சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆரைவிட டிஏபி-யே கூடுதல் தகுதி பெற்றிருப்பதாக சிலாங்கூர் மசீச செயலாளர் இங் சொக் சின் கூறுகிறார்.
சட்டமன்றத்தில் பிகேஆரிடம் இருப்பது 14 இடங்கள். ஆனால், டிஏபி 15 இடங்களை வைத்துள்ளது.
மந்திரி புசார் பதவிக்கு உரிமை கொண்டாடும் துணிச்சல் டிஏபி-க்கு வர வேண்டும் என்றும் அதைப் பெறுவதற்கு பாஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் அது நாடலாம் என்றும் இங் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆனால், இங் ஒன்றை மறந்து விட்டார்.சிலாங்கூர் அரசமைப்பு மந்திரி புசார் “மலாய் இனத்தவராகவும் முஸ்லிமாகவும்” இருத்தல் வேண்டும் என்று கூறுகிறது.
டிஏபி-இன் 15 சட்டமன்ற உறுப்பினரில் எவரும் மலாய்க்காரர் அல்லர், முஸ்லிமும் அல்லர்.
Ithuthan kudumbattula kundu vaikiratho
பாரிசான் கட்சிகளின் வேலை என்ன என்று இப்பொழுது தெரிகிறதா !
அடே கூறுகெட்ட கொங்கா செலங்கோரில் ஒரு மலைக்கார முஸ்லிம்தான் மந்திரி புசாராக முடியும் என்ற சட்டம் கூட தெரியாத சர்வ முட்டாள் போல பேசாதே . நீர் புதிய பிரச்சனையை உருவாக கிளம்பிவிட்டாயா .இன்னுமா திருந்தவில்லை .
dap கும்,பகதானுக்கும் மோதல் உண்டாக்க சீனன் கிளம்பி விட்டான்.