விசாரணைக்காக அமைச்சரின் உதவியாளர் கைது

1 maccஅமைச்சரின்  சிறப்பு  அதிகாரி  ஒருவரும்,  டத்தோ  பட்டம்  கொண்ட ஒரு வணிகர் உள்பட  மேலும்  இருவரும் ஊழல் தொடர்பான  விசாரணைக்கு உதவியாக தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சின் சுத்திகரிப்பு  வேலைக்கான  குத்தகை  தொடர்பில் அம்மூவரிடமும்  விசாரணை  நடப்பதாக  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  அதன்  அறிக்கையில்  கூறி  இருந்தது.

தடுத்து வைக்கப்பட்டவர்களின்  பெயர்களை  அது  வெளியிடவில்லை.