காஜாங் இடைத் தேர்தல் மார்ச் 23-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதற்கான வேட்பாளர் நியமன நாள் மார்ச் 11.
எனவே, தேர்தல் பரப்புரை செய்வதற்கு 12 நாள் அவகாசம் கிடைக்கும். இதுவே இவ்வாண்டில் நடைபெறும் முதலாவது இடைத் தேர்தல் ஆகும். இதில் சிலாங்கூர் சட்டமன்றத்தில் இடம்பெறுவதற்காக மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுகிறார்.
கேஆரின் லீ சின் வா, ஜவனரி 27-இல், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து காஜாங் தொகுதி காலியானது.
இனி அன்வாரின் செக்ஸ் விடியோக்கள் உலக ஊர்வலம் வரும்! ஏன்? இன்னும் புதிதாகக் கூட வரும்! அம்னோ இந்நேரம் புதிய புதிய விடியோக்களைத் தயார் செய்திருப்பார்கள்!
மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது மற்றொரு வழியாக
தேராத ஆணையரே,சென்ற தேர்தலில் கேமரன் மலையில் தோற்றவர்,எப்படி வெற்றி பெற்றார்,மற்றும் பேரா சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற வர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற ரகசியத்தை என் காது பட சொன்னால்,இலை சாப்பாட்டுக் கடையில் சாப்பாடு வாங்கித்தாரேன் ஓக்கேவா !
அன்வாரை எதிர்த்து யாரைத் தேர்தலில் நிற்க வைப்பது என்று அம்னோவுக்கு இதுவரை புலப்படவில்லை. கலங்கிய தண்ணீரில் மீன் பிடிக்க கொஞ்ச நாள் அவகாசம் வேண்டும் என்பதால் வேட்பாளர் நியமனம் 1 மாதத்திற்கும் மேல் தள்ளி வைக்கப் பட்டிருக்கின்றது. அதற்குள் தேவைப் படும் குறுந்தட்டுகளை எல்லாம் தயார் செய்ய வேண்டும், மேலும் இனத் தூவேசத்தைத் தூண்ட புதிய முயற்ச்சிகள் செய்ய வேண்டும், வாக்காளரை அலைக்கழிக்க வழிவகை செய்ய வேண்டும். அழியாத மையை, அழிகின்ற மையாக்க வேண்டும். இப்படி எவ்வளவு வேலைதான் நமது ஆணையத்துக்கும், எதிர்கட்சிக்கும். என்னா செய்தாலும் அன்வார் சிலாங்கூர் மாநில முதல்வராகுவது என்னமோ தீர்ப்பானது போல் தோன்றுகின்றது.
அன்வாருக்கு எதிராக கடுமையான போட்டியை கொடுக்கக் கூடிய வேட்பாளர் ஓங் தி கியாட் மட்டுமே.
ஒரு தொகுதி காலியான நாள்முதல் அறுபது நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் சட்ட விதி. ஆனால் பெரும்பாலும் முப்பது நாட்களுக்குள்ளாகவே தேர்தலை முடித்துவிடும் தேர்தல் ஆணையம். ஆனால் இந்த இடைத்தேர்தலோ, தொகுதி காலியான நாளிலிருந்து 55 நாட்கள் கழித்து நடைபெறுவது, கடந்த நாற்பது ஆண்டுகளாக இல்லாத ஒன்று. அரசு “ஊழியர்களான” ஜால்ரா பத்திரிகைகள், அரசு வானொலி, மற்றும் தொல்லைக்காட்சிகள், அனைத்தும் அன்வாரை சிறுமைப்படுத்தவே இந்த நீண்ட இடைவெளிக்கு வழி வகுத்துள்ளது, அம்னோவுக்கு அடங்கி,ஒடுங்கி,நடுங்கி, முடங்கி, வாலாட்டிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஆணையம்’ என்கிற நாய்.
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா,சீனர்களை நம்பிதான் போறான்.இறைவன் யார் பக்கம் தெரியாது.நடப்பதெல்லாம் விதி மற்றும் ராஜதந்திரம்.அன்வர்க்கு சூர்யன் பகை போல்,சுயமாக ஆட்சி பீடத்தில் அமர நினைக்கும் போதெல்லாம் பிரச்னை.
மஇக தேசியத் தலைவர் பழனிவேலு தோழமை கட்சி வேட்பாளரை ஆதரித்து காஜாங்கில் பிரச்சாரம் செயிதால்,ஓங்க தி கியாட் டுக்கு வைப்பு தொகை திரும்ப வருமா?சொல்லுங்கோ அண்ணாச்சி,அண்ணாச்சி சொல்லுங்கோ.
டத்தோ நல்ல கறுப்பன்னா????? என்ன கொடுமை இறைவா???? இவரின் தமிழ் பத்திரிகை அறிக்கை சூப்பர் …கஜங்கில் அனுவருக்கு 10அயிரம் பேர் கூடினல் ….நல்லாவுக்கு 20அயிரம் பேர் கூடுவங்கலம் …என்ன கொமெடி ???? என்னும் மார்ச் 23 வரை நிறைய ஜோக்ஸ் வரும் போல …காத்திருப்போம்
…..ஹ ஹ ஹ ஹ
அரசியல் பிரியர்களுக்கு ‘ஒரு குட்டி ராயாவை’ கொண்டு வரும் இந்த இடை தேர்தல். ஹையா, நல்ல குஷி தான். இவனுங்க என்ன கரணம் போட்டாலும் , மண்ணை கவ்வுவது என்னமோ…. இம், இம்…. நான் சொல்ல தேவை இல்லை. ஹிடுப் கெடுஅ பெம்பங்க்கங்க்!
இவன் நல்ல கருபனாண்டிய
அல்லது நையாண்டி கரப்பான் பூச்சியா?