வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்தவர்கள் தங்கள் மனக்குறைகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முகநூலில் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
பெரும்பாலோர் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைக் கவனிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்தி அவை மீறப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இவனுக்கு சீக்கிரமாக தூது அனுப்ப எல்லா மக்களும் வேண்டுங்கள் அதுதான் வழி
அதெல்லாம் இவன் ஒன்னும் பார்க்க மாட்டான். இந்நாட்டு மக்களின் இழிச்சவாயத்தனம் அவனுக்கு தெரியும். அடுத்த தேர்தலுக்கு முன் பிச்சை போட்டு மக்களுக்கு எல்லாம் செய்து விட்டதாக பீத்துவான். அதனைபல மாக்களும் கேட்டு தலையை மங்கு மங்கு என்று ஆட்டி ஒட்டு போடும். இது போன்ற ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் ஒழிந்தால் தான் நாடு உருப்படும். மக்களை மாக்களாக வைத்திருப்பதற்க்காகவே நம் கல்வி முறையை பாழ் படுத்தி வருகிறான் மற்றொரு மடையன். இவன்கள் இந்நாட்டு துரோகிகள்.
இந்நாட்டு மக்கள் ஏமாளிகள் என்பது பதவியிலிருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.