எதிரணி எம்பி தெரேசா கொக் நையாண்டி செய்யும் நோக்கத்தில் இணையத்தில்; பதிவேற்றம் செய்திருந்த சீனப்புத்தாண்டு காணொளி “எரிச்சலுண்டாகுவதாக”க் கூறிய தொடர்பு, பல்லூடக அமைச்சர் ஷபரி சிக், அது பொறுப்பான தலைவர் செய்யும் வேலை அல்ல என்றார்.
அதைக் கண்டு பல தரப்பினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்றாரவர்.
“அதைப் பார்த்தால் எரிச்சல் உண்டாகிறது, குமட்டிக்கொண்டு வருகிறது, அருவருப்பாக உள்ளது”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் அவர்களே எங்களுக்கும்தான் ,எரிச்சல் உண்டாகிறது, குமட்டிக்கொண்டு வருகிறது, அருவருப்பாக உள்ளது”, எங்களது தைபூச திருநாளை உங்கள் இனம் ^சைத்தான் படி ஏறுதுன்னு சொல்லும்போது ^ நாங்களும் பல போலிஸ் புகார்களை செய்துவிட்டோம் ..ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குபோல ,உங்கள் அரசாங்கம் எதையும் கண்டுகொள்ள வில்லை …நீங்கள் காட்டும் நாடகத்தை யாரும் நம்ப தயராக இல்லை……உங்களுக்கு ஒரு சட்டம் ஊருக்கு ஒரு சட்டமா ????உங்கள் பேச்சு எங்களுக்கு எரிச்சலுண்டாகுவதாக உள்ளது !!!!!!!!
அது மட்டும் அல்ல. செச்ஸ் விடியோக்களை எல்லாம் போட்டுக் காட்டுகிறீர்களே அதற்கும் சேர்த்து எரிச்சல் அடையுங்களேன்!
உன்னோட மூஞ்ச பார்தாலே வாந்தி எடுத்த மாதிரி தான் இருக்கு ??
நீ எல்லாம் ஒரு மந்திரி . இப்ப சட்டம் உங்கள் காலின் கீழ் .டபுள் ஸ்டாண்டர்ட் .எங்களை சைதான் என்று சொன்ன மலம் தின்னும் அவனை என்ன புடுங்கின .பேச்சை குறைங்கடா .மக்கள் பணத்தை முலுங்க்காதெ . முதலில் நீங்க வருமான வரி கட்டுரிய.பெரிசா பேசாதே . ஐரோப்ப நாடுகளில் போய் பாரு.வாக் கா லார்களை ஏமர்ற்ற முடியுமா .இங்க டிவி தொறந்தா உங்க பாட்டி கதை தான் .அடுத்த தேர்தல் உங்க சூத் …… ஆப்பு .கவனம் தம்பி .
முருகன் கையில் வேல்,பக்தர்களை காக்க.மீறி வந்தால் அழிக்க அழகுக்கு அல்ல.1 சூர சம்ஹார யாகம் ஏற்பாடு செய்யுங்கோ பெரிய அளவில்.சொன்னவன் /தூண்டியவன் /ஏற்பாடு செய்தவன் பொககட்டும் நரகம்.