சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட், பிபிபி உச்சமன்றக் கூட்டத்தில் அவரது பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவரின் ஆதரவாளர்கள் அந்நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிபிபி-யுடன் தொடர்புள்ள அங்காத்தான் வாரிசான் அனாக் சரவாக் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் பெட்ரா ஜெயாவில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு வெளியில் ஒன்றுதிரண்டு அப்துல் தாயிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாதைகளை ஏந்தி இருந்ததுடன் அவர் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
தொகையை சற்றுக் கூட்டினால் இன்னும் அதிகம் பேர் பேன்னர் தூக்க வருவர். சுருட்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்கள் ஆதரவு. அறியாமையின் அவலம்.
இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை –எல்லாம் கைகூலிகள். விதை தாங்கிகள் —
இதை நாங்கள் நம்பனும் ! போங்கடா !
தான வந்த குட்டம் அல்ல.வந்ததா காசு கெடுக்கும் என்று சொல்லி வந்த கூடம்.