காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மசீசவுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“மசீச மீண்டும் தலையெடுக்கப் பார்க்கிறது. அதனால்தான் அதற்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்”.
அத்தொகுதியில் சீனர்கள் அதிகம் இருந்தால் அங்கு மசீச போட்டியிடுவதுதான் முறையாகும் என்று மகாதிர் கூறினார். காஜாங்கில் 41 விழுக்காட்டினர் சீன வாக்காளர்கள்.
உங்களை நாங்கள் எப்போதே மறந்து விட்டோம் .உங்களை நம்ப தயாராக இல்லை இல்லை
ஒய் மகாதிர் உன்னை விட்டலும் போட்டி போடுவ அன்வரா அடிக்க இது நல்ல சான்ஸ் மாமா
நா…. கல் நா….இன்னுமா உயிரோட இருக்கே???
அம்னோ போட்டியிட்டு அவமானத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்று நாசூக்காக சொல்கின்றார் போலும்!
அய்யா குட்டி மாமா .அன்வாரை கண்டு பயமா இருக்கா.அன்வர் முதல் அமைச்சரா வந்தா உம்மக்கு என்ன காணும் .காஜாங் MCA இடம் தானே .உமது சிபாரிசு தேவையா மாமு .கம்முனு கீனும் .நீர் ரொம்ப நல்ல மனிதர் .வரட்டா.நான் தமிழன் .
ம.சீ.ச. மீண்டும் தலையெடுக்கப் பார்க்கிறது என்று சொல்லுகிறீர்கள். ஆனால் போட்டியிடுவதன் மூலம் தலையைத் தட்டி மீண்டும் தலைக் குனிய வைக்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறீர்கள்! பாவம்! நீங்கள் பேசாமல் இருந்தாலே பாரிசானுக்கு நல்லது!
மீண்டும் தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்.
நண்பா! அவன் சித்து விளையாட்டு இனி செத்த விளையாட்டு,மக்கள் விழித்து கொண்டனர்!
அப்படினா ஏன் சீனர்கள் அதிகம் வசிக்கும், பாரம்பரியமாக MCA வசம் இருந்த கேலாங் பாத்தா சீட்டிற்கு umNoB அப்படி அடித்துக்கொண்டு அதனை MCA -விடம் இருந்து வலுக்கட்டாடமாகப் பிடுங்கி ……?! நீங்களும் அந்தக் கோரிக்கைக்கு GE13-ல் மிகத் தீவிர ஆதரவு கொடுத்தீர்களே….?! உங்க நாக்க நல்லா சோதிக்கனும் – கண்டிப்பா இரட்டையாக இருக்கும்….! முன்பு பெரிய பதவி வகித்து என்ன புண்ணியம்..? வெட்கங்கெட்ட ஜென்மம்…
தேனீ மற்றும் சக்ரவர்த்தி சொல்வதுதான் உண்மை நிலவரம்…
மகாதீருக்கு நன்றாகவே தெரியும், அன்வாருக்கு எதிராக அம்னோவோ ம சீ சாவோ போட்டியிட்டால் மண்ணைக் கௌவுவது திண்ணம் என்று….
ஏன்! மகாதீரோ அல்லது நஜ்ப்போ களத்தில் இறங்கிப் பார்க்கலாமே?????
நம்ம மகாதீர் து……கன் உளறி உளறி மக்களை கடுப்பெற்றான் து……கன் அழியணும்
நண்பர்களே ,மகாதிர் இப்படியும் பேசுவான் எப்படியும் பேசுவான் .
இவனைப்போன்ற இனவாதிகளுக்கு எல்லாமே ஒன்றுதான். இவனுக்கு மரியாதை கொடுப்பதே தவறு. இவனுக்கு பெருந்தன்மை என்பதே தெரியாது–மிகவும் மட்ட ரக குரோத மனப்பான்மை உள்ள பிண்டம்
கள்ள ஒட்டு வெற்ற்யினு சொல்லு மாமா குட்டி