அன்வார் இப்ராகிம் “உலகப் பெருந் தலைவராக”வே இருக்கட்டும் அந்த உலகப் பெருந் தலைவர் எதற்காக ஐயா, சிறிய சாத்தே விற்கும் நகருக்கு வருகிறார் என்று மசீசா வினவியுள்ளது.
“அவரைப் பெருந் தலைவர் என்கிறீர்கள்…..பிறகு எதற்காக சாத்தே நகரில் வந்து போட்டியிடுகிறார்? இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால், மந்திரி புசாராகவும் ஆக மாட்டாராம்”, என மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் கேலியாகக் குறிப்பிட்டார்.
“உலகப் பெருந்தலைவர்” அங்கு போட்டியிடுவதை எண்ணி காஜாங் மக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று அஸ்மின் கூறியதற்கு எதிர்வினையாக வீ இவ்வாறு கூறினார்.
எங்க தான் நிக்கறது
அப்படியானான் பகாங் பெக்கானில் நிற்கலாம் என்கின்றீரா.. நஜிப்பை போட்டியிட சொல்லுங்கள்.
உண் கட்சி பிரச்சன தீர்ந்தபாடில்ல ,,,,,,,,,,,,,,,,,,,அடுத்தவன் ம….ற ,,,,,,,,,,,,,,,,,,,
முதலில் உம பெருநாளை ‘நல்ல விதமே கொண்டாடு. அதற்கு எம் நல வாழ்த்துக்கள். வீணே வாயை கொடுத்து ‘எதையோ’ புண் ஆக்கிக்கொள்ள வேண்டாம்! ஏற்கனவே ம.சி.சா. கதை சிரித்து கிடக்கு! இதிலே உமக்கு இந்த ‘குசும்பு’ மறுமொழி தேவைதானா? அபெக்??
ஊர்ல ஓடுதான் ஓனா … அத ஒளிஞ்சு பார்க்காத வீனா….என்ன எழவோ …
ஊர்ல ஓடுதான் ஓனா … அத ஒளிஞ்சு பார்க்காத வீனா….என்ன எழவோ …சூபர்
MIC பெருந்தலைவர் sate kuah அல்லூரில் ஊற்றியதை வலித்து நக்க போயிருக்கிறார் UMNO MCA MIC அல்லுரை நக்க கஜங்கிலெ அலைவதாக கேள்வி.
ஆ நம்ம ஷாரிசாட் லெம்புவை கஜாங்கில் பொருக்கி அலைவதை நேற்று என் கண்ணால் பார்க்க நேர்ந்தது , உடனே நானும் என் நண்பர்களும் ஆடு மாடு கோழிகளை கொண்டு கூண்டில் அடைத்து விட்டோம் அப்புறம் அதையும் விற்று பணம் பண்ணிடுவாள், இப்பொழுது kajang வாழ் மக்கள் அரிவாள் parang ஈட்டி யோடு BN அதிகார பூர்வ வருகைக்கு ரெடியாக காத்திருக்கிறோம் என்று மலேசியா செம்பருத்தி ஆசிரியரே நம்ம கங்க்கொங்க் BN katchikkaga kattirukkirom uthaikka enbathai terivittu vidunggal
அன்வரின் வருகை பக்காதானை வலுப்படுத்தும்
…
எனக்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. பாகாத்தானில் ஒட்ற்றுமை இ ல்லையென்றால் அது இந்த கூட்டணியையே கவிழ்த்து விடும்.கடந்த தேர்தலில் கவனம் இன்மை காரணத்தினால் ஆட்சியை அம்னோ கம்மனாட்டிகளிடம் பறிகொடுக்க நேரிட்டது. வறட்டு கௌரவம் யாருக்குமே நல்லதில்லை –இதை பாக்காதான் உணர வேண்டும்.