது பக்காத்தான் ரக்யாட்டைப் “பொய்களின் பாட்டி, தாத்தா” என வருணித்தார்.
“2013 பொதுத் தேர்தல் பொதுத் தேர்தல்களில் தாய்த் தேர்தல் என்றால் அதில் வங்காள தேசிகள் வாக்களித்ததாக பொய் சொன்னார்களே அது பொய்களுக்கெல்லாம் பாட்டி போன்றது.
“அன்வார் இப்ராகிம்(பக்காத்தான் தலைவர்) அள்ளிவிட்ட அப்பொய் மிகவும் பிரபலமாகி விட்டது. அதே வேளை, வாக்குகள் எண்ணுமிடங்களில் வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக டிஏபி கூறியது அது சொல்லிவந்துள்ள பொய்களுக்கெல்லாம் தாத்தா போன்றதாகும்”.
பேரவையில் கொள்கையுரை ஆற்றியபோது சுவா இவ்வாறு கூறினார்.
ஆனால் தாத்தா, பாட்டிகள் எல்லாம் உண்மை தானே! அதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இல்லையே!
தே.மு. – யின் பொய் மூட்டைகள்தான் தேர்தலுக்குப் பிறகு வெட்ட வெளிச்சமாகி விட்டதே. அப்புறம் தங்களின் அந்தரங்க முட்டைகளும் வெட்ட வெளிச்சமாகி நாடே நற்றமடித்துக் கொண்டிருகின்றதே. மக்கள் கூட்டணி இதை விட பெரிய பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஒன்றுமில்லை.
இவன் ஒரு வெக்கங்கெட்ட கம்னாட்டி .
இவர் பேசாம dvd வியாபாரம் செய்யலாம் ! dvd யால் இவருக்கு வடை போச்சி !
இப்பதான் உன்னை நல்லவன் என்று சொன்னேன் ,நீர் ஏன் இ ப்படி சொன்னை என்றால்,ஆப்பு ரெடியா இருக்குல
பாலர் பள்ளி குழந்தைகள் போன்ற அறிக்கைகளை விடுவதை தவிர்த்து உருப்படியாக ஏதாவது செய்யலாம்.
போடா JING JAK மன்னன்!!!