மலாய் சமூகத்துக்கு சினமூட்டும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததைத் தடுத்துவதற்காகவே டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக்-க்குக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டத்தில் கோழிகள் பலி கொடுக்கப்பட்டனவாம்.
அது சினமூட்டும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்க (பிபிஐஎம்) தலைவர் நட்ஸிம் ஜொஹான் கூறினார்.
“அரசாங்கம் அதைச் செய்யாததால் நாங்கள் செய்ய வேண்டியதாயிற்று”, என மலேசியாகினியிடம் அவர் கூறினார்.
செய்தது சரிதான்! ஆனால் சீனர்களுக்கு உறைக்க வேண்டுமானால் நீங்கள் பன்றிப்பலி செய்திருக்க வேண்டும். அது தான் பொருத்தமாக இருந்திருக்கும்.
நல்ல இருக்கு கத! இவங்க ெஞ்சா இந்த அரசாங்கத்துக்கு சந்தோசம் பதிலுக்கு நாம ெஞ்சா நடவடிக்கை.
இது பறவை வதை என்தை மறந்துவிடகூடாது.பொதுவிடத்தில் இப்படி பறவைகளை வதை செய்யகூடாது என்பது சட்டம்.அந்த சட்டத்தின் அடிபடையில் செய்யலாமே கைது.அரசாங்கம் செய்ய தவறியதால் நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்தது என்று கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் விளக்கம் தருகிரார் அல்லது அவர் சமுகத்திற்கு வழிகாட்டுகிராரா,சோ இது ஜனனாயக நாடா இல்லை தீவிரவாத நாடா?அப்படியென்றாள் சட்டம்,நீதிமன்றம் இந்த நாட்டில் இருக்கா இல்லையா,அவரின் இனத்தை ஈனபடுத்துவது அல்லாது எம் தாய் மன்னையும் சேர்த்து கேவல படுத்திவிட்டனர் பிழைப்பு தேடி வந்தவர்கல்.கிரீஸ் கத்தியின் அசால் உசோல் தெரிந்தவர் பேச மாட்டார் வீராப்பு.எல்லாம் நாராயண சமர்பணம்.
kok ஐ அறைந்தால் பணம் கொடுப்போம் ,
என்பது சினம் ஊட்டும் செயல் என்பது தானே ,…!
தற்போது நாட்டில் நீதி மங்கி வருகின்றது . ஒரு சமுகம் மட்டும் எந்த ஒரு அடாத செயலில் ஈடு பட்டாலும் அவர்களில் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை. அதன் காரணமாகவே தற்சமயம் நாடு பின்னோக்கி சென்றுக்கொண்டுக்கின்றது.
கோழிக்கு பதில் இவன்கள் சொந்த கழுத்தை அறுத்து ரத்த அபிசேகம் செய்திருந்தால் அரசாங்கம் இன்னும் சந்தோஷ மாக இருக்கும் .
ஏண்டா அறிவாளிகளே அந்த கோழிகள் என்ன பாவம் செய்தது .உன்னுடைய முட்டாள் தனத்தை இப்படிதான் காட்டுவதா.
இவன் சரியான மடையன் என்படத்க்கு அவனது விளக்கமே போதுமே
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை -நாட்டு நடப்பை பார்த்தல் புரியும்
எப்படியோ இருக்க வேண்டிய நாட்டை இவ்வளவு மோச நிலையில் வைத்திருப்பதற்கு யார் காரணம். சிறிய சிங்கபூருக்கு இயற்கை வளம் ஒன்றுமில்லை.ஒரு காலகட்டத்தில் மலேசிய வெள்ளி சிங்கப்பூரின் வெள்ளியை விட 5 % மேல் இருந்தது இப்போது 40 ஆண்டுகளுக்கு பின் ஒரு மலேசிய வெள்ளி சிங்கை 38 காசுகளே! இதிலிருந்து புரிய வேண்டும்.எவ்வளவு திறமைசாலிகள் என்று.
சார் இவர்கள் மீண்டும் ஐ.எஸ்.ஏ வேண்டி நாடகம் போடுறாங்க,அம்புட்டுதே.இதை காரணம் காட்டி ஆங்காங்கே ஆர்பாட்டம் கோக் இனம் நடத்தி இருந்தால் இது தப்பு என்று போலீல் நடவடிக்கை எடுத்திருக்கும்.ஆனால் நடந்தது என்ன கப் சிப்,உதாரணம் சொள்கிறான்,அச்ச மூட்டிதால் தான் இவர்கள் அடங்கினர் என்று ஒருகால் இருக்கலாம்.நம்மவர்கள் தலையிடாமல் இருந்தால் சரி.நாராயண நாராயண.