மசீச தலைவர் லியோ தியோங் லாய், காஜாங்கில் இடைத் தேர்தல் நடத்த பிகேஆர் செய்த முடிவு “தப்பு”என்று கூறியுள்ளார்.
“மக்கள் வாழ்க்கைச் செலவினம் கூடியிருப்பதாலும் பொருளாதாரப் பிரச்னைகளாலும் ஏற்கனவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“அவர்களும் (பிகேஆர்) பொருளாதாரத்தை உயர்த்த கவனம் செலுத்த வேண்டுமே தவிர சுய விருப்பத்துக்காக இடைத் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கக் கூடாது”. லியோ, காஜாங்கில் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிகேஆர் உள்பூசல்களுக்குத் தீர்வுகாண இடைத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்றாரவர்.
செலவினம் தான் உங்களது வருத்தம் என்றால் எந்த செலவும் இல்லாமல், போட்டியிடாமல் அன்வாரைத் தேர்ந்தெடுத்து விடுங்களேன்! இதிலாவது உங்கள் ‘பெருந்தன்மையை’ மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்!
யாரு நீங்கள் பாரிசான் விலையை எற்றி விற்று இப்போ நாடகமா .வெட்கமாக இருக்கிறது
வெக்கம் இல்லாமல் பேசுகிறான் இந்த வெள்ளை மூதேவி ,விலை வாசியை இவனுங்களே ஏற்றிவிட்டு இப்ப வந்து pkr ராய் குறை சொல்லுறான் ,ப….. தின்னுற பயல்
ம சீ ச காஜாங் கில் வெற்றி பெற முடியாது என்பதால் என்னென்னமோ கதையை சொல்லி அழுது புலம்புது !
மக்கள் பணம் செலவாவாமல் இருக்க நீங்கள் எதிர்த்து போட்டியிடாமல் இருக்கலாமே?
ஆமாம் BN கள்ள ஓட்டுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்,
காசங் மக்களுக்கு BRIM மோடு சேர்ந்து KRIM மும் கிடைக்க வாய்ப்புண்டு ….