பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை அப்துல் காலிட் இப்ராகிமிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகிறார் என்று உலவும் செய்தியை மறுத்தார்.
அதை வெறும் ஊகம் என்று ஒதுக்கித்தள்ளிய அன்வார், கடந்த வாரம் காலிட்டைச் சந்தித்தது அவரது பதவி விலகல் பற்றிப் பேசுவதற்கு அல்ல என்றார்.
“ஒவ்வொரு வாரமும் நாங்கள் சந்திப்பதுண்டு”, என்றாரவர்.
காலிட், அன்வாருக்கு இடமளித்து ஒதுங்கிக்கொள்வார் என த ஸ்டார் ஆன்லைனில் வெளிவந்த செய்தி குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
யாரையாவது மந்தி புசார மாற்ற பாருங்கட, சீ போட் ஸ்கூலுக்கு இடம் கொடுக்க மாட்டறான், ஜையிஸ் காரன கண்டிக்க மாட்டரான், தண்ணில பங்கு தரேனு செல்லிப்பிட்டு, இப்ப நஷிப் அநசாங்கத்துக்கு வித்திட்டாரு இந்த காலிட், வருசா வருசம் கோவிலுக்கு, தமிழ்ப் பள்ளிக்குனு பத்துமலையில வாரி கொடுப்பாரு, இப்ப தெரியிது, அது எல்லாம் சேவிழரு செஞ்ஜியிருக்காருனு, இந்த வருஷம் அதே மந்தி புசாருதான ஏன் நடக்கல. நண்பன் 21 \ 12 செய்திய பாருங்க உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணோட கடையை கிள்ளான் MPK உடைச்சி தள்ளிப்புட்டான், அவ மேல ஏன் இவன் இறக்கம் காட்டல. அவ தமிழச்சி, ஏண்ட இப்படி பட்டவனுங்க காலை நக்றீங்க,