காஜாங் இடைத் தேர்தலால் வீண் செலவுதான் என்று தேர்தல் ஆணையம் நினைக்குமானால் ‘பிஎன் அதில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கலாம்’.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காஜாங்கில் களமிறங்க ஆயத்தமாகிவரும் அன்வார், பிகேஆர் “அதன் பணிகளைத் தொடர இடமளித்து” பிஎன் தேர்தலில் குதிக்காமல் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றார்.
கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், வெற்றி பெற்றதும் அப்துல் காலிட்டிடமிருந்து மந்திரி புசார் பொறுப்புகளை ஏற்பார் என்று கூறப்படுவதை மறுத்தார்.
“அது வெறும் ஊகம், வதந்தி”, என்றவர் ஒதுக்கித் தள்ளினார்.
மந்திரி புசார் காலிட் இப்ராஹிமை பதவியில் இருந்து இறக்குவதற்கு நடத்தும் சதிநாச வேலை இது . ஏன் ? என்ன அவசியம் வந்தது ? மாநில கஜானாவில் உள்ள பணத்தை , கட்சிக்கு பயன்படுத்த நெருக்குதல் கொடுத்து , அதற்கு அவர் உடன்படாததால் அவரைப் பதவியில் இருந்து தூக்குவதற்கு அன்வாரும் , அஸ்மினும் நடத்தும் நாடகம் இது . PKR தலைமையகத்தின் வாடகைப் பணம் 2 மில்லியனை சரிக் கட்டுவதற்கு காலிட் இணங்கவில்லை . இப்படித்தான் புகைய ஆரம்பித்து இன்று அவருக்கு ஆப்பு காத்திருக்கிறது !
சரியான போட்டி .i
கோயிலில் மணி அடிக்க குடாது சொன்னவன்.அவன் மனதில் வுல்லவை அவை.
kayee கோவில்களை உடைத்தெறிந்த எத்தனையோ BN காரர்கள் நிரந்திர பதவியில் வசதியுடன் உள்ளனர்,
கோயிலில் மணி அடிக்க குடாது என்று அன்வார் சொன்னாரா ,,அதை சொன்னது வேறு விதமாக ,அவர் சொன்னது ,,பள்ளிவாசலில் ஓதும் பொழுது சட்டத்தை அளவோடு வைத்து கொள்ளுங்கள் என்று ,அங்கிருந்து கோவிலுக்கு நம் மக்களை பார்த்து நீங்களும் மணி அடித்தால் ஒரு அளவாக அடியுங்கள் இல்லையேல் நான் மணி அடிக்க விடமாட்டேன் என்று தமாசாக கூறினார் ,அங்கு உள்ள மக்கள் உண்மை அறிந்து அமைதியாக இருக்கிறார்கள் ,,ஏய் kayee உன்னோ வெயிலில் kaaya போடா வேண்டும் ,,,தமிழன் புத்தி ஒரு கேடுகெட்ட புத்தி என்று உன் மூலமாக தெரிந்து கொண்டேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எது எப்படி இருந்தாலும் இதில் நம்மவர்கள் நிலைமை என்ன என்பதே முக்கியம்! மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்! நம் உரிமைகள் அனைத்தும் காக்கபட வேண்டும்!
திரு மோகன்2 சொன்னது உண்மை ,மறுக்க முடியாத உண்மை ,பினாங்கில் நடந்த அந்த சம்பவத்தை டத்தோஸ்ரீ அன்வார் இருதரப்பையும் லாவகமாக கட்டுப்படுத்தியதை ம இ க தலைவர் சாமிவேலு பாராட்டினார் ! கலை சொல்வதுபோல் தான் காயு புஞ்ச ஓராங் என்று அடிக்கடி நிருபிக்கிறார் !
ALAI OSAI ,,INTHA UNMAIYAI YAARAAVATHU EDUTHU SOLLUVAARGAL ENDRU NININAITHEN ,NALLA VELAI NEENGGAL SOLLIVIDDEERGAL ,,UNGGALUKKU ENATHU ANBU KALANTHA MANAMAARNTHA NANDRI ,,,,,,