பி. வேதமூர்த்தி விலகிக்கொண்டதுபோல் மஇகா-வும் அம்னோவுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என இந்திய என்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது.
மஇகாவும் மற்ற பங்காளிக் கட்சிகளும் பிஎன்னைவிட்டு வெளியேறி எதிரணியுடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என மலேசிய இந்திய முற்போக்குச் சங்க (பிபாஸ்)த் தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறினார்.
. “கூட்டணியின் முதுகெலும்பு (அம்னோ) இனத்தையும் சமயத்தையும் வைத்து விளையாடுவதையும் அதன் தலைவர்கள் மலாய்க்காரர்-அல்லாதாரை ‘பெண்டாடாங் (வந்தேறிகள்) என்று விடாமல் சொல்லி வருவதையும் பார்க்கையில் பிஎன்-இல் தொடர்ந்து இருப்பதில் என்னதான் பயன்?”, என்றவர் வினவினார்.
பிஎன் பங்காளிக் கட்சிகள் அவை சார்ந்துள்ள சமூகங்களின் நிலையையும் நலனையும் பாதுகாக்க விரும்பினால் பிஎன்னிலிருந்து வெளியேறி பக்காத்தானில் சேர வேண்டும் என பாரதிதாசன் குறிப்பிட்டார்.
இது நடக்கற காரியம்மா,,,,,,, முட்டாள் தனமனயருக்கு
நீங்க என்னங்க பைத்தியம்போல பேசுறீங்க. நாங்க எல்லாம் வெளியேறிட்டா இந்தியர்கள யார் காப்பாற்றறது? நீங்கபாட்டுக்கு பொறுப்பில்லாம அறிக்கைவிட்டுட்டு போய்டுவீக. இத்தனை வருஷமா காத்திருந்த எங்களுக்கு பலனேதும் இல்லேனா எப்படி? வெளியேறிட்டா மந்திரி பதவி யார் கொடுப்பா? எங்களால பதவி இல்லாம சும்மா சுவர பார்த்துக்கிட்டு இருக்கமுடியாது. புத்தி சொல்ல வந்துட்டாக பெருசா. எங்களுக்கும் ராசதந்திரம் எல்லாம் தெரியுமாக்கும். அந்த ஆளால பொழைக்கத் தெரியலனா நாங்களும் அப்படியா? எங்கள ஏன் தொல்லைப்பண்ணுறீக? வேலை இருந்தா போய் பாருமையா. சும்மா வெட்டித்தனமா அறிக்கை விட்டுக்கிட்டு… எவன் எவன் காலையோ கையையோ புடிச்சி கழுவி குடிச்சி இந்த நெலைக்கு வந்திருக்கிறோம். இதுக்கு ஆப்புவைக்க உங்களமாதிரி இன்னும் எத்தனை பேரு புறப்பட்டிருக்கிறீகோ? வேலைவெட்டி இல்லாத பசலுக!
ம இ க தலைவர்களுக்கு தைரியம் கிடையாது. இவர்களுடைய சலுகை போய்விடும். கெஞ்சி கூதாடி கிடைக்கும் சலுகைகள் நினைத்து தம்பட்டம் அடிபதில் வல்லவர்கள்.
*… தாங்கிகள் MIC என்றுமே அம்னோவின் துண்டு எழும்புக்காக பாரிசானில் இருந்து வெளி ஏற மாட்டான்கள்.
அது நடவாத செயல். (முதுகெலும்பு உள்ளவர்களால் மட்டுமே முடியும்.)
இதெல்லாம் நடக்கிற கதையா. நாய் வாலை நிமிர்த்த முடியாது. தன குடும்பத்திற்கு அம்னொவிடம் பிச்சை எடுத்து வாழவேண்டுமே…
மானங்கெட்ட MIC ……செய்யாது…!
மக்களுக்கு இது நல்லாவே தெரியும் ….!
நல்ல யோசனை செய்வார்களா ? எல்லாம் நாக்கை தொங்க போட்டு
கொண்டு மான்யம் கிடைக்குமா என்றல்லவா பார்கிறார்கள்.
நாங்கள் பதவிக்குத்தான் இருக்குறோம் நாங்க சேவைக்குஹில்ல இந்தியா சமுதாயம் எப்படி போனால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு பதவித்தான் முக்கியம்.அம்னோ எங்கள குத்தினாலும் சரி, வேதா பேனால் எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சி. சனியன் துலைச்சது,
MIC *…illathavanungga இதை செய்யமட்டனுங்க்க
நல்லா பேசுது நம்ம ஆளுங்கோ,செம்ம கமெடி,தமிழனாச்சே இத ரஜினி பாஷா படத்தில் சொல்வார் பெருசுங்க மீசைய முருகுங்க்கொ ஆனா அவன் கேவலமா பேசுறான்னு தெரியாது.
சுய கெளரவம்,மானம், சூடு, சொரணை இல்லாமல் தன் வாழ்வு அம்னோ காலடியில்தான் என்று எண்ணி அம்னோவுக்கு அடிமையாக இருக்கும் ம.இ.கா. இதுவரை மக்களுக்கு என்ன செய்தது? இவர்கள், சகோதரர் ஜெகவீராவின் கருத்துப் படி தானே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்களின் தாய் கட்சி என்று மார்த்தட்டிக்கொள்ளும் அதன் தலைவர் வேதாவின் பணித் துறப்பால் இந்திய சமுதாயத்திற்கு எந்த இழப்பும் இல்லை என்று அறிக்கை விடுகிறார். இவர்கள் மேடைகளில் ” ஒற்றுமை” பற்றி அள்ளி விடுவார்கள். இண்ட்ராப் – பி என் ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் நமக்கு கிடைக்காமல் “களவு” போனதற்கு இந்த அடிமை கட்சிதான் காரணமாக இருக்க முடியும். வாழ்க வளர்க உங்கள் “கூட்டணி சுருட்டும்” பணி.
MANAMKETA MIC SEIYAMATANKINGA , APORUM YELAMBU THUNDU KIDAIKATHEY
மஇக வில் பதவி சண்டையில் நெருப்பு தெறிக்குது,கட்சி தேர்தலே கேள்விக்குறி,பக்காத்தானில்இணைய அழைப்பா ?
அப்பா சாராவன எண்ணப சொலபோறே…
இது மட்டும் நடந்தால்….. வானமே ரெண்டா பொலந்திடும்! அப்புறம் எப்படி நாம் எல்லாம் வளராது? அதனாலேதான் ம.இ.க. அதை செய்யாமல் இருக்கு! இப்படிப்பட்ட உயரிய, தியாக குணம் கொண்ட ம.இ.க.வை புரிஞ்சிக்காம பேசறிங்களே பா! அட போங்கப்பா!! ….நீங்களும் உங்க அறிவுரையும் 🙂
ம .இ.கா ஒண்ணுமே செயவில்லையா நைனா . எத்தனை ஏழை
மக்களின் நகைகள் பாசாகடையில் முழுவ மைக்கா ஹொல்டிங்கை நம்ம சாமி வேலு நைனா ஆரம்பிச்சு சாதனை படைச்சாரு , மலிவு வீட்டிற்க்கு விண்ணப்பம் செய்ய ஏழைகளிடம் வெள்ளி 2000.00 வாங்காத கிளை தலைவர்கள் இல்லையா , நம்ம சமூதாயத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தது சாதனை இல்லையா ,அதனால்
இனி மேல் எந்த நைனாவும் ம.இ.கா என்ன செய்தது ,ம.இ.கா என்ன செய்தது என்று கேட்டால் அப்புறம் எனக்கும்
கோபம் வரும் நைனா அப்புறம் நானும் அழுது விடுவேன் .
ஏற்கனவே துண்டிக்கப்பட்ட முண்டம்தான் !! இன்னும் என்னத்த துண்டிப்பது ?