பாஸ், காஜாங் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது பற்றி அலோசித்தாலும் டிஏபி தன் நண்பனைக் கைவிடாது.
“பக்காத்தான் ரக்யாட் பங்காளி என்ற முறையில் சிலாங்கூர் டிஏபி, இடைத்தேர்தலில் பிகேஆர் வெற்றிபெற தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கும். தேவையான நேரத்தில் அதைக் கைவிடாது, அதற்குத் துரோகம் இழைக்காது.
“இடுக்கண் வரும்போது உதவுவதுதானே நட்பு”, என சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
அது ……………………………