மசீச வேட்பாளர் சியு மெய் பன், “களங்கமில்லா ஸ்படிகம்”. அவர், “கறை படிந்த” அன்வார் இப்ராகிமை காஜாங் தேர்தலில் கபளீகரம் செய்வார்.
காஜாங் இடைத் தேர்தலில் சியுவின் வாய்ப்புப் பற்றி வினவியதற்கு முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இவ்வாறு சொன்னார்.
“குத்தலாகக் கூறவில்லை; உண்மையைத்தான் சொல்கிறேன்”, என்றுரைத்த சுவா, “அவர் (சியு) ஆர்ப்பரிக்கும் வெற்றியைப் பெறுவார்”, என்றார்.
அம்மா நண்டு சொல்லிச்சாம் பிள்ளை நண்டு கிட்டே , நேரா நடந்துபோன்னு …. அந்த கதையா இருக்கு இவன் பேசுறது …. உன்னுடைய காம களியாட்டம் சிடியை நானும் பார்தவண்டா …. வெட்கம், மானம், சூடு சொரணை இல்லைதான் நீ… கிழே எச்சில் துப்பிவிட்டு அதை மீண்டும் நக்கின பொழப்பு தான் உன் பொழப்பு…
உன்னுடைய கதை ………………….ஞாபகம் இருக்கட்டும்
என்னடா வாய கொடுத்து சூ ஊஊ புண்ணாகிய கதைய இருக்கு .
இரண்டு பேறும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான்.இவனை பி.என் ஆதறிக்குது,அன்வரை இந்துக்கள் பாக்காதான் ஆதறிக்குது,அவன் பி.என்,ஏன் இவனை அனுப்பனான் தெரியுமா,இந்துக்கள யாரை ஆதரிக்குறீர் தெரிய.நல்லா செஞ்ச தொன்டை இப்போ அந்த பதவி யாா் ???????.நாராயண நாராயண.
அரசியல் என வரூம்போது தன் முதுகை யார் பார்க்கிறார்கள்