பிகேஆரின் தகிடுதத்தங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் பெர்சே.2 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், காஜாங் தொகுதி காலிசெய்யப்பட்டு அங்கு ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்னவென்பதை அது பொதுமக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளது என்றார்.
அது கட்சிக்குள் நிலவும் பூசலுக்குத் தீர்வுகாணும் முயற்சிபோன்று தோன்றுகிறது என்று கூறிய அம்பிகா, பிகேஆர் கூறப்போகும் காரணத்தைத் தெரிந்துகொள்ள காத்திருப்பதாக தெரிவித்தார்.
“எல்லாருக்கும் விளக்கமளிக்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்”.
கொஞ்சம் அரசியளியும் புரிசிக்க கற்றுக்கொல்லுங்க்கல்
விளக்கம் அளிச்சி என்ன பண்ண போறீங்க? ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதே பட்டா போட்டு பத்தா பண்ணா அரசியல் வாதிக்கு ஒட்டு …ஒன்னுமிளங்க அன்வர் ஸ்பெஷல் பொருளாதார் ஆச்சி குழுவில் அமர்ந்து சிலாங்கூர் மாநில மக்கள் விலைவாசி பிரச்னை பாதிக்கு குறைச்சி உலக முதலீட்டை 10 பில்லியன் லாப நிலைக்கு கொண்டு வருவார். நமக்கு ஏதும் கிடைக்கும் ? எண்ணெய் /டோல் விளையும் அப்படியே தான் இருக்கும்…இவர் குறைக்க நடுவண் நஜிப் ஏத்துவார்.