மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எஸ். முருகேசன் மஇகா தலைமைப் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் இன்று இதை அறிவித்தார்.
சிவில் வழக்கைத் தொடர்ந்து ஆர். ரமணன் பொருளாளர் பதவியிலிருந்து விலகியதால் முருகேசன் (வலம்). 47, அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒரு வழக்குரைஞருமான முருகேசன், கணக்குகளைத் திறமையாக பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக பழனிவேல் கூறினார்.
என்ன எழவோ… முன்னவன் 10 கோடி திருடன்னா பின்னவன் எத்தனை கோடி திருடனோ…..
வந்தான்!, போனான்!, வந்தான்!?
இவனுங்க்கெ எல்லாம் சூடு சொர்ணம் இல்லதவனுங்க்கெ
தேர்தலில் தோற்று போனவன் க்கு எல்லாம் பதவி கிதைகுது…
இவன் நல்லவன் என்றால் இவன் இந்த பதவியை எடுக்க மாத்தான்
MIC அழியணும் இவனுங்க உள்ள வரை தமிழனுங்க வாழ வழியில்லை தமிழை விற்று பொழப்பை நடத்தும் அய்யொக்கியங்க்ங்க்கதான் நம்ம MIC pooi
நம்பிக்கை நம்பிக்கை -இப்படி சொல்லியே எல்லாவற்றையும் நாறடித்து விட்டான்கள். இன்னும் அதை சொல்லியே காலம் கடத்தி நம்மையெல்லாம் மடையர்களாக்கி விட்டான்கள்.
வாழ்த்துகள் டத்தோ ..! ம.இ.கா. சா ஆலாம் தொகுதிக்கு நல்ல யொகக்காலம் போல இருக்கிறது..! தொகுதி துணைத் தலைவருக்கு தேசிய பொதுச் செயலாளர் பதவி , தொகுதி பேராளருக்கு தேசிய பொருளாளர் பதவி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்..!
யோவ், …. நான் ஒரு ச்சார்ட்டத் அக்கௌண்டன் தெரியுமா?? ம இ கா மெம்பரும் கூட….!!!!! என்ன ஒனக்கு கண்ணு தெரியில்லையா???
ம இ காலே மாமன் மச்சானுக்கு மட்டும்தான் எடமா????
மா இ கா வா அப்புடீன்ன இன்ன சோமாரி
முதல ம இ கா பில்டிங் இப்போதய விலை என்ன? சாமீ வேலு நேரத்தில பில்டிங் மேல ஒவெர்டரப் எவ்லோ ….கடன் எக்ஸ்சீடிங் ..ம இ கா பில்டிங் கடன் நிலை என்ன பாருங்க ..இல்லாட்டி பலி உங்கமேல.விழும். 30 வருசமா இருக்கிற கணக்கு புள்ளைய கவனீங்க ?
இதுவரை கிளிச்சி ம.இ.க. வை உச்சத்திலே வெச்சிருக்கானுங்க! பத்தா கரைக்கு இவன் வந்திருக்கான். முதலில் ரெண்டஹ் கிளிசிட்டுடான் மறு வேலை பார்பான். மானம் கெட்டவனுங்க! இந்த ம.இ.க. முதல்லே ஒளிஞ்சா டான் இந்த நாட்டு இந்தியன் உருபடுவான். இந்தியன் பேரை வெச்சி இவனுங்க குபெரங்கல் ஆகுரானுங்க்கலெ ஒழிய , இவனுங்க்கலாலெ மலேசியா இதியற்கு என்ன லாபம். இவனுங்க இந்த சமுதாயத்திற்கே ஒரு சாபக்கேடு. காலு நக்கி பசங்க! மானம், ரோசம், ஈனம் இல்லாதவனுங்க இந்த ம.இ.க. காரனுங்க!
கணக்குகளைத் ‘திறமையாக’ பார்த்துக்கொள்ளுவது தான் முக்கியம். அது சரி, நமது டத்தோ ரவி சொன்னது போல ம.இ.கா. கட்டிடம் சீனனோடதா. மலாயக்காரனோடதா?
MIC புண்ணாக்கு தலைவன் MIC கட்டிடம் கோவிலாக அவன் பெயருக்கு மாற்றி ஐயப்பனுக்கு கோவில் கட்டி நம்ம குருஜியை போன்று காம லீலைகள் நடட்ட பல மாந்த்ரீக அயோக்கிய சாமியார்களை கேரளாவுக்கு சென்று அலசியதாக mIC கோபி கடையில் பரவலாக பேச்சு அடிபடுகிறது .
சீரியன் அவனை போய் ……. வழியாதே