இறைவன் பெயரைப் பாதுகாப்பதாகக் கூறும் மலேசிய இஸ்லாமிய அதிகாரிகள் உண்மையில் அல்லாஹ்-வின் பெயரைக் “களங்கப்படுத்துகிறார்கள்” என அமெரிக்க இமாம் ஒருவர் கூறியுள்ளார்.
மலேசியாவில் முஸ்லிம்- அல்லாதார் ‘அல்லாஹ்’ என்று சொல்ல தடைவிதித்திருப்பது திருக்குர்ஆன் போதனைகளுக்கு எதிரானது என செண்ட்ரல் புளோரிடா இஸ்லாமியக் கழகத்தின் தலைவரான இமாம் முகம்மட் முஸ்ரி கூறினார்.
மலேசியாவில் பேசினால் கல்லடி விழும், வெளி நாட்டில் தபிதிர்
இப்ப கேள்வி என்னவென்றால் கிறிஸ்த்துவர்கள் யாரை இறைவன் என்று அலைகிறார்கள்? இறைவன் என்பவன் யாராலையும் பெறப்படவும் இல்லை யாரையும் பெறவும் இல்லை, இறைவன் எந்தவுறு தேவை அற்றவன், உலகில் உள்ள அத்தனை உயிர் இனங்களும் அவனால் படைக்கபட்டவையே, இறைவனால் படைக்கப்பட சில மனிதர்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கிறார்கள், அதற்க்கு நியாய தீர்ப்புநாளில் கேள்விகள் உண்டு அதே நீரத்தில் அவனை வணக்குபவர்களுக்கும் கேள்வி கணக்கு உண்டு எந்த உயிர் இனமும் நியாய தீர்ப்பு நாளில் இறைவனின் கேள்வி கணக்குகளில் இருந்து தப்ப முடியாது.
உங்களுடைய இந்த கருத்துக்கும் எதிர்ப்பு வரும் !! எங்கள் நாட்டு விசயத்தில் வெளிநாட்டவர் தலையிட கூடாது , உலகத்திலேயே நாங்கள்தான் அறிவாளிகள் , அராபியர்கள் கூட எங்களைபார்துதான் இஸ்லாத்தை புரிந்துகொண்டார்கள் என்றும் சொல்வார்கள் ,இந்த மாடு திருடும் கூட்டம் !!
இதனையெல்லாம் இவர்களிடம் சொல்லிச் சொல்லி சளித்து விட்டது. முட்டாள்களிடம் ஆட்சி இருந்தால் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்! எல்லாவற்றிலும் அரசியலைக் கொண்டு வரும் அரசியல் கோமாளிகள்!
மனிதரில் மாணிக்கம்
உங்களுக்கு தெரியாத நாங்கள் (மலேசியர்கள்)”அல்லாவின் ”பெயரை கோப்பி ரைட் வாங்கிவிட்டோம் .அல்லாவிடமிருந்து .உலகத்தில் யாரும் .பாவிக்க்கூடாது .நாட்டின் விலைவாசி பேயாட்டம் ஆடுது.அதை தடுக்க அரசாங்கத்துக்கு துப்பு இல்லை .அல்லாவின் பெயருக்கு அடித்துக்கொள்கிறார்கள் .மடையர்கள்…..
எல்லாம் நல்லதுக்குதான். நாங்கள் எத்துணை அறிவாளிகள் என்பது உலகத்திற்கு வெளிச்சமாகும்…
யார் என்ன சொன்னாலும் இந்த ஈன ஜென்மகளுக்கு மண்டையில் ஏறாது. சிந்திக்கும் தன்மையை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டது.
மதங்களை பற்றி அறியாத அரைவேக்காடுகளுக்கு நீங்கள் சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் .
எம்மதமும் சம்மதம் என்னும் தாரக மந்திரம் மடையர்கள் .
குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டினால் இப்படித்தான் பேசுவாங்க. மலேசியாவை வீட்டு வெளியுலகத்திற்கு போனால் நிலைமை தெரியும். எல்லாம் தெரியும் எனக் கூரும் ‘காலி டப்பாக்கள்’.