20 ஒப்பந்தப் பணியாளர்கள் நீக்கப்பட்டதில் வேலை ஒப்பந்தமீறல் எதுவும் இல்லை என பிகேஎன்எஸ் ஹோல்டிங் கூறியுள்ளது.
பணியாளர்கள் எண்ணிக்கை மிகையாக இருந்ததால் அதைத் “திருத்தி அமைக்கும் நடவடிக்கையாக” அவர்களின் ஒப்ந்தங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன என பிகேஎன்எஸ் ஓர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
“அவர்களிடமுள்ள அதே திறமையும் அனுபவமும் பிகேஎன்எஸ் நிரந்தரப் பணியாளர்களிடம் இருப்பதால் அவர்களின் ஒப்பந்தங்களை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு பிகேஎன்எஸ் வந்தது”, என அவ்வறிக்கை கூறிற்று.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.பலிகெடா MB சிலாங்க்கொர்.பாஸ் சின்னதில் துண்டில் போட்டு,கெஅடிலன் MB ஆக்கி இப்போ காளிட்டை தூகிட்டு இவன் வுகார்ர போறான்.அடுத்த பொது தேர்தல்லே அடில்லான் ஜெஇகும்மா தெரியாது.
என்ன சொலரிங்க ஒன்னு புரியல,,,,,,,, கயீ
ஒப்பந்தப் பணியாளர்கள் நீக்கப்பட்டதில் தப்பு எதுவும் இல்லை ..சிறந்த நிர்வாகதிற்கு சிலாங்கூர் ஓர் முன் மாதிரி ….ஒப்பந்தம் முடிந்தால் வேற வேலை பாக்க வேண்டியது தானே…?????