பினாங்கு புக்கிட் தெங்கா போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அதன் முன்பகுதி சேதமடைந்தது.
அதிகாலை மணி 4.50 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குண்டுவெடித்ததில் யாரும் காயமடைந்தார்களா என்பது தெரியவில்லை.
போலிஸ் கையாலாகாததனத்தையே இது காண்பிக்கின்றது. DRAMA MINGGU INI.
ஒருக்கால்,கோழியை அறுத்து இரத்தத்தை பாதகையில் அபிஷேகம் செயித வன்முறை ஆர்ப்பாட்டக்காரர் களின் அட்டகாசமாக இருக்குமா ?பாதுகாப்புக்கே,பாதுகாப்பு இல்லையா?
இது அவர்கள் கதை,உண்மை கதை என்னாவோ?
போலிஸ் நிலையம் மீது குண்டு வீசுவதற்கு பதிலாக, லஞ்சம் வாங்கும் “போலிஸ் வீரர்கள்” மீது இந்த ‘பட்டாசு’ வீசுவோருக்கு ரிம 1,200 சன்மானம் தருகிறேன்.