நாட்டின் பல்வேறு பகுதிகளில் பார்க்கும் தூரத்தை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கும் புகைமூட்டத்தில் மஇகா தலைவர் ஜி.பழனிவேல் மாயமாய் மறைந்து போனார் எனச் சாடியுள்ளார் எஸ்.வேள்பாரி.
இயற்கைவள சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் புகைமூட்ட நிலவரம் குறித்து மலேசியர்களுக்கு விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாக வேள்பாரி குறை கூறினார்.
கெப்போங் மஇகா தலைவருமான அவர், காற்றின் தூய்மைக்கேடு மிகவும் ஆரோக்கியமற்றிருப்பதால் அமைச்சர் பள்ளிகளை மூடுமாறு கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டிக்க வேண்டும் என்றார்.
“அவருக்கு (பழனிவேல்) மலேசியர்களின் உயிரின்மீதோ மலேசிய உயிரினங்கள்மீதோ அக்கறை இல்லை. சீனாவிலிருந்து இங்கு வரவிருக்கும் பாண்டா கரடிகளைப் பராமரிப்பது எப்படி என்பதில்தான் மஇகா தலைவர் அதிக கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது.
“…இப்படி ஒரு பொறுப்பற்ற அமைச்சர் நமக்குத் தேவைதானா?”, எனவும் வேள்பாரி வினவினார்.
கொசு தொல்லை தாங்க முடியல சாமி….
நாங்க சொன்ன யார் கேட்குற வேல்பாரி..சொந்த அமைச்சை கவனிக்க முடியாதvar எப்படி எமது சமுதாயத்தை கபத்த போறார் …இறைவ இறைவ
எந்த காத்தை இங்கே காமிக்கிராரோ தெரியலியே! 🙂 🙂 🙂 இ மீன் காட்டத்தை
என்னா ஆச்சி . ஒரே புகை புகை புகை !!!!!
மஇகா தலைவர் முதல்ல இந்தியர்கள் விசயத்தை பேசினாரா இந்த விசயத்தை பேச? உனக்கு செனட்டர் தரேன்னு சொல்லி அல்வா கொடுத்த கடுப்பை இங்கே காண்பிக்கிற மாதிரி இருக்கு…
அவா் சொன்னது உன்மை தானே,பாக்காத்தான் அரசு ஏதும் சுவாச கவசம் கொடுக்கிறதோ தெறியவில்லை,எந்த செய்தியும் செம்பருத்தியில் கானவில்லை.கேரி தீவு எஸ். எம்.கே தமிழ் மாணவனை சப்பாத்தில் அடித்த ஆசிாியா் கதை என்னவாயிற்று.ஆதிகுரங்கிற்குகே இந்நிலை என்றால் மனிதன் நிலை? நாராயண நாராயண.
தமிழ் முட்டாள் தான் தமிழனையே காட்டிக்கொடுப்பான். மட்டவர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு வந்துடிச்சு. இவன் அப்பன் காலத்துள்ள எல்லாம் சரியா இருந்துச்சா.
ஏம்பா! உன்னோட தகுதிக்கு இதெல்லாம் பேசனுமா! என்ன பதவி கிடைக்கும், அப்பாவைவிட எப்படி இன்னும் கூட சம்பாதிக்கலாம்’னு யோசிக்காம, இந்த மாதிரி ஜுஜுபி எல்லாம் பத்தியா பேசறது!
இவனும் இவனின்அப்பனும் சேர்ந்தே கொள்ளை அடித்தான்கள் -இப்போது பேசுகிறான்? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் வேறு எப்படி இருக்கும்? இவனெல்லாம் அம்னோகாரன்களின் ……. தாங்கவே லாயக்கு.
இந்த புகைமூட்டம் இயற்கை தந்த வரம் ! ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியா மக்களுக்கு “கருமேகமே உன் அப்பன் தான்” என்ன பாரி மறந்து போச்சா ? பாரி என்று உனக்கு பேர் வச்ச உன் அப்பன் வெறும் மேகமாகவே இருந்தார் ? மழை மட்டும் கிடையாது ?
மூடர!!! உனக்கு எப்ப வேணும் நீயா சூல்லூ என்ன செயலமூனு ஊழ்பாரி
ஞானி வேள்பாரி பேசுரான். இவன் அப்பன் இருந்து எதை கிழிச்சான்? இவன் அப்போ என்ன செஞ்சான்?
மதிபிற்குரியவர்களே! ஒருவரை ஒருவர் சாடுவது சரியன்று. பொறுமை காப்பீர்!
ஏன் இத தத்துவம் ஊழ்பாரிக்கு….என்ன போஸ்ட் க
பழனி வேலை குறை சொல்ல வேல் பரி க்கு தகுதி இல்லை ,,இவன் அப்பன் மட்டும் என்ன ? கம்போங் ஜாவா கோவிலை உடைக்கும் பொது ஓடி போயி ஒளியவில்லையா
யாா் குடுபத்தையும் தெருவுக்கு இலுப்பது நாகரீகம் இல்லை தோழரே,அதுவும் சாக்கடை அரசியலுக்காக.அனுமதியின்றி நுழைந்தமைக்கு வருந்துகிறேன்.நாராயண சமா்பணம்.
மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது
நல்ல மரியாதைக்குரிய
திரு வேள்பாரி
மிகவம் கவனம்மாக அறிகைகை விடவேண்டும். கரணம் நீங்கள் கட்டி கத்த மைக்க ஹோல்டிங்க்ஸ் என்ன நிலைமைக்கு அலனது சற்று யோசிட்டு பர்கவம். பிறகு அடுதவர் மீது குறைகள் தரல மக சொன்னால் நன்றாக
இருக்கும்.
மல்லண்டு படுது கொண்டு எச்சில் டுபினால் நம் மிது விழும். கவனமாக அறிக்கை விடவம்.
அப்பன் மாஇகாதலைவனாக இருக்கும்போது,வேள்பாரி செயித பாவங்களை கங்கை,கோதாவரியில் குளித்தாலும் புனிதனாக முடியாது ஆவியாக இவனை தொடரும்!இவன்அப்பன் தன்னை தற்காத்துக்கொள்ள ஒருதலையாட்டியை துணை தலைவராக போட்டியிட வைத்து வெற்றிபெற செயிதார்!மஇகவுக்கு தைரியான,திறமையான குரல் எழுப்பும் தலைவர் பழனிவேல் அல்ல!எலும்பு துண்டுக்கு சொம்பு தூக்குவொர் வானளாவ தூக்குவார்கள்!
இத்தகைய அறிவிப்புக்கள் பல இன சமுதாயம் கொண்ட. நம் நாட்டில் தமிழனை மேலும் கீழ் நிலைக்கு இட்டு செல்லும் .
நன்றே செய்க அதை இன்றே செய்க .செயலில் இறங்கி விட்டார் seyal வீரர். சானக்கியனைய்யா நீர் !!!!நீர் மட்டும் இந்த பதவியில் இருந்தால் நலமாய் சரியாகும் வரை அன்னாந்து வானத்தை மட்டுமே பார்துகொண்டிருப்பீர் சரிதானே ?
.
உங்களை போல நல்ல தலைவர் வேண்டும் …….உங்கள் அப்பாவின் செல்ல பிள்ளை ஆச்சே பழனிவேல் …..உங்கள் அப்பாவுக்கு ஒரு தலையாட்டி பொம்மையாக இருந்தவர் ..அன்று இனித இந்த கனி இன்று கசக்குதா??? ..கவனம் உங்களுக்கும் காரணம் கோரும் கடிதம் வர போது?????? இப்போ உள்ள சூழ்நிலைக்கு ம இ க …. தேவையா??? போது தேர்தல் போது கிடைத்த அரிசி பருப்பு எங்கே ???? உங்க குடும்பம் என்னும் அமைச்சர் அந்தஸ்து தனே இருக்குது ???அதனால் யாருக்கு நன்மை ??? அப்பா சொத்து மகனுக்கு தனே ????முதலில் அப்பாவுக்கு கொஞ்சம் (அட்வைஸ்) பண்ணுங்க பாஸ் !!!!!
அடடே நம்ம வேள்பாரி சார் இன்னும் இங்கதான் இருக்காரா.ஏன் சார் ஜி.பழனிவேல் கூட ஏதும் மனம் வருத்தமா?இல்லை வர வேண்டியது ஏதும் வரலையா?இப்படி உண்மையா கக்குரிங்க?அடடா பாரி நியாயத்தை பேசுறதை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
சாதி வளர்க்கும் ……
அரசியல் தலைவர்கள் ……
இருக்கும் வரை ……
தடி எடுத்தவன் எல்லாம்
தண்டல் ……!!!!
பழனிவேலை முன்கூட்டியே பதவியில் இருந்து தூக்க வேண்டி பேரம் எல்லாம் பேசி முடிச்சாச்சி. காயை நகர்த்த வேள்பாரி களம் இறங்கி இருக்கின்றார். அவ்வளவே. சாமியே சரணம் ஐயப்பா!. ஜாக்கிரதையாக இருப்பா!
வேள்பாரி ,அப்போது உன் அப்பன் இந்தியர்களின் பிரச்சனைகள் வரும் போது காணாமல் போய்விடுவார் ,அது போல இப்போது புகை மூட்டத்தால் காணாமல் போய்விட்டார் ,தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி தானே , ஆமாம் நீ ஏன் இதை
கிண்டுகிராய் ,உனக்கு செனட்டர் பதவி கிடைக்க வில்லையா .
பதிவியை கொடுத்தால் கெட்டவனும் யோக்கியன் ,பதவியை கொடுக்க வில்லையென்றால் அயோக்கியன் ,ம.இ.கா வில் இதெல்லாம் சகஜம் நைனா .
திரு வேள்பாரி கூறியதில் என்ன குற்றம் கண்டு பிடித்து விட்டீர்கள் இந்த குதி குதி குதிகிரிர்கள்,சாமீ வேலுவும் அவரின் புதல்வர் வேள்பாரியின் நண்பக தன்மையை கேள்வி எழுப்பும்முன் ,நடப்பில் உள்ள ஊமை வேலுவின் நண்பகதன்மை என்ன வென்று திரும்பி பாருங்கள் ,அந்த ஊமை வேலுவுக்கு வக்காளுது வாங்குவதை நிறுத்தி கொண்டு ,நாடு நிலையோடு கருத்தை எழுதுபவன்தான் உண்மையான கருத்தாளனாக இருப்பானே தவிரே பழனிவேலு மெச்சுக்க வேண்டும் என்று இங்கு கருத்தை பதிவு செய்ய அவசியம் என்ன ? முதலில் 73 கள்ள வாக்குகள் எங்கு இருந்து வந்தது என்பதற்கு பதில் அளிக்காமல் புகை மூட்டதில் தானாகவே திரை மறைவு கோலம் பூண்டு உள்ளதை மறுக்க முடியுமா ? லோகநாதான் என்ற அப்பாவி தொகுதி தலைவனை பழிவாங்கியது ஞாயம் என்று எழுத எவனுக்கும் துணிவு இருக்கா ?சொந்த கட்சியின் தேர்தலில் பழனி வேலுவால் தில்லுமுல்லு அரங்கேற்றம் நடத்தவே இல்லை ,நடைபெறவே இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா ? சும்மா இங்கு எழுதுகிறோம் காட்டுமிராண்டி தனம் பன்னகூடாது , சாமீ வேலு இல்லையேல் இன்று ம இ காவின் தேசிய தலைவர் பதவியை எந்த கஸ்தம் இல்லாமல் பழனி அடைந்து இருக்க முடியுமா ?பழனி வேலுக்கு எதிராக அறிக்கை விடும் வேள்பாரி மிது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பழனி வேலுவுக்கு துணிவு இருக்கா ? நேர்மையான தலைவர் என்றால் குளுகோர் லோகநாதனுக்கு எதிராக விரோதம் தீர்த்த பழனிவேலு ,வேள்பாரியின் மீதும் அதே நடவடிக்கை எடுக்க துணிவு இருக்கா ? இல்லை அப்படி வேள்பாரி மிது பாய்ந்தால் பல சிதம்பர ரகசியம் வெளியே வரும் என்று அஞ்சுகிரரா ? பழனி கை சுத்தம் என்றால் 73 முதலில் விளக்கம் சொல்லட்டும் பார்போம் .புகை மூட்டம் பழனியை மூட வில்லை ,தானாக ஒளிந்து கொண்டு இருக்கிறார் .
நாராயண நாராயண.
தலைவா! எங்கள் தலைவின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்?
அப்பப்பா வந்துவிட்டார் வீராதி வீரன் வேல் முருகன், தானைத் தலைவரின் குடும்ப பேச்சாளார். ஊரே அவர்களைப் பார்த்து ஏசுது, சிரிக்குது, குத்தாட்டம் போடுது ஆனா இவரு மட்டும் நம்ப மாட்டார். ம.இ.க. -வில் கள்ள ஒட்டு விழுந்தது இதுதான் முதல் தடவையா? கோவிந்தராஜுவைக் கேளுங்கள், குமரனைக் கேளுங்கள். கே.பி. சாமியைக் கேளுங்கள், தானை தலைவரைக் கேளுங்கள். விஸ்கி மணியத்தைக் கேளுங்கள், யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். காரணம் அவர்கள் எல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்கள். பழனிவேலு ஏமாற்றி விட்டார் என்றால் கோர்டுக்குச் செல்ல வேண்டியதுதானே? குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதுதானே? கோர்ட்டுக்கு செல்ல முடியாவிட்டால் வாயைப் பொத்திக்கிட்டு இருக்கணும். இப்படித்தானே, தானைத் தலைவரை குற்றம் சொன்ன போது வாதிட்டீர்? அதேபோல், இப்பொழுதும் உண்மையை நிருபித்து விட்டுப் பேசுங்கள். வீணாக அபாண்டமாக ஆதாரமில்லாமல் குற்றம் சாட்ட வேண்டாம். “பந்து எடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டதுபோல் திரும்பி வரும். இந்த தத்துவத்தை தான் அறிந்தால் பிறருக்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?”. ஐயப்ப பக்தர் எனக்கும் மாமனும், மச்சானும் இல்லை.
ஊழ்பாரி கதை என்னும் த்யரிக்கலே
தேச மேண்டரி துண்டு கிடைக்க வில்லை போலும் திரு பழனிவேலுவிடம். சாமிவேலு தமிழ் சமுதயதுக்கு செய்த நல்ல காரியங்கள் சும்மா ஒரு மூன்றை சொல்லவம். சுமார் 26 ஆண்டுகள் அமைசரவையில் இருந்த வேளையில். சும்மா வக்களது வாங்க வேண்டாம். போதும் மட சாமி.
டேய் வேல்! மவன!
கோவிந்தராஜூ ஒரு முறை மனம் நொந்து சொன்னார்,சாமிவேலு மஇகதலைவராகதேர்வு பெற நான் ஏற்படுத்திய கள்ள ஓட்டே காரணம் என்று!மஇகாவுக்கு மூடுவிழா நடத்த விரும்பினால்,வேள்பாரியை தலைவராக தேர்வுசெயியலாம்! வேல் முருகன் உங்களுக்குசமீப காலமாக என்னாச்சு,இதேமஇகாவை பிள்ளையாருக்கு சிதறு தேங்கய் உடைப்பதுபோல் தாக்குவீர்களே?கொள்கை மாற்றமா ?
செய்தி பிடிக்கவில்லை என்றால் படிக்கதிர்கள் …… ஒரு தமிழனை இன்னொரு தமிழன் இப்படி துற்றுவது சரிதானா ?. தமிழனே தமிழனை மதிக்கவில்லை என்றால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் …
ஐயா! உங்கள் தமிழன் பற்று எங்களுக்குப் புல்லரிக்கிறது! ஆனால் எட்டப்பன் பரம்பரை எப்படி தமிழனாக முடியும்!
வேல் முருகன், என்னைத் தரம் கெட்ட கருத்தாளன் என்று முத்திரை இட்டதற்கு நன்றி. உம்மிடம் தரம்கெட்டு தாழ்ந்து போக எனக்கு விருப்பமில்லை. எப்படி நீர் தானைத்தலைவர் குடும்பத்துக்கு வக்காலத்து வாங்கிநீரோ, அதைப்போலவே, மற்றவருக்கும் நியதி. நீங்கள் மேலே குறிப்பிட்ட அதே அரசியல்வாதிகலெல்லாம் இதே பழநிவேலுக்கும், சாமிவேலுக்கும் கூஜா தூக்கியவர்கள்தானே? இதே களை எடுப்பு சாமிவேலு காலத்தில் எத்தனை முறை நடந்தது. இது அரசியல். முன்னால் இருந்தவன் என்னத்தை செய்தானோ, அதையே இவரும் செய்கின்றார், எதிர் காலத்தில் வருபவனும் அதையே செய்வான். காரணம் ம.இ.க. கட்சி சட்ட திட்டம் ஆளுபவர்களுக்கு ஆதரவாக இருகின்றந்து. இவர்களுக்காக நான் உம்மிடம் குடுமிச் சண்டை போட்டு சாக விரும்பவவில்லை. நீர் வேண்டுமானால் ம.இ.க. கட்டத்திற்கு முன்னால் சென்று கொடி பிடித்து போராட்டம் செய்யவும். நீங்கள் கூறிய குட்டித் தலைவர்கள் கட்சி விதி முறையை மீறினால், இருகின்ரார் நிஜார். கட்சியை விட்டுத் தூக்க. முடிந்தால் அவரிடம் போய் முறை இடும். அப்புறம் தெரியும் உங்கள் வீராப்பு எது வரை மட்டும் என்று.!
உனக்கு தகுதி இல்லை….
பிள்ளையும் கிள்ளி விட்டு தொடிளையும் ஆடி விடு