பாராங் கத்தி ஏந்திய மூவர், கோலாலும்பூர் தமிழ் மலர் அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர்.
தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்த அவர்கள் காலை மணி 11-க்கு ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நிர்வாக ஆசிரியர் எஸ்.எம்.பெரியசாமி கூறினார்.
அங்கிருந்தவர்களிடம் பெரியசாமி எங்கே என்று கேட்டிருக்கின்றனர். பெரியசாமி அப்போது அங்கில்லை.
“அதன் பின்னர் அவர்கள் கண்ணாடிக் கதவுகளையும் மேசைகளையும் , கணினிகளையும் அடித்து நொறுக்கினர்.
“சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த பக்கத்து அலுவலக ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டார்”, என பெரியசாமி தெரிவித்தார்.
புறப்பட்டுச் செல்லும்போது தமிழ் மலர் ஊழியர்களின் கைபேசிகளையும் எடுத்துச் சென்றனர்.
“நான் கைபேசியில் அழைத்தபோது, ஒருவர் என்னிடம் டத்தோஸ்ரீ ஆன ஆன்மிக குருவை குறைகூறி செய்திகள் போடுவதை நிறுத்து என்று எச்சரித்தார்”, எனவும் பெரியசாமி கூறினார்.
இச்சம்பவம் குறித்து அவர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளார்.
உண்மை வெளிப்பட வேண்டும்.வாய்மையே வெல்லும் .
செய்தியை ,உண்மை செய்தியை போட்டால் தாக்கப்படுவதா ,டத்தோ
ஸ்ரீ குருஜி என்ற பெயரால் மக்களை ஏமாற்றும் அயோக்கியன் செய்தியை நடுநிலை பத்திரிகை என்று கூறிக்கொண்டு அந்த டத்தோ ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கும் விளம்பர காசுக்காக
உண்மை செய்தியை போட துணிவு இல்லாத பத்திரிக்கை நடுவே துணிந்து செய்தியை போட்ட தமிழ் மலர் நிர்வாகி பெரியசாமிக்கு
வாழ்த்துக்கள் தமிழ் பித்தனின் வாழ்த்துக்கள் .குண்டர் கூட்டத் தை
வைத்துக்கொண்டு மக்களிடம் போலி குருஜியாக நடக்கும் அந்த
டத்தோ ஸ்ரீ குருஜி மீது ஏன் இந்து சங்கம் நடவடிக்கை எடுக்க
தயங்குகிறது , பாவம் நம்ம மக்கள் ஒருபக்கம் ம.இ.கா காரன்
சுரண்டுகிறான் மறுபக்கம் சாமியார்களும் போலி குருஜி களும்
சுரண்டுகிறார்கள் ,எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை
காப்பாற்ற முடியாது நைனா.
உண்மைகளை எழுதும் சில தமிழ் பத்திரிகைகளுக்கு விழுந்த அடி இது! உண்மைக்கு விழுந்த பொய்யர்களின் அடி இது! மதத்தின் போர்வையில் மதம் பிடித்த சில குருஜிக்களின் குண்டர்கும்பல் கைவரிசை இது! இந்த மகா குருஜியும் அவரது சொக்க தங்க விளம்பர மனைவியும் பண்ணுகின்ற கேலிக்கூத்து இந்து சங்கத்துக்கு விடும் சவால்! கோயிலை மட்டும் பார்த்துகொண்டிருக்கிற டத்தோ ஷான் அவர்களே…இந்த குரிஜியை எதிர்க்க மனமில்லையா…தைரியமில்லையா.. அல்லது அடி விழும் என்ற பயத்தில் ஒன்றுமே தெரியாதததுபோல் நடிக்கிறீரா?
அந்த கோயில் நடராஜன்தான் ஒரு பயந்தாங்கொள்ளி…குருஜியின் காலில் விழுந்த அந்த ஆள் மாதிரிதான் நீருமா?
தமிழ் மலர் பொருப்பாளர்களே…துணிந்து எழுதுங்கள், இந்த குருஜியின் தந்திரங்களை தயங்காமல் எழுதுங்கள். இவனது வேஷத்தை களையுங்கள்… இந்த இனத்தில் அறியாமை என்ற இருளிலே கிடக்கும் இவனது பக்தர்களை கன்னத்தில் அறைந்த மாதிரி உண்மைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
தாதாக்களை வைத்துக் கொண்டு மிரட்டும் குருஜிக்களை நம்பி நாசமா போகும் இந்தியர்களே, அவனை நம்பி ஏமாந்தது போதும். இதற்கும் மேலும் அவனை நம்பிப் போகும் இந்தியர்களும் சரி அவனுக்காக ஆள் சேர்க்கும் அல்லக்கைகளும் சரி நீங்கள் நிச்சியமாக உருப்படப் போவதில்லை. இதே நிலை அல்லக்கைகளும் ஒரு நாள் வரும் என்பதை மறந்து விடாதீர்கள். செந்தோசாவில் இருந்த ஒரு அல்லக்கைக்கும் இது நடந்தது என்பதை மறந்து விடாதீர்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகி ஓடு என்பது பழமொழி. டத்தோ குருஜியைக் கண்டால் விலகி ஓடுங்கள் என்பது இன்றைய புதுமொழி. நமது சுப்பர் டுப்பர் காவல் துறை இதற்கு முன் கொடுத்த போலிஸ் ரிப்போர்ட்களை எல்லாம் ‘NO ACTION REQUIRED” என்று தூக்கி அலமாரி மேல் போட்டு விட்டார்களா என்ன? இல்லை அவர்களும் மாமூல் பெற்று ஏப்பம் விட்டுக் கொண்டு தூங்குகின்றார்களா? இந்த நாடு இப்படியே போய்க் கொண்டிருந்தால் நிச்சயமாக உருப்படப் போவதில்லை.
குண்டர்களை வைத்துக்கொண்டு அராஜகம் புரியும் ஞான சித்தர் உண்மை நிலை இனி மக்களுக்கு விளங்கிவிடும். சமயவழி நடப்பவர்கள் இனி தங்களை அந்த அமைப்பிலிருந்து விளக்கிக் கொள்வர். மிருக குணம் தளிர் விட்டு எரியும் ஓரிடத்தில் தெய்வாம்சம் எப்படித் தோன்றும், என அங்கம் வகிப்போர் கேக்கும் நாள் வந்தே விட்டது…..
கூட்டம் போட்டு திருடர கூட்டம் திருடி கொண்டெஹ் இருக்குது. திருடனா பாத்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . இவன் குண்டர்களை வைத்து அநியாயம் பண்டெரவன் எப்படி ஒரு ஆன்மிக குருவாக இருக்க முடியும். இனிமேல் இவனை இனி மேலும் நமவர்கள் எப்படி மதிப்பார்கள். பணத்தையும் அவன் கொடுக்கும் அன்னதானதையும் புரகனியுங்க்கல். அவனுக்கு கூஜா தூக்கும் மட டாக்டர்களும் படித்த மேதைகளுக்கும் என்று தான் சுய புத்தி வரும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
இந்த தாதா கொடுத்த 1 இலட்சம் வெள்ளியை பத்து மலையில் இருக்கும் இன்னொரு தாதா பெற்றுக் கொண்டு துதி பாடுது என்றால் அப்புறம் எப்படி பத்து மலையில் தெய்வம் இருக்கும்? குருடும் குருடும் குருட்டாம் ஆடி குழியில் விழப் போகின்றன என்பதற்குதான் இந்த அட்டூழியங்கள் எல்லாம் போலும்!
நித்தியானந்தா இந்நாட்டுக்குள் வருவதை தடுக்க உள்நாட்டு அமைச்சுக்கு கடிதம் கொடுத்து தடுப்போம் அல்லது கொடுத்து தடுத்து விட்டோம் என்று அறிக்கை விட்ட இந்து சங்கமே, தாதாக்களை வைத்துக் கொண்டு இந்துக்களை ஏமாற்றிப் பொய் வாழ்க்கையை நடத்தும் யோக நெறி சித்தர்களைக் கண்டிக்க உங்களுக்குத் திராணி இல்லையா? அல்லது இது தனி நபர் பிரச்சனை என்று கூறிக் கொண்டு வாளா வெட்டியாக இருக்கப் போகின்றீர்களா? அப்படியானால் நிர்வாணமாகப் காவடி எடுப்பதும் தனி நபர் பிரச்சனைதானே? அதில் ஏன் மூக்கை நுழைத்தீர்? எங்களுக்கு வேண்டுபவர், வேண்டாதவர் என்று இருகின்ரார்கள். அதன்படி, வேண்டுமென்பவர்களுக்கு ஒரு மாதிரியும், வேண்டாதவர்கள் என்பவருக்கு வேற்றொரு மாதிரியும் நடந்துக் கொள்வீர்களா? அப்படியென்றால் நீங்கள் இந்நாட்டு இந்துக்களை பிரதிநிதிக்கவில்லை மாறாக வேண்டப்பட்ட இந்துக்களை மட்டுமே பிரதிநிதிக்கிண்றீர்கள் என்று அர்த்தமா? அப்படியானால் உங்கள் கையாலாகதனத்துக்கு கூண்டோடு ராஜினாமா செய்யுங்கள். தில்லுள்ளவர்கள் இந்நாடு இந்துக்களை வழிநடத்த வழி விடுங்கள்.
இந்த அடியாட்கள் நம்மவர்களைத்தான் அடிப்பான்கள்–இவ்வளவுதான் இவன்களின் வீரம் —கூறு கெட்ட கம்மனாட்டிகள்.
குருஜி என சொல்லிக்கொண்டு கூத்தடிக்கும் அந்த கிறுக்கன் மேல் உடனடியாக காவல் துறையிடம் புகார் செய்யுங்கள். நடவடிக்கை இல்லை என்றால் அவன் இருக்கும் இடம் போய் சரியான பாடம் புகட்டுவோம்..?
மாதா பிதா குரு தெய்வம்
முதலில் பெற்றோரை கவனியுங்கள் !
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்.இது அன்றைய பழமொழி.குண்டர்கள் இருக்கும் வரை குருஜிக்கள் இருப்பார்கள்.இது இன்றைய பழமொழி.இந்த குருஜி கொள்ளைக்காரன் யோகம்,ஞானம்,சித்தம் போன்ற அருஞ்சொற்களுக்கு விளக்கம் அளித்து விட்டு பிறகு பட்டம் சூட்டிக் கொள்ளட்டும். இந்த குருஜியிடம் 15நிமிடம் பயிற்சி பெற்றவர்களின் உணவு மின்சார பல்புகள்தானாம். ( பயிற்சிக்கு சென்று வந்தவர் கருத்து.) ஒரு மாதமோ அல்லது ஒரு வருடமோ பயிற்சி பெற்றால் இவர்களுடைய நிலை……………………………………?????????????????
உண்மை வெளிப்பட வேண்டும்…ஆதாரம் இல்லாமல் யாரையும் குற்றசாட்ட வேண்டாம் …இந்த பெரியசாமியின் தில்லு முள்ளு விரைவில் வெளிப்படும் …..குருஜியின் விளம்பரங்கள் ,மதுபான விளம்பரங்கள் பத்திரிகைக்கு தேவை …பணம் என்றவுடன் பிணமும் வாயை பிளக்குமாம் …அதே பத்திரிகை தன் லாபடுக்காக இப்படி பொய்யான விளம்பரடுக்கான பதிலடி தன இது ….இதே பெரியசாமி இந்திய நில மோசடியில் சம்பந்தாபட்டவர்….எது எப்படியும் திவிர விசாரனைக்கு பிறகு தெரியவரும் ….
ஐயோ..ஐயோ… நான் அப்போவே நினச்சேன்.. இந்த ஆளு இப்படி வெட்ட வெளிச்சமா செய்தி போட்டுட்டாரே.. டத்தோ கூறுகெட்ட ஜி 36 கைங்கள வச்சி போட்டுருவானே னு.. அப்படியே நடந்திருச்சி.. ஒப்ஸ் சந்தாஸ் ஒப்ஸ் பந்தாஸ் எல்லாம் கடைநிலை தமிழனுக்குத்தான்.. கூறுகெட்ட ஜிகோ அல்லது காண்டாமிருகம் நடராஜாவுக்கோ கிடையாது. காண்டாமிருகமும் 36 தான் பா..
பக்தி மயம்னு நினைச்சா, இங்கே வெறும் கத்தி மயமாயில்ல இருக்கு…..
மின்னல் FM -இல் தினம் வளம் வரும் அந்த நிகழ்ச்சியையும் நிறுத்த வேண்டும். ிறகு, சனி தோறும் வரும் அபூர்வாஸ் Dr. ஐயும் நிறுத்த சொல்ல வேண்டும்.
பத்து மலை நடராசா படியலில் குருஜி. நல்ல சமுதாயம். மூட நம்பிக்கை இருக்கும் வரை இந்த குருஜி நடராஜா கொண்டாடம். பொது மக்கள் திண்டாடம்.
இவன் வாங்கும் கொத்தான தொகைக்கும், இவன் கொடுக்கும் பயிற்சியின் ‘மதிப்புக்கும்’ கிஞ்சிற்றும் சம்பந்தமே கிடையாது! கூட கூட போனால், 15 நிமிடமே மேடையில் தோன்றும் இவன் தீட்சை கொடுப்பதே தெரியாது! நான் பயிற்சியில் கலந்தபோ….. எனக்கே தெரியவில்லை எப்போ இவன் தீட்சை கொடுத்தான் என்று. பிறகு என்னை கூட்டி சென்ற மனுஷி சொன்ன பின் தான் எனக்கு தெரிந்தது…ஒ அதுதான் டீட்சையா? என்றேன் என்றால் பாருங்களேன்! இந்த பயிற்சிக்கான ஆள் சேர்க்கும் நடவடிக்கை மல்டி லெவல் மார்கெடிங் முறையில் நடைபெறுகிறது என எண்ணுகிறேன்! வாரத்தில் ரெண்து நாள் மின்னல் ப்ம்மில் சொன்னதையே தான் சொல்லிக்கொண்டு இருப்பான் இந்த ஆள். இவனுக்கு ஏன் மின்னல் வாய்ப்பு வழங்கி கொண்டு இருக்கிறது/? என்பதும்….கேள்வி குறியாகவே உள்ளது! அரசியலில் நல்ல தொடர்பு கொண்டுள்ள இவன் தட்டுக் ஸ்ரீ பட்டம் கிடைக்க எதனை தள்ளினானோ…. அது அவன் குருவுக்கே வெளிச்சம்! ஏமாந்த சோணகிரிகள் நம்மிடையே இருக்கும் வரை இவன் போன்றவர்களுக்கு பாடு கொண்டாட்டம் தான்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தோம். தடபுடலான இடத்தில் பிரமாண்ட வரவேற்புடன் விருந்து நிகழ்வு. மணமக்கள் கச்சேரி நடக்கும் மேடைக்கு எதிபுரமாக மற்றொரு மேடையில் அமர அமர்கள ஏற்பாடு.
மணமகளின் சார்பாக நடைபெறும் விருந்து என்பதால் அவரது அப்பா காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு வந்திருந்த பெரிய இடத்து விருந்தினரை உபசரணை செய்துகொண்டிருந்தார். அறிவிப்போடு நிகழ்வு ஆரம்பமானது. மணமக்களின் பெற்றோர்கள் , உறவினர் புடை சூழ மனக்களின் வரவு அமர்களமாக நிகழ்ந்தது. மணமக்கள் தங்களது இருக்கையில் அமர , பெற்றோர்கள் பக்கத்தில் அமர்ந்தனர். அறிவிப்பாளரின் அறிவிப்பு…’இப்போது, மணமக்கள் யோக ஞான சித்தம் பெற வேண்டி டத்தோஸ்ரீ யோகஞான சித்தரிடம் ஆச்சிர்வாதம் வாங்கும் அற்புத நிகழ்வு, எல்லோரும் எழுந்து நிற்குமாறு அன்போடு விழைகிறோம்’.
மணமக்கள் எழுந்து மேடையில் பக்கத்தில் காலியான சிம்மாசன நாற்காலியின் முன் விழுந்து வணங்கிய போது , மற்றொரு அறவிப்பு…’டடொச்ரொ யோக ஞான சித்தர் இங்கில்லை என்றாலும் அவரது எண்ணம் , பார்வை, ஞான கண் இந்த மணமக்களைத்தான் பார்த்துகொண்டிருக்கிறது..அவரது அருள் ஒளி உங்கள் மேலே பட்டுவிட்டது!’ குரு (குறு) பக்தி பொங்கிட அவர் அப்படி சொன்னபோது…அந்த அறிவிப்பாளரை ஓங்கி அறையலாம் போல் இருந்தது! வந்தவர்களும் பலர் முணு முணுக்க ஆரம்பித்துவிட்டனர்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து , வளைத்து வளர்த்து , ஆளாக்கி, நல்ல இடத்தில் மணமுடிக்க இந்த பெட்றோர்களுக்குதானே அரும்பாடுபட்டார்கள்? அந்த முதல் மரியாதையும், வணக்கமும் இந்த மானங் கெட்ட மணமக்கள் தந்திருக்க வேண்டும். அதைவிடுத்து வெறும் நாற்காலியின் காலில் விழுந்து டத்தோ ஸ்ரீ குருவின் ஆசீர்வாதம் , ஞான ஒளியை பெற்றதாக கூறும் இந்த அறிவிலிகளை எந்த சாக்கடையில் தள்ள ? அதை அந்த பெற்றோர்களாவது எடுத்து சொல்லியிருக்கலாம்…அல்லது அவர்களும் அந்த குண்டு சட்டியில் அழுகிய கத்திரிக்காயா என்று தெரியவில்லை!
இப்படி ரொம்ப cheap -பா நடந்துகொள்ளும் பக்தர்கள் இருக்கும் வரை பல டத்தோ ஸ்ரீ க்கள் யோக ஞானத்தை வைத்து பணம் சம்பாதிப்பார்கள்! (RM 750 x ?????) அவர்களின் மனைவிகளும் நகை கடை விளம்பர மாடல்களாக உலா வருவார்கள். இது அறியாமையின் அடிமட்ட கீழ்தர வகை! இதை நாசுக்காக சொன்ன தமிழ் மலர் கதியை பார்த்தீர்களா ? எல்லாம் யோக ஞான சித்தம்!!
Dass, மின்னல் FM-ல் அறிப்பாளர்கள் நல்லவர்களே. அவர்கள் வெறும் அரசு ஊழியர்கள். செய்ய சொன்னதை செய்கின்றனர். அதனால் சொத்தையோ, குப்பையோ..?! விளம்பரங்களின் வழி FM-கு வருமானம் கூடினால் சரி என்று அங்கு சக்கரம் சுழல்கிறது. மனசாட்சியுடன், பகுத்தறிவு பேசினால் பொதுமக்களுக்கு நல்லது தான்; ஆனால், அரசு பதவி அம்போவாகலாம். என்னுடைய ஆதங்கம் – நம்மின பெரும்2 professionals கூட இறைவன் சார்ந்தது என்று வந்து விட்டால் அவர்கள் தங்களின் பகுத்து அறியும் ஆற்றலை எங்கோ சட்டென்று தொலைத்து விடுகின்றனரே…??!! நம் போன்ற சாமானியர்கள் எம்மாத்திரம்..?! உழைப்பு, உத்தமம், சிக்கனம் கொடுப்பதை விட வேறு எதுவும் கொடுக்காது. இதில் மிக2 கடினமான விடயம் என்னவென்றால் இந்த மிக2 எளிய, சுலபமான உண்மையை நம் மக்களில் அநேகர் நம்பார்; மிகவும் கடினமான தொடர்களில் சொல்லப்படுவகைகளை புரிந்தும் புரியாமலும் – காசு கொடுத்து – கேட்பவைகளை முற்றும் முழுவதும் நம்புவர். நம்பினார் கெடுவதில்லை என்பது வாக்கு. ஆனால் அதை சொன்னவர்கள் எதனை மட்டும் நம்ப வேண்டும் எனக் கூற மறந்துவிட்டனர்.
வி must send BULLET TO TIS IDIOT GURUJI இவனும் நம்ம MIC காரண POLA பக்கா பொம்பளை பொருக்கி அதுதான் உண்மை அலசுங்கள் இவன் கதையே நாறும்!!!
thamilarin இன்றைய நிலைக்கு அவனது மூட பழக்கங்களே காரணம் !
பொலிசார் தன் கடமையை சரியாக செய்வார்
போலீஸாரை குருஜி ….. கொடுத்து சரி செய்திடுவான் இல்லையேல் அவன் …… பிடித்து அலையும் ஆண்டி மார்களை கொண்டு சரி செய்திடுவான்
இன்றுள்ள சமூக நிலையில் பெரும்பலான மக்களின் மனசாட்சி level அதிகம் குறைந்துள்ளது. மற்றவர்களுக்குத் துன்பம் வரும்போது ஒன்றும் நடவாதது போல், அதி அக்கறையின்றி நம் வேலையை நல்லவர்கள்போல் தொடர்கிறோம். ஆனால், நாம் அதுபோன்றத் துன்பத்தில் பாதிக்கப்பட்டால் அடுத்தவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை என புலம்புகிறோம். நமது “மனதைக் கவர்ந்தத்” திருட்டுத் தலைவர்கள் சமூக ஏமாற்றுத் தொழில் செய்யும் போதும் கண்டனன் ஏதும் செய்யாமல், எருமையை போல் தொடர்ந்து, மனசாட்சி சிறிதுமின்றி பிளவுபடா ஆதரவைத் தொடர்கிறோம். தவறு செய்யும் தலைவர்களை அப்பொழுதே கழற்றி விட வேண்டும். ஆனால் செய்யவில்லை. (அப்படி செய்யாததால்தான் இன்று நமது சமூகம் ஒரு பெரிய சமுக இடர்பாட்டில் உள்ளது.) இதற்கு மேலும் படிப்பினை வராமல், நம்பக்கூடாதவைகளை, கூடாதவர்களை நம்பி தொடர்கதையாய் ஏமாறுகிறோம். மலேசியா போன்ற நாடுகளில் அண்மையில் சட்டத்தின் கூர்மை மழுங்க்கலாகி உள்ளது மிகவும் கவலைக்குறியது. பதவி, பணம், connection ஆகியவைகளைப் பொறுத்து அதன் கூர்மையின் மழுங்கல் சற்றோ, அதிகமாகவோ மாறுபடும். பாதிக்கப்பட்ட பாமரர்கள் சும்மா புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
நெருக்குதல்களை துரித படுத்தவேண்டும் ,போலிஸ் புகார்களை நிறைய செய்ய வேண்டும்
பெரியசாமி இவன் பத்திரிகையில் கொள்ளைக்காரன் மோசடிக்காரன்
டத்தோ குருஜியை போட்டு உண்மை செய்தியை சொன்னனேன் அதனால் என் பத்திரிகையை தாக்கினார்கள் என்று புலம்பும் பெரியசாமி .என்ன மறந்து பொயிட்டுங்கீலா ,2007ஆண்டு மக்கள் ஓசை பத்திரிகையில் நீரும் உன் தலைமை ஆசிரியர் எம்.ராஜனும் கொத்தா தின்கி வெள்ளத்தில் பாதித்த இந்தியர்களுக்கு மக்கள் ஓசை பத்திரிக்கையில் வசூலை போட்டு ரிங்கிட் 38,000.00 வசூலை பத்திரிகையில் வெளியிட்டீர் ,ஆனால் இன்று வரை ஒரு சல்லி காசுகூட வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கொடுக்கவில்லை , என்ன ஆச்சி அந்த பணம் ,என்ன பெரியசாமி ,எம்.ராஜன் உண்மை வெளியாகி விட்ட தா , பத்திரிகைகள் எல்லாம் உங்கள் நண்பர்கள் என்பதால் இவ்விசயம் அப்படியே மறைக்கப் பட்டுவிட்டது , டத்தோ குருஜி உங்களை விட அயோக்கியன் தான் ,ஆனால் நீங்களும் அவனும் ஒரே குணம் படைத்த ஏமாற்று பேர் விழிகள் தானே , நீங்கள் எல்லாம் செய்கின்ற செய்த மோசடிகளுக்கு சட்டம் தண்டிக்காமல் இருக்கலாம் ஆனால் உங்கள் மனசாட்சி ,ஒ ஒ சாரி நைனா உங்களுக்கு எங்க இருக்கு மனசாட்சி , உன் வினை உன்னை சுடும் , மறவாதே நைனா எல்லா காலத்திலும் எல்லோரையும் ஏமாற்றலாம் என்று , நீ யும் எம்.ராஜனும் பத்திரிக்கையை நடத்துவதால் யொக்கியவர்கல் என்று இந்த தமிழ் மக்கள் எண்ணுவார்கள் என்று நினைக்கவேண்டாம் , நீங்களும் , குருஜிகலும் நரகத்திற்கு போக போகிறீர்கள் ,உங்கள் பாவங்கள் குறைய மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை குருஜியும் ,தமிழ்மலர் பெரியசாமியும் , மக்கள் ஓசை எம்.ராஜனும் திருப்பி கொடுபங்களா , கனவில் தான் நடக்கும் நைனா .
அண்ணா நைனா , 750.00 வெள்ளி யை கொடுத்து அந்த அயொக்கியனிடம் ஆசிர்வாதம் வாங்க எத்தனை அறிவிழிகல்
வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று தெரியுமா ? பெற்ற தாய்
தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசியை பெறமாட்டான் ,கண்டவன் காலில் விழுந்து கும்பிடுவான் ,முதலில் இந்த
குருஜியை ஒழிப்பதற்கு முன் இந்த மட்ஜென்மங்கலை ஒழிக்கவேண்டும் , இல்லையேல் இவங்கள் 750.00 வாங்கி இவங்க கமிசன் 250.00 வெள்ளியை எடுத்துகொண்டு மீதம், 500.00 வெள்ளியை குருஜிக்கு கொடுத்துக்கொண்டே இருப்பான் .
நைனா இன்னொரு விஷயம் ஒரு வருடத்திற்கு 3000.00 வெள்ளியை செலுத்தி குருஜியின் சிறப்பு பூஜையிலும் கலந்துக் கொள்வான் .இவனுக்க கதைகளை எழுத மலேசியா நண்பன் , மக்களோசை , தினக்குரல் எல்லாம் பயந்துகொண்டு இருக்க இவன் பெரியசாமி வெள்ளபெருக்கு என்ற பெயரில் ஆயிரம் கணக்கில் செய்தவன் ஒரு ஏமாற்று பேர்விழிக்கே குருஜியின் தில்லு முல்லுகள் பிடிக்காமல் தமிழ் மலரில் செய்தியை போட்டது ,விந்தையிலும் மகா விந்தையல்லவா நைனா .
என்ன நைனா நடக்குது , மக்கள் ஓசையில் கடந்த 2007 ஆம்
ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பெரிய வெள்ளம் கோத்தா திங்கி பட்டணத்தை மூலகடித்து அதில் இந்தியர்கள் பல லட்சம்
வெள்ளியை இழந்ததாக பத்திரிகையில் செய்தியை போட்டு
வெள்ள பேரிடர் நிதி ஒன்றை அப்போதைய மக்கள் ஓசை நிர்வாகி எஸ்.எம். பெரியசாமியும் ,இன்னமும் தலைமை ஆசிரியாராக இருக்கும் எம்.ராஜனும் ஆரம்பித்தார்கள் , ஒவ்வொரு வாசகரும் நன்கொடையை வழங்கினார்கள் ,ஒவ்வொருநாளும் நன்கொடை பட்டியல் நீண்டது ,வசூல் வெள்ளி 38,000.00 வந்தவுடன் பட்டியல் நின்றது , அதன் பின் நன்கொடையை பெற்றவர்களின் பட்டியலை பத்திரிகையில் ஒவ்வொரு நாளும் தேடினேன் , இது ஒரு தில்லு
முள்ளு என்று தெரிந்ததும் பொருப்பான வர்களில் ஒருவரிடமும்
தொடர்பு கொள்ள முடியவில்லை , பணியாளர்களிடம் கேட்டேன்
முதலை வாய்க்கு போன பணம் திரும்பி வராது என்றனர்,.
இப்போ இவங்க ரெண்டு பெரும் பத்திரிக்கையின் ஜாம்பவான்களாக இருக்கிறார்கள் ,ஏன் நைனா இவர்கள் இந்த
செய்திக்கு பதில் கூற பயப்படுகிறார்கள் , ஒ சோறு கிடைக்காதா
நைனா . ,